1இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.And the whole congregation of the children of Israel assembled together at Shiloh, and set up the tabernacle of the congregation there. And the land was subdued before them.
2இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.And there remained among the children of Israel seven tribes, which had not yet received their inheritance.
3ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.And Joshua said unto the children of Israel, How long are ye slack to go to possess the land, which the LORD God of your fathers hath given you?
4கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத் தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.Give out from among you three men for each tribe: and I will send them, and they shall rise, and go through the land, and describe it according to the inheritance of them; and they shall come again to me.
5அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.And they shall divide it into seven parts: Judah shall abide in their coast on the south, and the house of Joseph shall abide in their coasts on the north.
6நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.Ye shall therefore describe the land into seven parts, and bring the description hither to me, that I may cast lots for you here before the LORD our God.
7லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியப்பட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.
8அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.And the men arose, and went away: and Joshua charged them that went to describe the land, saying, Go and walk through the land, and describe it, and come again to me, that I may here cast lots for you before the LORD in Shiloh.
9அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவிலே இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.And the men went and passed through the land, and described it by cities into seven parts in a book, and came again to Joshua to the host at Shiloh.
10அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.And Joshua cast lots for them in Shiloh before the LORD: and there Joshua divided the land unto the children of Israel according to their divisions.
11பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்குவீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பின் புத்திரருக்கும் நடுவே இருந்தது.And the lot of the tribe of the children of Benjamin came up according to their families: and the coast of their lot came forth between the children of Judah and the children of Joseph.
12அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.And their border on the north side was from Jordan; and the border went up to the side of Jericho on the north side, and went up through the mountains westward; and the goings out thereof were at the wilderness of Bethaven.
13அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லுூசுக்கு வந்து, லுூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.And the border went over from thence toward Luz, to the side of Luz, which is Bethel, southward; and the border descended to Atarothadar, near the hill that lieth on the south side of the nether Bethhoron.
14அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.And the border was drawn thence, and compassed the corner of the sea southward, from the hill that lieth before Bethhoron southward; and the goings out thereof were at Kirjathbaal, which is Kirjathjearim, a city of the children of Judah: this was the west quarter.
15தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,And the south quarter was from the end of Kirjathjearim, and the border went out on the west, and went out to the well of waters of Nephtoah:
16அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,And the border came down to the end of the mountain that lieth before the valley of the son of Hinnom, and which is in the valley of the giants on the north, and descended to the valley of Hinnom, to the side of Jebusi on the south, and descended to Enrogel,
17வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து, அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,And was drawn from the north, and went forth to Enshemesh, and went forth toward Geliloth, which is over against the going up of Adummim, and descended to the stone of Bohan the son of Reuben,
18அரபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப்போய், அராபாவுக்கு இறங்கும்.And passed along toward the side over against Arabah northward, and went down unto Arabah:
19அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப்போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோம்; இது தென் எல்லை.And the border passed along to the side of Bethhoglah northward: and the outgoings of the border were at the north bay of the salt sea at the south end of Jordan: this was the south coast.
20கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்கான சுதந்தரம்.And Jordan was the border of it on the east side. This was the inheritance of the children of Benjamin, by the coasts thereof round about, according to their families.
21பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,Now the cities of the tribe of the children of Benjamin according to their families were Jericho, and Bethhoglah, and the valley of Keziz,
22பெத்அரபா, செமராயீம், பெத்தேல்,And Betharabah, and Zemaraim, and Bethel,
23ஆவீம், பாரா, ஓப்ரா,And Avim, and Pharah, and Ophrah,
24கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.And Chepharhaammonai, and Ophni, and Gaba; twelve cities with their villages:
25கிபியோன், ராமா, பேரோத்,Gibeon, and Ramah, and Beeroth,
26மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,And Mizpeh, and Chephirah, and Mozah,
27ரெக்கேம், இர்பெயேல், தாராலா,And Rekem, and Irpeel, and Taralah,
28சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.And Zelah, Eleph, and Jebusi, which is Jerusalem, Gibeath, and Kirjath; fourteen cities with their villages. This is the inheritance of the children of Benjamin according to their families.
1Israel puththirarin Sabaiyellaam seelovilae kooti, angae aasarippuk koodaaraththai niraுththinaarkal. Thaesam avarkal vasamaayittaு.And the whole congregation of the children of Israel assembled together at Shiloh, and set up the tabernacle of the congregation there. And the land was subdued before them.
2Israel puththiraril thangal suthantharaththai innum pangittukkollaatha aelu koththirangal irunthathu.And there remained among the children of Israel seven tribes, which had not yet received their inheritance.
3Aakaiyaal yosuvaa Israel puththirarai Nnokki: ungal pithaakkalin thaevanaakiya Karththar ungalukkuk koduththa thaesaththaich suthanthariththukkollappokiratharku, neengal enthamattum asathiyaayiruppeerkal.And Joshua said unto the children of Israel, How long are ye slack to go to possess the land, which the LORD God of your fathers hath given you?
4Koththiraththirku mummoontu manusharaith therinthukollungal; avarkal elunthu purappattu, thaesaththilae suttiththirinthu athaith thangal suthantharaththukkuth thakkathaaka vivaramaay eluthi, ennidaththil konnduvarumpati avarkalai anuppuvaen.Give out from among you three men for each tribe: and I will send them, and they shall rise, and go through the land, and describe it according to the inheritance of them; and they shall come again to me.
5Athai aelu pangaakap pakirakkadavarkal; yoothaa vamsaththaar therkaeyirukkira thangal ellaiyilum, yoseppu vamsaththaar vadakkaeyirukkira thangal ellaiyilum nilaiththirukkattum.And they shall divide it into seven parts: Judah shall abide in their coast on the south, and the house of Joseph shall abide in their coasts on the north.
6Neengal thaesaththai aelu pangaaka vivariththu eluthi, ingae ennidaththil konnduvaarungal; appoluthu ivvidaththilae nammutaiya thaevanaakiya karththarutaiya sannithiyil ungalukkaakach seettuppoduvaen.Ye shall therefore describe the land into seven parts, and bring the description hither to me, that I may cast lots for you here before the LORD our God.
7Laeviyarukku ungal naduvae pangillai; karththarutaiya aasaariyappattamae avarkal suthantharam; kaaththum roopanum manaaseyin paathikkoththiramum yorthaanukku appuraththilae kilakkae karththarin thaasanaakiya Moses thangalukkuk koduththa thangal suthantharaththai atainthu theernthathu entan.But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.
8Appoluthu antha manushar elunthu purappattupponaarkal; thaesaththaikkuriththu vivaram eluthappokiravarkalai yosuvaa Nnokki: neengal poy, thaesaththilae suttiththirinthu, athin vivaraththai eluthi, ennidaththil thirumpivaarungal; appoluthu ingae seelovilae karththarutaiya sannithiyil ungalukkaakach seettuppoduvaen entu sonnaan.And the men arose, and went away: and Joshua charged them that went to describe the land, saying, Go and walk through the land, and describe it, and come again to me, that I may here cast lots for you before the LORD in Shiloh.
9Antha manushar poy, thaesam engum anthanthap pattanangalinpatiyae aelu pangaaka oru pusthakaththil eluthikkonndu, seelovilae irukkira paalayaththilae yosuvaavinidaththil vanthaarkal.And the men went and passed through the land, and described it by cities into seven parts in a book, and came again to Joshua to the host at Shiloh.
10Appoluthu yosuvaa avarkalukkaakach seelovilae karththarutaiya sannithiyil seettuppottu, angae Israel puththirarukkuth thaesaththai avarkal panguveethappati pangittan.And Joshua cast lots for them in Shiloh before the LORD: and there Joshua divided the land unto the children of Israel according to their divisions.
11Penyameen puththirarukku avarkalutaiya vamsangalinpatiyae avarkalutaiya koththiraththukkuch seettu vilunthathu; avarkal panguveethaththin ellaiyaanathu yoothaa puththirarukkum yoseppin puththirarukkum naduvae irunthathu.And the lot of the tribe of the children of Benjamin came up according to their families: and the coast of their lot came forth between the children of Judah and the children of Joseph.
12Avarkalutaiya vada ellai, yorthaanilirunthu vanthu, erikovukku vadapakkamaaych sentu, appuram maerkae malaiyil aeri, peththaavaen vanaantharaththil poy mutiyum.And their border on the north side was from Jordan; and the border went up to the side of Jericho on the north side, and went up through the mountains westward; and the goings out thereof were at the wilderness of Bethaven.
13Angaeyirunthu antha ellai, peththaelaakiya luூsukku vanthu, luூsukkuth thenpakkamaayp poy, atharoth athaarukkuth thaalvaana peththaronukkuth therkaeyirukkira malaiyarukae irangum.And the border went over from thence toward Luz, to the side of Luz, which is Bethel, southward; and the border descended to Atarothadar, near the hill that lieth on the south side of the nether Bethhoron.
14Angaeyirunthu ellai maerku moolaikkup peththaronukku ethirae therkaaka irukkira malaikkuth thenpuramaayp poyth thirumpi, geeriyaathpaakaal ennappatta yoothaa puththirarin pattanamaakiya geeriyaathyeyaareem arukae poy mutiyum; ithu maerku ellai.And the border was drawn thence, and compassed the corner of the sea southward, from the hill that lieth before Bethhoron southward; and the goings out thereof were at Kirjathbaal, which is Kirjathjearim, a city of the children of Judah: this was the west quarter.
15Then ellai geeriyaathyeyaareemin mutivilirukkirathu; angaeyirunthu ellai maerkae poy, nepthovaavin neeroottirkuch sentu,And the south quarter was from the end of Kirjathjearim, and the border went out on the west, and went out to the well of waters of Nephtoah:
16Angaeyirunthu iraatchatharin pallaththaakkil vadakkaeyirukkira innomutaiya kumaararin pallaththaakkukku ethiraana malaiyativaaraththirku irangi, appuram therkae epoosiyarukkup pakkamaana innomin pallaththaakkukkum, angaeyirunthu enrokaelukkum irangivanthu,And the border came down to the end of the mountain that lieth before the valley of the son of Hinnom, and which is in the valley of the giants on the north, and descended to the valley of Hinnom, to the side of Jebusi on the south, and descended to Enrogel,
17Vadakkae poy, ensemaesukkum, angaeyirunthu, athummeem maettukku ethiraana keliloththirkum, angaeyirunthu roopan kumaaranaakiya pokanin kallinidaththirkum irangivanthu,And was drawn from the north, and went forth to Enshemesh, and went forth toward Geliloth, which is over against the going up of Adummim, and descended to the stone of Bohan the son of Reuben,
18Arapaavukku ethiraana vadapakkamaayppoy, araapaavukku irangum.And passed along toward the side over against Arabah northward, and went down unto Arabah:
19Appuram antha ellai, pethoklaavukku vadapakkamaayppoy, yorthaanin mukaththuvaaraththirkuth therkaana uppukkadalin vadamunaiyilae mutinthupom; ithu then ellai.And the border passed along to the side of Bethhoglah northward: and the outgoings of the border were at the north bay of the salt sea at the south end of Jordan: this was the south coast.
20Kilakkuppuraththin ellai yorthaanae; ithu penyameen puththirarukku avarkalutaiya vamsangalinpati suttilum irukkira ellaikalukkaana suthantharam.And Jordan was the border of it on the east side. This was the inheritance of the children of Benjamin, by the coasts thereof round about, according to their families.
21Penyameen puththirarin koththiraththirku avarkalutaiya vamsangalinpati irukkira pattanangalaavana: eriko, pethoklaa, kaesees pallaththaakku,Now the cities of the tribe of the children of Benjamin according to their families were Jericho, and Bethhoglah, and the valley of Keziz,
22Petharapaa, semaraayeem, peththael,And Betharabah, and Zemaraim, and Bethel,
23Aaveem, paaraa, opraa,And Avim, and Pharah, and Ophrah,
24Kaeppaaramonaay, opni, kaapaa ennum panniranndu pattanangalum avaikalin kiraamangalumae.And Chepharhaammonai, and Ophni, and Gaba; twelve cities with their villages:
25Kipiyon, raamaa, paeroth,Gibeon, and Ramah, and Beeroth,
26Mispae, keppiraa, mothsaa,And Mizpeh, and Chephirah, and Mozah,
27Rekkaem, irpeyael, thaaraalaa,And Rekem, and Irpeel, and Taralah,
28Selaa, elaep, erusalaemaakiya epoosi, geepeyaath, geereyaath ennum pathinaanku pattanangalum avaikalin kiraamangalumae; penyameen puththirarukku avarkal vamsangalinpati irukkira suthantharam ithuvae.And Zelah, Eleph, and Jebusi, which is Jerusalem, Gibeath, and Kirjath; fourteen cities with their villages. This is the inheritance of the children of Benjamin according to their families.