1எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள்.Masters, give unto your servants that which is just and equal; knowing that ye also have a Master in heaven.
2இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.Continue in prayer, and watch in the same with thanksgiving;
3கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,Withal praying also for us, that God would open unto us a door of utterance, to speak the mystery of Christ, for which I am also in bonds:
4திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.That I may make it manifest, as I ought to speak.
5புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.Walk in wisdom toward them that are without, redeeming the time.
6அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.Let your speech be alway with grace, seasoned with salt, that ye may know how ye ought to answer every man.
7பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.All my state shall Tychicus declare unto you, who is a beloved brother, and a faithful minister and fellowservant in the Lord:
8உங்கள் செய்திகளை அறியவும், உங்கள் இருதயங்களைத் தேற்றவும்,Whom I have sent unto you for the same purpose, that he might know your estate, and comfort your hearts;
9அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.With Onesimus, a faithful and beloved brother, who is one of you. They shall make known unto you all things which are done here.
10என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.Aristarchus my fellowprisoner saluteth you, and Marcus, sister's son to Barnabas, (touching whom ye received commandments: if he come unto you, receive him;)
11யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள் மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள்.And Jesus, which is called Justus, who are of the circumcision. These only are my fellowworkers unto the kingdom of God, which have been a comfort unto me.
12எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.Epaphras, who is one of you, a servant of Christ, saluteth you, always labouring fervently for you in prayers, that ye may stand perfect and complete in all the will of God.
13இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.For I bear him record, that he hath a great zeal for you, and them that are in Laodicea, and them in Hierapolis.
14பிரியமான வைத்தியனாகிய லுூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.Luke, the beloved physician, and Demas, greet you.
15லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.Salute the brethren which are in Laodicea, and Nymphas, and the church which is in his house.
16இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.And when this epistle is read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye likewise read the epistle from Laodicea.
17அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.And say to Archippus, Take heed to the ministry which thou hast received in the Lord, that thou fulfil it.
18பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.The salutation by the hand of me Paul. Remember my bonds. Grace be with you. Amen.
1Ejamaankalae, ungalukkum paralokaththil ejamaan irukkiraarentu arinthu, vaelaikkaararukku neethiyum sevvaiyumaanathaich seyyungal.Masters, give unto your servants that which is just and equal; knowing that ye also have a Master in heaven.
2Itaividaamal Jebampannnungal, sthoththiraththudan jepaththil viliththirungal.Continue in prayer, and watch in the same with thanksgiving;
3Kristhuvinutaiya irakasiyaththinimiththam kattappattirukkira naan antha irakasiyaththaikkuriththup paesavaenntiyapirakaaramaayp paesi, athai velippaduththuvatharku,Withal praying also for us, that God would open unto us a door of utterance, to speak the mystery of Christ, for which I am also in bonds:
4Thiruvasanam sellumpatiyaana vaasalai Dhevan thirantharulumpati engalukkaakavum vaenntikkollungal.That I may make it manifest, as I ought to speak.
5Purampaeyirukkiravarkalukku munpaaka njaanamaay nadanthu kaalaththaip pirayojanappaduththikkollungal.Walk in wisdom toward them that are without, redeeming the time.
6Avanavanukku inninnapati uththaravu sollavaenndumentu neengal ariyumpatikku, ungal vasanam eppoluthum kirupai porunthinathaayum uppaal saaramaerinathaayumiruppathaaka.Let your speech be alway with grace, seasoned with salt, that ye may know how ye ought to answer every man.
7Piriyamaana sakotharanum, unnmaiyulla ooliyakkaaranum, karththarukkul enakku udan vaelaiyaalumaayirukkira theekikku enpavan en seythikalaiyellaam ungalukku arivippaan.All my state shall Tychicus declare unto you, who is a beloved brother, and a faithful minister and fellowservant in the Lord:
8Ungal seythikalai ariyavum, ungal iruthayangalaith thaettavum,Whom I have sent unto you for the same purpose, that he might know your estate, and comfort your hearts;
9Avanaiyum, ungaliloruvanaayirukkira unnmaiyum piriyamumulla sakotharanaakiya onaesimu enpavanaiyum, ungalidaththil anuppiyirukkiraேn; avarkal ivvidaththuch seythikalaiyellaam ungalukku arivippaarkal.With Onesimus, a faithful and beloved brother, who is one of you. They shall make known unto you all things which are done here.
10Ennotaekoodak kaavalilirukkira aristharkku ungalukku vaalththuthal sollukiraan; parnapaavukku inaththaanaakiya maarkum vaalththuthal sollukiraan, ivanaikkuriththuk kattalaipettaீrkalae; ivan ungalidaththil vanthaal ivanai angikariththukkollungal.Aristarchus my fellowprisoner saluteth you, and Marcus, sister's son to Barnabas, (touching whom ye received commandments: if he come unto you, receive him;)
11Yusthu ennappatta Yesuvum vaalththuthal sollukiraan. Viruththasethanamullavarkalil ivarkal maaththiram thaevanutaiya raajyaththinporuttu en udanvaelaiyaatkalaayirunthu, enakku aaraுthal seythuvanthavarkal.And Jesus, which is called Justus, who are of the circumcision. These only are my fellowworkers unto the kingdom of God, which have been a comfort unto me.
12Eppaappiraavum ungalukku vaalththuthal sollukiraan; ungalaich sernthavanum Kristhuvin ooliyakkaaranumaakiya ivan, neengal thaevanukkuch siththamaanavaikalellaavattilum thaerinavarkalaayum poorana nichchayamullavarkalaayum nilainirkavaenndumentu, than jepangalil ungalukkaaka eppoluthum poraadukiraan.Epaphras, who is one of you, a servant of Christ, saluteth you, always labouring fervently for you in prayers, that ye may stand perfect and complete in all the will of God.
13Ivan ungalukkaakavum, lavothikkaeyarukkaakavum, eraappoliyarukkaavum, mikuntha jaakkirathaiyullavanaayirukkiraanenpatharku naan saatchiyaayirukkiraேn.For I bear him record, that he hath a great zeal for you, and them that are in Laodicea, and them in Hierapolis.
14Piriyamaana vaiththiyanaakiya luூkkaavum, thaemaavum, ungalukku vaalththuthal sollukiraarkal.Luke, the beloved physician, and Demas, greet you.
15Lavothikkaeyaavilirukkira sakothararaiyum, nimpaavaiyum, avan veettil koodukira Sabaiyaiyum vaalththungal.Salute the brethren which are in Laodicea, and Nymphas, and the church which is in his house.
16Intha nirupam ungalidaththil vaasikkappattapinpu ithu lavothikkaeyaa Sabaiyilum vaasikkappadumpati seyyungal, lavothikkaeyaavilirunthu varum nirupaththai neengalum vaasiyungal.And when this epistle is read among you, cause that it be read also in the church of the Laodiceans; and that ye likewise read the epistle from Laodicea.
17Arkkippaik kanndu: nee karththaridaththil petta ooliyaththai niraivaettaுmpati kavanamaayiruppaayaakaventu sollungal.And say to Archippus, Take heed to the ministry which thou hast received in the Lord, that thou fulfil it.
18Pavulaakiya naan en kaiyinaal eluthi, ungalai vaalththukiraேn. Naan kattappattirukkirathai ninaiththukkollungal. Kirupai ungalotiruppathaaka. Amen.The salutation by the hand of me Paul. Remember my bonds. Grace be with you. Amen.