நெகேமியா 11
Nehemiah 11:2 in Tamil
நெகேமியா 11:2
ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
Tamil Indian Revised Version
ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள்.
Tamil Easy Reading Version
சில ஜனங்கள் எருசலேமில் குடியிருக்கத் தாமாகவே முன்வந்தனர். மற்ற ஜனங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினர்.
Thiru Viviliam
எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.
Roman Transliteration
Aanaalum erusalaemilae kutiyirukka manappoorvamaaych sammathiththa manusharkalaiyellaam janangal vaalththinaarkal.
Nehemiah 11:2 in Other Translations
King James Version (KJV)
And the people blessed all the men, that willingly offered themselves to dwell at Jerusalem.
American Standard Version (ASV)
And the people blessed all the men that willingly offered themselves to dwell in Jerusalem.
Bible in Basic English (BBE)
And the people gave a blessing to all the men who were freely offering to take up their places in Jerusalem.
Darby English Bible (DBY)
And the people blessed all the men that willingly offered themselves to dwell in Jerusalem.
Webster's Bible (WBT)
And the people blessed all the men that willingly offered themselves to dwell at Jerusalem.
World English Bible (WEB)
The people blessed all the men who willingly offered themselves to dwell in Jerusalem.
Young's Literal Translation (YLT)
and the people give a blessing to all the men who are offering themselves willingly to dwell in Jerusalem.
நெகேமியா Nehemiah 11:2
ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
And the people blessed all the men, that willingly offered themselves to dwell at Jerusalem.| blessed | וַֽיְבָרֲכ֖וּ | bārak | ba-RAHK |
| And the people | הָעָ֑ם | ʿam | am |
| all | לְכֹל֙ | kōl | kole |
| the men, | הָֽאֲנָשִׁ֔ים | ʾîš | eesh |
| that willingly offered themselves | הַמִּֽתְנַדְּבִ֔ים | nādab | na-DAHV |
| to dwell | לָשֶׁ֖בֶת | yāšab | ya-SHAHV |
| at Jerusalem. | בִּירֽוּשָׁלִָֽם׃ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
Read Full Chapter : Nehemiah 11