நெகேமியா 11
Nehemiah 11:31 in Tamil
நெகேமியா 11:31
கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,
Tamil Indian Revised Version
கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும்,
Tamil Easy Reading Version
கேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும்,
Thiru Viviliam
பென்யமின் மக்கள் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,
Roman Transliteration
Kaepaavin ooraaraayiruntha penyameen puththirar, mikmaas, aayaa, peththael oorkalilum athin kilaikalilum,
Nehemiah 11:31 in Other Translations
King James Version (KJV)
The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Bethel, and in their villages.
American Standard Version (ASV)
The children of Benjamin also `dwelt' from Geba `onward', at Michmash and Aija, and at Beth-el and the towns thereof,
Bible in Basic English (BBE)
And the children of Benjamin were living from Geba, at Michmash and Aija, and at Beth-el and its daughter-towns,
Darby English Bible (DBY)
And the children of Benjamin from Geba [dwelt] in Michmash and Aija and Bethel, and their dependent villages,
Webster's Bible (WBT)
The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Beth-el, and in their villages.
World English Bible (WEB)
The children of Benjamin also [lived] from Geba [onward], at Michmash and Aija, and at Bethel and the towns of it,
Young's Literal Translation (YLT)
And sons of Benjamin `are' at Geba, Michmash, and Aija, and Beth-El, and its small towns,
நெகேமியா Nehemiah 11:31
கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிளைகளிலும்,
The children also of Benjamin from Geba dwelt at Michmash, and Aija, and Bethel, and in their villages.| The children | וּבְנֵ֥י | bēn | bane |
| also of Benjamin | בִנְיָמִ֖ן | binyāmîn | been-ya-MEEN |
| from Geba | מִגָּ֑בַע | gebaʿ | ɡeh-VA |
| at Michmash, | מִכְמָ֣שׂ | mikmās | meek-MAHS |
| and Aija, | וְעַיָּ֔ה | ʿay | ai |
| וּבֵֽית | |||
| and Beth-el, | אֵ֖ל | bêt ʾēl | bate ale |
| and their villages, | וּבְנֹתֶֽיהָ׃ | bat | baht |
Read Full Chapter : Nehemiah 11