யாத்திராகமம் 13

Exodus 13:17 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 13:17
பார்வோன் ஜனங்களைப் போக விட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,

Tamil Indian Revised Version
பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல்,

Tamil Easy Reading Version
பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினான். பெலிஸ்தரின் நாட்டின் வழியாக ஜனங்கள் பயணம் செய்வதைக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. கடலின் ஓரமாக உள்ள அந்த சாலை குறுக்கு சாலையாக இருந்தது. ஆனால் கர்த்தர், “அவ்வழியே ஜனங்கள் பயணத்தை மேற் கொண்டால் அவர்கள் போரிட வேண்டியிருக்கும். அதனால் தங்கள் எண்ணத்தை மாற்றி, எகிப்திற்குத் திரும்பிப் போகக்கூடும்” என்றார்.

Thiru Viviliam
மக்களைப் பார்வோன் அனுப்பியபோது, பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும், அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்” என்றார் கடவுள்.

Other Title
மேகத்தூண், நெருப்புத்தூண்

Roman Transliteration
Paarvon janangalaip poka vittapin: janangal yuththaththaik kanndaal manamatinthu, ekipthukkuth thirumpuvaarkal entu solli; pelistharin thaesavaliyaayp povathu sameepamaanaalum, Dhevan avarkalai antha valiyaay nadaththaamal,

Exodus 13:17 in Other Translations

King James Version (KJV)
And it came to pass, when Pharaoh had let the people go, that God led them not through the way of the land of the Philistines, although that was near; for God said, Lest peradventure the people repent when they see war, and they return to Egypt:

American Standard Version (ASV)
And it came to pass, when Pharaoh had let the people go, that God led them not by the way of the land of the Philistines, although that was near; for God said, Lest peradventure the people repent when they see war, and they return to Egypt:

Bible in Basic English (BBE)
Now after Pharaoh had let the people go, God did not take them through the land of the Philistines, though that was near: for God said, If the people see war, they may have a change of heart and go back to Egypt.

Darby English Bible (DBY)
And it came to pass, when Pharaoh let the people go, that God did not lead them the way of the land of the Philistines, although that was near; for God said, That the people may not repent when they see conflict, and return to Egypt.

Webster's Bible (WBT)
And it came to pass, when Pharaoh had let the people go, that God led them not through the way of the land of the Philistines, although that was near, for God said, Lest peradventure the people repent when they see war, and they return to Egypt.

World English Bible (WEB)
It happened, when Pharaoh had let the people go, that God didn't lead them by the way of the land of the Philistines, although that was near; for God said, "Lest perhaps the people change their minds when they see war, and they return to Egypt;"

Young's Literal Translation (YLT)
And it cometh to pass in Pharaoh's sending the people away, that God hath not led them the way of the land of the Philistines, for it `is' near; for God said, `Lest the people repent in their seeing war, and have turned back towards Egypt;'

யாத்திராகமம் Exodus 13:17

பார்வோன் ஜனங்களைப் போக விட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,

And it came to pass, when Pharaoh had let the people go, that God led them not through the way of the land of the Philistines, although that was near; for God said, Lest peradventure the people repent when they see war, and they return to Egypt:

And it came to pass, וַיְהִ֗י hāyâ ha-YA
go, בְּשַׁלַּ֣ח šālaḥ sha-LAHK
when Pharaoh פַּרְעֹה֮ parʿō pahr-OH
had let אֶת ʾēt ate
the people הָעָם֒ ʿam am
them not וְלֹֽא lōʾ loh
led נָחָ֣ם nāḥâ na-HA
that God אֱלֹהִ֗ים ʾĕlōhîm ay-loh-HEEM
the way דֶּ֚רֶךְ derek deh-REK
of the land אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of the Philistines, פְּלִשְׁתִּ֔ים pĕlištî peh-leesh-TEE
although כִּ֥י kee
near; קָר֖וֹב qārôb ka-ROVE
that ה֑וּא hûʾ hoo
for כִּ֣י׀ kee
said, אָמַ֣ר ʾāmar ah-MAHR
God אֱלֹהִ֗ים ʾĕlōhîm ay-loh-HEEM
Lest peradventure פֶּֽן pēn pane
repent יִנָּחֵ֥ם nāḥam na-HAHM
the people הָעָ֛ם ʿam am
when they see בִּרְאֹתָ֥ם rāʾâ ra-AH
war, מִלְחָמָ֖ה milḥāmâ meel-ha-MA
and they return וְשָׁ֥בוּ šûb shoov
to Egypt: מִצְרָֽיְמָה׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Exodus 13