ஏசாயா 36

Isaiah 36:8 in Tamil

தமிழ்

ஏசாயா 36:8
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

Tamil Indian Revised Version
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனுடன் சபதம்செய்.

Tamil Easy Reading Version
“நீங்கள் இன்னும் போர் செய்ய விரும்பினால், எனது எஜமானரான, அசீரியாவின் அரசர் உன்னோடு இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவார். அரசர் சொல்கிறார், ‘உங்களால் போருக்குக் குதிரைகளின் மீது சவாரி செய்யப் போதுமான ஆட்களைக் கண்டுகொள்ள முடியுமானால் நான் உங்களுக்கு 2,000 குதிரைகளைத் தருவேன்.

Thiru Viviliam
இப்பொழுது என் தலைவராகிய அசீரிய அரசனுடன் பேரம் ஒன்று செய்து கொள். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். ஆனால் அவற்றின்மேல் ஏறிச் செல்லும் திறனுள்ள வீரர்கள் உன்னிடம் உள்ளனரா?

Roman Transliteration
Naan unakku iranndaayiram kuthiraikalaik koduppaen; nee avaikalmael aeraththakkavarkalaich sampaathikkakkoodumaanaal aseeriyaa raajaavaakiya en aanndavanotae sapathangaூraு.

Isaiah 36:8 in Other Translations

King James Version (KJV)
Now therefore give pledges, I pray thee, to my master the king of Assyria, and I will give thee two thousand horses, if thou be able on thy part to set riders upon them.

American Standard Version (ASV)
Now therefore, I pray thee, give pledges to my master the king of Assyria, and I will give thee two thousand horses, if thou be able on thy part to set riders upon them.

Bible in Basic English (BBE)
And now, take a chance with my master, the king of Assyria, and I will give you two thousand horses, if you are able to put horsemen on them.

Darby English Bible (DBY)
And now engage, I pray thee, with my master the king of Assyria, and I will give thee two thousand horses, if thou be able on thy part to set riders upon them.

World English Bible (WEB)
Now therefore, please give pledges to my master the king of Assyria, and I will give you two thousand horses, if you are able on your part to set riders on them.

Young's Literal Translation (YLT)
`And now, negotiate, I pray thee, with my lord the king of Asshur, and I give to thee two thousand horses, if thou art able to put for thee riders on them.

ஏசாயா Isaiah 36:8

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

Now therefore give pledges, I pray thee, to my master the king of Assyria, and I will give thee two thousand horses, if thou be able on thy part to set riders upon them.

Now וְעַתָּה֙ ʿattâ ah-TA
therefore give pledges, הִתְעָ֣רֶב ʿārab ah-RAHV
I pray thee, נָ֔א nāʾ na
to אֶת ʾēt ate
my master אֲדֹנִ֖י ʾādôn ah-DONE
the king הַמֶּ֣לֶךְ melek meh-LEK
of Assyria, אַשּׁ֑וּר ʾaššûr ah-SHOOR
and I will give וְאֶתְּנָ֤ה nātan na-TAHN
לְךָ֙
thee two thousand אַלְפַּ֣יִם ʾelep eh-LEF
horses, סוּסִ֔ים sûs soos
if אִם ʾim eem
thou be able תּוּכַ֕ל yākōl ya-HOLE
on thy part to set לָ֥תֶת nātan na-TAHN
לְךָ֖
riders רֹכְבִ֥ים rākab ra-HAHV
upon them. עֲלֵיהֶֽם׃ ʿal al



Read Full Chapter : Isaiah 36