தானியேல் 1

Daniel 1:17 in Tamil

தமிழ்

தானியேல் 1:17
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.

Tamil Indian Revised Version
இந்த நான்கு வாலிபர்களுக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் கனவுகளையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.

Tamil Easy Reading Version
தேவன்,தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கு ஞானத்தையும், பலவித எழுத்துக்களையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளும் திறமையையும் கொடுத்தார். தானியேல், பலவித தரிசனங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

Thiru Viviliam
கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார்.

Roman Transliteration
Intha naalu vaaliparukkum Dhevan sakala eluththilum njaanaththilum arivaiyum saamarththiyaththaiyum koduththaar; thaaniyaelaich sakala tharisanangalaiyum soppanangalaiyum ariyaththakka arivullavanaakkinaar.

Daniel 1:17 in Other Translations

King James Version (KJV)
As for these four children, God gave them knowledge and skill in all learning and wisdom: and Daniel had understanding in all visions and dreams.

American Standard Version (ASV)
Now as for these four youths, God gave them knowledge and skill in all learning and wisdom: and Daniel had understanding in all visions and dreams.

Bible in Basic English (BBE)
Now as for these four young men, God gave them knowledge and made them expert in all book-learning and wisdom: and Daniel was wise in all visions and dreams.

Darby English Bible (DBY)
As for these four youths, God gave them knowledge and skill in all learning and wisdom; and Daniel had understanding in all visions and dreams.

World English Bible (WEB)
Now as for these four youths, God gave them knowledge and skill in all learning and wisdom: and Daniel had understanding in all visions and dreams.

Young's Literal Translation (YLT)
As to these four lads, God hath given to them knowledge and understanding in every `kind of' literature, and wisdom; and Daniel hath given instruction about every `kind of' vision and dreams.

தானியேல் Daniel 1:17

இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.

As for these four children, God gave them knowledge and skill in all learning and wisdom: and Daniel had understanding in all visions and dreams.

children, וְהַיְלָדִ֤ים yeled yeh-LED
As for these הָאֵ֙לֶּה֙ ʾēlle ay-LEH
four אַרְבַּעְתָּ֔ם ʾarbaʿ ar-BA
gave נָתַ֨ן nātan na-TAHN
לָהֶ֧ם
God הָֽאֱלֹהִ֛ים ʾĕlōhîm ay-loh-HEEM
them knowledge מַדָּ֥ע maddāʿ ma-DA
and skill וְהַשְׂכֵּ֖ל śākal sa-HAHL
in all בְּכָל kōl kole
learning סֵ֣פֶר sēper say-FER
and wisdom: וְחָכְמָ֑ה ḥokmâ hoke-MA
and Daniel וְדָנִיֵּ֣אל dāniyyēl da-nee-YALE
had understanding הֵבִ֔ין bîn been
in all בְּכָל kōl kole
visions חָז֖וֹן ḥāzôn ha-ZONE
and dreams. וַחֲלֹמֽוֹת׃ ḥălôm huh-LOME



Read Full Chapter : Daniel 1