2 நாளாகமம் 1

2 Chronicles 1:10 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 1:10
இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க அனைத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.

Tamil Indian Revised Version
இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.

Thiru Viviliam
எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில், கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?” என்றார்.⒫

Roman Transliteration
Ippothum naan intha janaththirku munpaakap pokkum varaththumaayirukkaththakka anaiththaiyum arivaiyum enakkuth thantharulum; aeraalamaayirukkira intha ummutaiya janaththai niyaayam visaarikkaththakkavan yaar entan.

2 Chronicles 1:10 in Other Translations

King James Version (KJV)
Give me now wisdom and knowledge, that I may go out and come in before this people: for who can judge this thy people, that is so great?

American Standard Version (ASV)
Give me now wisdom and knowledge, that I may go out and come in before this people; for who can judge this thy people, that is so great?

Bible in Basic English (BBE)
Give me now wisdom and knowledge, so that I may go out and come in before this people: for who is able to be the judge of this great people of yours?

Darby English Bible (DBY)
Give me now wisdom and knowledge, that I may go out and come in before this people; for who can judge this thy great people?

Webster's Bible (WBT)
Give me now wisdom and knowledge, that I may go out and come in before this people: for who can judge this thy great people?

World English Bible (WEB)
Give me now wisdom and knowledge, that I may go out and come in before this people; for who can judge this your people, that is so great?

Young's Literal Translation (YLT)
now, wisdom and knowledge give to me, and I go out before this people, and I come in, for who doth judge this Thy great people?'

2 நாளாகமம் 2 Chronicles 1:10

இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க அனைத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.

Give me now wisdom and knowledge, that I may go out and come in before this people: for who can judge this thy people, that is so great?

me now עַתָּ֗ה ʿattâ ah-TA
wisdom חָכְמָ֤ה ḥokmâ hoke-MA
and knowledge, וּמַדָּע֙ maddāʿ ma-DA
Give תֶּן nātan na-TAHN
לִ֔י
that I may go out וְאֵֽצְאָ֛ה yāṣāʾ ya-TSA
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
people: הָֽעָם ʿam am
this הַזֶּ֖ה ze zeh
and come in וְאָב֑וֹאָה bôʾ boh
for כִּֽי kee
who מִ֣י mee
can judge יִשְׁפֹּ֔ט šāpaṭ sha-FAHT
אֶת ʾēt ate
thy people, עַמְּךָ֥ ʿam am
this הַזֶּ֖ה ze zeh
great? הַגָּדֽוֹל׃ gādôl ɡa-DOLE



Read Full Chapter : 2 Chronicles 1