1ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.And the rulers of the people dwelt at Jerusalem: the rest of the people also cast lots, to bring one of ten to dwell in Jerusalem the holy city, and nine parts to dwell in other cities.
2ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.And the people blessed all the men, that willingly offered themselves to dwell at Jerusalem.
3யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும் ஆசாரியரும், லேவியரும் நிதனீமியரும் சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்:Now these are the chief of the province that dwelt in Jerusalem: but in the cities of Judah dwelt every one in his possession in their cities, to wit, Israel, the priests, and the Levites, and the Nethinims, and the children of Solomon's servants.
4எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,And at Jerusalem dwelt certain of the children of Judah, and of the children of Benjamin. Of the children of Judah; Athaiah the son of Uzziah, the son of Zechariah, the son of Amariah, the son of Shephatiah, the son of Mahalaleel, of the children of Perez;
5சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசேபெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.And Maaseiah the son of Baruch, the son of Colhozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of Shiloni.
6எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.All the sons of Perez that dwelt at Jerusalem were four hundred threescore and eight valiant men.
7பென்யமீன் புத்திரரில் யாரென்றால் சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன்.And these are the sons of Benjamin; Sallu the son of Meshullam, the son of Joed, the son of Pedaiah, the son of Kolaiah, the son of Maaseiah, the son of Ithiel, the son of Jesaiah.
8அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.And after him Gabbai, Sallai, nine hundred twenty and eight.
9அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும் பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே.And Joel the son of Zichri was their overseer: and Judah the son of Senuah was second over the city.
10ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்,Of the priests: Jedaiah the son of Joiarib, Jachin.
11அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும்,Seraiah the son of Hilkiah, the son of Meshullam, the son of Zadok, the son of Meraioth, the son of Ahitub, was the ruler of the house of God.
12ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,And their brethren that did the work of the house were eight hundred twenty and two: and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashur, the son of Malchiah.
13பிதா வம்சத்தலைவனாகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும் இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகனான அமாசாயும்,And his brethren, chief of the fathers, two hundred forty and two: and Amashai the son of Azareel, the son of Ahasai, the son of Meshillemoth, the son of Immer,
14அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.And their brethren, mighty men of valour, an hundred twenty and eight: and their overseer was Zabdiel, the son of one of the great men.
15லேவியரிலே புன்னியின் குமாரன் சபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும்,Also of the Levites: Shemaiah the son of Hashub, the son of Azrikam, the son of Hashabiah, the son of Bunni;
16தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும்,And Shabbethai and Jozabad, of the chief of the Levites, had the oversight of the outward business of the house of God.
17ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே.And Mattaniah the son of Micha, the son of Zabdi, the son of Asaph, was the principal to begin the thanksgiving in prayer: and Bakbukiah the second among his brethren, and Abda the son of Shammua, the son of Galal, the son of Jeduthun.
18பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர்.All the Levites in the holy city were two hundred fourscore and four.
19வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும் வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்றுஎழுபத்திரண்டுபேர்.Moreover the porters, Akkub, Talmon, and their brethren that kept the gates, were an hundred seventy and two.
20மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும் யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள்.And the residue of Israel, of the priests, and the Levites, were in all the cities of Judah, every one in his inheritance.
21நிதனீமியர் ஒபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.But the Nethinims dwelt in Ophel: and Ziha and Gispa were over the Nethinims.
22எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன்.The overseer also of the Levites at Jerusalem was Uzzi the son of Bani, the son of Hashabiah, the son of Mattaniah, the son of Micha. Of the sons of Asaph, the singers were over the business of the house of God.
23பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.For it was the king's commandment concerning them, that a certain portion should be for the singers, due for every day.
24யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.And Pethahiah the son of Meshezabeel, of the children of Zerah the son of Judah, was at the king's hand in all matters concerning the people.
25தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும்,And for the villages, with their fields, some of the children of Judah dwelt at Kirjatharba, and in the villages thereof, and at Dibon, and in the villages thereof, and at Jekabzeel, and in the villages thereof,
26யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும்,And at Jeshua, and at Moladah, and at Bethphelet,
27ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும், அதின் கிராமங்களிலும்,And at Hazarshual, and at Beersheba, and in the villages thereof,
28சிக்லாகிலும், மேகோனாகிலும், அதின் கிராமங்களிலும்,And at Ziklag, and at Mekonah, and in the villages thereof,
29என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,And at Enrimmon, and at Zareah, and at Jarmuth,
30சானோவாலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.Zanoah, Adullam, and in their villages, at Lachish, and the fields thereof, at Azekah, and in the villages thereof. And they dwelt from Beersheba unto the valley of Hinnom.
31கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Bethel, and in their villages.
32ஆனதோத், நோப், அனனியா,And at Anathoth, Nob, Ananiah,
35லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.Lod, and Ono, the valley of craftsmen.
36லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.And of the Levites were divisions in Judah, and in Benjamin.
1Janaththin athikaarikal erusalaemilae kutiyirunthaarkal; matta janangal, thangalukkullae paththuppaeril oruvanai erusalaemennum Parisuththa nakaraththilum onpathupaerai mattap pattanangalilum kutiyirukkappannnni, seettukalaip pottarkal.And the rulers of the people dwelt at Jerusalem: the rest of the people also cast lots, to bring one of ten to dwell in Jerusalem the holy city, and nine parts to dwell in other cities.
2Aanaalum erusalaemilae kutiyirukka manappoorvamaaych sammathiththa manusharkalaiyellaam janangal vaalththinaarkal.And the people blessed all the men, that willingly offered themselves to dwell at Jerusalem.
3Yoothaavin pattanangalil isravaelarum aasaariyarum, laeviyarum nithaneemiyarum saalomonutaiya vaelaikkaararin puththirarum, avaravar thangal pattanangalilulla thangal kaannipoomiyilae kutiyirunthaarkal; erusalaemilae kutiyiruntha naadukalin thalaivar yaarental:Now these are the chief of the province that dwelt in Jerusalem: but in the cities of Judah dwelt every one in his possession in their cities, to wit, Israel, the priests, and the Levites, and the Nethinims, and the children of Solomon's servants.
4Erusalaemilae yoothaa puththiraril silarum, penyameen puththiraril silarum kutiyirunthaarkal; yoothaa puththirarilae paeraesin puththirarukkul oruvanaana makalaaleyaelin kumaaranaakiya sepathiyaavin kumaaran amariyaavukkup pirantha sakariyaavukkuk kumaaranaana usiyaavin makan aththaayaavum,And at Jerusalem dwelt certain of the children of Judah, and of the children of Benjamin. Of the children of Judah; Athaiah the son of Uzziah, the son of Zechariah, the son of Amariah, the son of Shephatiah, the son of Mahalaleel, of the children of Perez;
5Seelonin kumaaran sakariyaavukkuk kumaaranaakiya yoyaaripukkuk kumaaranaana athaayaavukkup pirantha asaayaavin kumaaran kollosepetta paarukkin makan maaseyaavumae.And Maaseiah the son of Baruch, the son of Colhozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of Shiloni.
6Erusalaemilae kutiyirukkira paeraesin puththirarellaarum naanoottaு araுpaththettup paraakkiramasaalikalaayirunthaarkal.All the sons of Perez that dwelt at Jerusalem were four hundred threescore and eight valiant men.
7Penyameen puththiraril yaarental sallu enpavan; ivan mesullaamukkum, ivan yovaelukkum, ivan pethaayaavukkum, ivan kolaayaavukkum, ivan maaseyaavukkum, ivan ithiyaelukkum, ivan esaayaavukkum kumaaranaanavan.And these are the sons of Benjamin; Sallu the son of Meshullam, the son of Joed, the son of Pedaiah, the son of Kolaiah, the son of Maaseiah, the son of Ithiel, the son of Jesaiah.
8Avanukkuppin kappaay, sallaay muthalaanavarkal tholaayiraththu irupaththettuppaer.And after him Gabbai, Sallai, nine hundred twenty and eight.
9Avarkalmael visaarippukkaaranaana sikriyin kumaaran yovaelum pattanaththinmael iranndaavathu visaarippukkaaranaana senuvaavin kumaaran yoothaavumae.And Joel the son of Zichri was their overseer: and Judah the son of Senuah was second over the city.
10Aasaariyarkalil yoyaaripin kumaaran yethaayaa, yaakin enpavarkalum,Of the priests: Jedaiah the son of Joiarib, Jachin.
11Akithoopin kumaaran meraayoththukkup pirantha saathokkin kumaaran mesullaam petta ilkkiyaavin makan seraayaa ennum thaevanutaiya aalayaththin visaarannaikkarththanum,Seraiah the son of Hilkiah, the son of Meshullam, the son of Zadok, the son of Meraioth, the son of Ahitub, was the ruler of the house of God.
12Aalayaththilae pannivitai seykira avarkal sakothararaakiya ennnnoottaு irupaththiranndupaerum, malkiyaavin kumaaran paskoorukku makanaana sakariyaavin kumaaran amsikkup pirantha pelliyaavin kumaaran erokaamukkup pirantha athaayaavum,And their brethren that did the work of the house were eight hundred twenty and two: and Adaiah the son of Jeroham, the son of Pelaliah, the son of Amzi, the son of Zechariah, the son of Pashur, the son of Malchiah.
13Pithaa vamsaththalaivanaakiya avanutaiya sakotharar irunoottaு naarpaththiranndupaerum immaerin kumaaran mesillaemoththin makanaakiya akasaaykkup pirantha asareyaelin makanaana amaasaayum,And his brethren, chief of the fathers, two hundred forty and two: and Amashai the son of Azareel, the son of Ahasai, the son of Meshillemoth, the son of Immer,
14Avarkalutaiya sakothararaakiya paraakkiramasaalikal noottaு irupaththettuppaerumae, ivarkalmael aketholimin kumaaran sapthiyael visaarippukkaaranaayirunthaan.And their brethren, mighty men of valour, an hundred twenty and eight: and their overseer was Zabdiel, the son of one of the great men.
15Laeviyarilae punniyin kumaaran sapiyaavin makanaakiya asrikkaamin kumaaranaana asoopin makan semaayaavum,Also of the Levites: Shemaiah the son of Hashub, the son of Azrikam, the son of Hashabiah, the son of Bunni;
16Thaevanutaiya aalayaththin velivaelaiyai visaarikkira laeviyarin thalaivarilae sapethaayum, yosapaaththum,And Shabbethai and Jozabad, of the chief of the Levites, had the oversight of the outward business of the house of God.
17Aasaapin kumaaran sapthiyin kumaaranaakiya meekaavin makan maththaniyaa jepaththil sthoththirappaattaைth thuvakkukira thalaivanum avan sakothararil iranndaavathaana pakpookkiyaa ennum oruvanum, ethuththoonin kumaaran kaalaavin makanaakiya samuvaavin kumaaran apthaavumae.And Mattaniah the son of Micha, the son of Zabdi, the son of Asaph, was the principal to begin the thanksgiving in prayer: and Bakbukiah the second among his brethren, and Abda the son of Shammua, the son of Galal, the son of Jeduthun.
18Parisuththa pattanaththiliruntha laeviyar ellaarum irunoottaு ennpaththunaalupaer.All the Levites in the holy city were two hundred fourscore and four.
19Vaasal kaavalaalar akkoopum, thalmonum vaasalkalil kaavalkaakkira avarkal sakothararum noottaுelupaththiranndupaer.Moreover the porters, Akkub, Talmon, and their brethren that kept the gates, were an hundred seventy and two.
20Matta isravaelarum, aasaariyarum, laeviyarum yoothaavin sakala pattanangalilum, avaravar thangal suthantharaththilirunthaarkal.And the residue of Israel, of the priests, and the Levites, were in all the cities of Judah, every one in his inheritance.
21Nithaneemiyar opaelilae kutiyirunthaarkal; avarkalmael seekaavum kispaavum visaarippukkaararaayirunthaarkal.But the Nethinims dwelt in Ophel: and Ziha and Gispa were over the Nethinims.
22Erusalaemilirukkira laeviyarin visaarippukkaaran meekaavin kumaaran maththaniyaavin makanaakiya asapiyaavukkup pirantha paaniyin kumaaran oosi enpavan thaevanutaiya aalayaththin ooliyaththukku nirkira paadakaraakiya aasaapin kumaararil oruvan.The overseer also of the Levites at Jerusalem was Uzzi the son of Bani, the son of Hashabiah, the son of Mattaniah, the son of Micha. Of the sons of Asaph, the singers were over the business of the house of God.
23Paadakaraakiya avarkalukkaaka antadakappati kodukkappadumpati raajaavinaal kattalaiyidappattirunthathu.For it was the king's commandment concerning them, that a certain portion should be for the singers, due for every day.
24Yoothaavin kumaaranaakiya seraakkin puththiraril mesasaapeyaelin kumaaran peththakiyaa janaththin kaariyangalukkellaam raajaavin samukaththil nintan.And Pethahiah the son of Meshezabeel, of the children of Zerah the son of Judah, was at the king's hand in all matters concerning the people.
25Thangal naattuppurangalaana kiraamangalil irukkiravarkalukkullae yoothaavin puththiraril silar geeriyaatharpaavilum athin kiraamangalilum, theeponilum athin kiraamangalilum, ekaapseyaelilum athin kiraamangalilum,And for the villages, with their fields, some of the children of Judah dwelt at Kirjatharba, and in the villages thereof, and at Dibon, and in the villages thereof, and at Jekabzeel, and in the villages thereof,
26Yesuvaavilum, molaathaakilum, pethpelaethilum,And at Jeshua, and at Moladah, and at Bethphelet,
27Aathsaarsookaavilum, peyersepaavilum, athin kiraamangalilum,And at Hazarshual, and at Beersheba, and in the villages thereof,
28Siklaakilum, maekonaakilum, athin kiraamangalilum,And at Ziklag, and at Mekonah, and in the villages thereof,
29Enrimmonilum, saaraeyaakilum, yarmooththilum,And at Enrimmon, and at Zareah, and at Jarmuth,
30Saanovaalum, athullaamilum avaikalin kiraamangalilum, laageesilum athin naattuppurangalilum, asekkaavilum athin kiraamangalilum, peyersepaa thodangi innomin pallaththaakkumattum kutiyaerinaarkal.Zanoah, Adullam, and in their villages, at Lachish, and the fields thereof, at Azekah, and in the villages thereof. And they dwelt from Beersheba unto the valley of Hinnom.
31Kaepaavin ooraaraayiruntha penyameen puththirar, mikmaas, aayaa, peththael oorkalilum athin kilaikalilum,The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Bethel, and in their villages.
32Aanathoth, Nnop, ananiyaa,And at Anathoth, Nob, Ananiah,