உபாகமம் 27

Deuteronomy 27:16 in Tamil

தமிழ்

உபாகமம் 27:16
தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
தன் தகப்பனையும் தன் தாயையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

Tamil Easy Reading Version
“லேவியர்கள், ‘தன் தகப்பனுக்கும் தாய்க்கும் மரியாதை செய்யாமலிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது, “எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

Thiru Viviliam
‘தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.

Roman Transliteration
Than thakappanaiyum than thaayaiyum thooshikkiravan sapikkappattavan enpaarkal; janangalellaarum Amen entu sollakkadavarkal.

Deuteronomy 27:16 in Other Translations

King James Version (KJV)
Cursed be he that setteth light by his father or his mother. And all the people shall say, Amen.

American Standard Version (ASV)
Cursed be he that setteth light by his father or his mother. And all the people shall say, Amen.

Bible in Basic English (BBE)
Cursed is he who does not give honour to his father or mother. And let all the people say, So be it.

Darby English Bible (DBY)
Cursed be he that slighteth his father or his mother! And all the people shall say, Amen.

Webster's Bible (WBT)
Cursed be he that setteth light by his father or his mother: and all the people shall say, Amen.

World English Bible (WEB)
Cursed be he who sets light by his father or his mother. All the people shall say, Amen.

Young's Literal Translation (YLT)
`Cursed `is' He who is making light of his father and his mother, -- and all the people have said, Amen.

உபாகமம் Deuteronomy 27:16

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Cursed be he that setteth light by his father or his mother. And all the people shall say, Amen.

Cursed אָר֕וּר ʾārar ah-RAHR
he that setteth light מַקְלֶ֥ה qālâ ka-LA
by his father אָבִ֖יו ʾāb av
or his mother. וְאִמּ֑וֹ ʾēm ame
shall say, וְאָמַ֥ר ʾāmar ah-MAHR
And all כָּל kōl kole
the people הָעָ֖ם ʿam am
Amen. אָמֵֽן׃ ʾāmēn ah-MANE



Read Full Chapter : Deuteronomy 27