யோசுவா 18
Joshua 18:10 in Tamil
யோசுவா 18:10
அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் மக்களின் பங்குவீதப்படி அவர்களுக்கு தேசத்தைப் பங்கிட்டான்.
Tamil Easy Reading Version
சீலோவில் கர்த்தருடைய முன்னிலையில் யோசுவா சீட்டுகளைக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறு, யோசுவா தேசத்தைப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் அவரவருக்குரிய பாகத்தைக் கொடுத்தான்.
Thiru Viviliam
யோசுவா சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் அவர்களுக்குத் திருவுளச்சீட்டுப் போட்டார். அங்கே யோசுவா இஸ்ரயேல் மக்களுக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நிலத்தைப் பங்கிட்டார்.
Roman Transliteration
Appoluthu yosuvaa avarkalukkaakach seelovilae karththarutaiya sannithiyil seettuppottu, angae Israel puththirarukkuth thaesaththai avarkal panguveethappati pangittan.
Joshua 18:10 in Other Translations
King James Version (KJV)
And Joshua cast lots for them in Shiloh before the LORD: and there Joshua divided the land unto the children of Israel according to their divisions.
American Standard Version (ASV)
And Joshua cast lots for them in Shiloh before Jehovah: and there Joshua divided the land unto the children of Israel according to their divisions.
Bible in Basic English (BBE)
And Joshua made the distribution for them in Shiloh by the decision of the Lord, marking out the land for the children of Israel by their divisions.
Darby English Bible (DBY)
And Joshua cast lots for them in Shiloh before Jehovah. And there Joshua divided the land to the children of Israel according to their divisions.
Webster's Bible (WBT)
And Joshua cast lots for them in Shiloh before the LORD: and there Joshua divided the land to the children of Israel according to their divisions.
World English Bible (WEB)
Joshua cast lots for them in Shiloh before Yahweh: and there Joshua divided the land to the children of Israel according to their divisions.
Young's Literal Translation (YLT)
And Joshua casteth for them a lot in Shiloh before Jehovah, and there Joshua apportioneth the land to the sons of Israel, according to their divisions.
யோசுவா Joshua 18:10
அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
And Joshua cast lots for them in Shiloh before the LORD: and there Joshua divided the land unto the children of Israel according to their divisions.| cast | וַיַּשְׁלֵךְ֩ | šālak | sha-LAHK |
| לָהֶ֨ם | |||
| And Joshua | יְהוֹשֻׁ֧עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| lots | גּוֹרָ֛ל | gôrāl | ɡoh-RAHL |
| for them in Shiloh | בְּשִׁלֹ֖ה | šîlō | shee-LOH |
| before | לִפְנֵ֣י | pānîm | pa-NEEM |
| the Lord: | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| divided | וַיְחַלֶּק | ḥālaq | ha-LAHK |
| and there | שָׁ֨ם | šām | shahm |
| Joshua | יְהוֹשֻׁ֧עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| אֶת | ʾēt | ate | |
| the land | הָאָ֛רֶץ | ʾereṣ | eh-RETS |
| unto the children | לִבְנֵ֥י | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| according to their divisions. | כְּמַחְלְקֹתָֽם׃ | maḥălōqet | ma-huh-loh-KET |
Read Full Chapter : Joshua 18