உபாகமம் 27

Deuteronomy 27:9 in Tamil

தமிழ்

உபாகமம் 27:9
பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

Tamil Indian Revised Version
பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளில் உன் தேவனாகிய கர்த்தருக்குரிய மக்கள் கூட்டமானாய்.

Tamil Easy Reading Version
மோசேயும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசினார்கள். மோசே, “அமைதியாக இருந்து கவனியுங்கள். இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்.

Thiru Viviliam
பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது: ‘இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய்.

Roman Transliteration
Pinnum Moses, laeviyaraakiya aasaariyarkalumkooda irukkaiyil, isravaelar ellaaraiyum Nnokki: isravaelae, kavaniththuk kael; innaalilae un thaevanaakiya karththarukku janamaanaay.

Deuteronomy 27:9 in Other Translations

King James Version (KJV)
And Moses and the priests the Levites spake unto all Israel, saying, Take heed, and hearken, O Israel; this day thou art become the people of the LORD thy God.

American Standard Version (ASV)
And Moses and the priests the Levites spake unto all Israel, saying, Keep silence, and hearken, O Israel: this day thou art become the people of Jehovah thy God.

Bible in Basic English (BBE)
Then Moses and the priests, the Levites, said to all Israel, Be quiet and give ear, O Israel; today you have become the people of the Lord your God.

Darby English Bible (DBY)
And Moses and the priests, the Levites, spoke to all Israel, saying, Be silent and hearken, Israel! this day thou art become the people of Jehovah thy God.

Webster's Bible (WBT)
And Moses and the priests the Levites spoke to all Israel, saying, Take heed and hearken, O Israel, this day thou art become the people of the LORD thy God.

World English Bible (WEB)
Moses and the priests the Levites spoke to all Israel, saying, Keep silence, and listen, Israel: this day you are become the people of Yahweh your God.

Young's Literal Translation (YLT)
And Moses speaketh -- the priests, the Levites, also -- unto all Israel, saying, `Keep silent, and hear, O Israel, this day thou hast become a people to Jehovah thy God;

உபாகமம் Deuteronomy 27:9

பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.

And Moses and the priests the Levites spake unto all Israel, saying, Take heed, and hearken, O Israel; this day thou art become the people of the LORD thy God.

spake וַיְדַבֵּ֤ר dābar da-VAHR
And Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
and the priests וְהַכֹּֽהֲנִ֣ים kōhēn koh-HANE
the Levites הַלְוִיִּ֔ם lēwiyyî lay-vee-YEE
unto אֶ֥ל ʾēl ale
all כָּל kōl kole
Israel, יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
Take heed, הַסְכֵּ֤ת׀ sākat sa-HAHT
and hearken, וּשְׁמַע֙ šāmaʿ sha-MA
O Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
day הַיּ֤וֹם yôm yome
this הַזֶּה֙ ze zeh
thou art become נִֽהְיֵ֣יתָֽ hāyâ ha-YA
the people לְעָ֔ם ʿam am
of the Lord לַֽיהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
thy God. אֱלֹהֶֽיךָ׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Deuteronomy 27