உபாகமம் 27
Deuteronomy 27:23 in Tamil
உபாகமம் 27:23
தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
தன் மாமியாருடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
Tamil Easy Reading Version
“லேவியர், ‘தன் மாமியாரோடு பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது, “எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
Thiru Viviliam
‘தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
Roman Transliteration
Than maamiyotae sayanikkiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.
Deuteronomy 27:23 in Other Translations
King James Version (KJV)
Cursed be he that lieth with his mother in law. And all the people shall say, Amen.
American Standard Version (ASV)
Cursed be he that lieth with his mother-in-law. And all the people shall say, Amen.
Bible in Basic English (BBE)
Cursed is he who has sex relations with his mother-in-law. And let all the people say, So be it.
Darby English Bible (DBY)
Cursed be he that lieth with his mother-in-law! And all the people shall say, Amen.
Webster's Bible (WBT)
Cursed be he that lieth with his mother-in-law: and all the people shall say, Amen.
World English Bible (WEB)
Cursed be he who lies with his mother-in-law. All the people shall say, Amen.
Young's Literal Translation (YLT)
`Cursed `is' he who is lying with his mother-in-law, -- and all the people have said, Amen.
உபாகமம் Deuteronomy 27:23
தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that lieth with his mother in law. And all the people shall say, Amen.Read Full Chapter : Deuteronomy 27