உபாகமம் 17
Deuteronomy 17:16 in Tamil
உபாகமம் 17:16
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
Tamil Indian Revised Version
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
Tamil Easy Reading Version
அந்த அரசன் தனக்காக அதிகமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி அதிகமான குதிரைகளுக்காக ஜனங்களை எகிப்திற்கு அனுப்பக் கூடாது. ஏனென்றால், ‘நீங்கள் திரும்பவும் அந்த வழியாக போகவே வேண்டாம்’ என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லி உள்ளார்.
Thiru Viviliam
அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும். ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார்.
Roman Transliteration
Avan anaeka kuthiraikalaich sampaathiyaamalum, anaeka kuthiraikalaith thanakkuch sampaathikkumpatikku janangalaith thirumpa ekipthirkup pokappannnnaamalum irukkakkadavan; ini antha valiyaay neengal thirumpippokavaenndaam entu Karththar ungalukkuch solliyirukkiraarae.
Deuteronomy 17:16 in Other Translations
King James Version (KJV)
But he shall not multiply horses to himself, nor cause the people to return to Egypt, to the end that he should multiply horses: forasmuch as the LORD hath said unto you, Ye shall henceforth return no more that way.
American Standard Version (ASV)
Only he shall not multiply horses to himself, nor cause the people to return to Egypt, to the end that he may multiply horses; forasmuch as Jehovah hath said unto you, Ye shall henceforth return no more that way.
Bible in Basic English (BBE)
And he is not to get together a great army of horses for himself, or make the people go back to Egypt to get horses for him: because the Lord has said, You will never again go back that way.
Darby English Bible (DBY)
Only he shall not multiply horses to himself, nor lead back the people to Egypt, to multiply horses; for Jehovah hath said unto you, Ye shall not return again any more that way.
Webster's Bible (WBT)
But he shall not multiply horses to himself, nor cause the people to return to Egypt, to the end that he should multiply horses: forasmuch as the LORD hath said to you, ye shall henceforth return no more that way.
World English Bible (WEB)
Only he shall not multiply horses to himself, nor cause the people to return to Egypt, to the end that he may multiply horses; because Yahweh has said to you, You shall henceforth return no more that way.
Young's Literal Translation (YLT)
`Only, he doth not multiply to himself horses, nor cause the people to turn back to Egypt, so as to multiply horses, seeing Jehovah hath said to you, Ye do not add to turn back in this way any more.
உபாகமம் Deuteronomy 17:16
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
But he shall not multiply horses to himself, nor cause the people to return to Egypt, to the end that he should multiply horses: forasmuch as the LORD hath said unto you, Ye shall henceforth return no more that way.| But | רַק֮ | raq | rahk |
| he shall not | לֹֽא | lōʾ | loh |
| multiply | יַרְבֶּה | rābâ | ra-VA |
| לּ֣וֹ | |||
| horses | סוּסִים֒ | sûs | soos |
| to himself, nor | וְלֹֽא | lōʾ | loh |
| to return | יָשִׁ֤יב | šûb | shoov |
| cause | אֶת | ʾēt | ate |
| the people | הָעָם֙ | ʿam | am |
| to Egypt, | מִצְרַ֔יְמָה | miṣrayim | meets-ra-YEEM |
| to the end that | לְמַ֖עַן | maʿan | ma-AN |
| he should multiply | הַרְבּ֣וֹת | rābâ | ra-VA |
| horses: | ס֑וּס | sûs | soos |
| forasmuch as the Lord | וַֽיהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| hath said | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| לָכֶ֔ם | |||
| no | לֹ֣א | lōʾ | loh |
| unto you, Ye shall henceforth | תֹֽסִפ֗וּן | yāsap | ya-SAHF |
| return | לָשׁ֛וּב | šûb | shoov |
| way. | בַּדֶּ֥רֶךְ | derek | deh-REK |
| that | הַזֶּ֖ה | ze | zeh |
| more | עֽוֹד׃ | ʿôd | ode |
Read Full Chapter : Deuteronomy 17