ஏசாயா 3

Isaiah 3:9 in Tamil

தமிழ்

ஏசாயா 3:9
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள்.

Tamil Easy Reading Version
தாங்கள் குற்றவாளிகள் என்றும் தாங்கள் செய்வது தவறு என்றும், அவர்களின் முகங்கள் காட்டும். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகப் பெருமை அடைகிறார்கள். அவர்கள் சோதோம் நகர ஜனங்களைப்போன்று தங்கள் பாவங்களை யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது அவர்களுக்கு மிகக் கேடுதரும். அவர்கள் தமக்கே பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

Thiru Viviliam
⁽அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு␢ எதிராய்ச் சான்றுகூறுகின்றது;␢ அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல்␢ சோதோம் மக்களைப்போல்␢ பறைசாற்றுகிறார்கள்.␢ ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு;␢ ஏனெனில், தங்களுக்குத் தாங்களே␢ தீமையை வருவித்துக்கொண்டார்கள்.⁾

Roman Transliteration
Avarkal mukappaarvai avarkalukku virothamaaych saatchiyidum; avarkal thangal paavaththai maraikkaamal, sothom ooraaraippola velippaduththukiraarkal; avarkal aaththumaavukku aiyo! Thangalukkae theemaiyai varuviththukkollukiraarkal.

Isaiah 3:9 in Other Translations

King James Version (KJV)
The shew of their countenance doth witness against them; and they declare their sin as Sodom, they hide it not. Woe unto their soul! for they have rewarded evil unto themselves.

American Standard Version (ASV)
The show of their countenance doth witness against them; and they declare their sin as Sodom, they hide it not. Woe unto their soul! for they have done evil unto themselves.

Bible in Basic English (BBE)
Their respect for a man's position is a witness against them; and their sin is open to the view of all; like that of Sodom, it is not covered. A curse on their soul! for the measure of their sin is full.

Darby English Bible (DBY)
The look of their face doth witness against them, and they declare their sin as Sodom: they hide it not. Woe unto their soul! for they have brought evil upon themselves.

World English Bible (WEB)
The look of their faces testify against them. They parade their sin like Sodom. They don't hide it. Woe to their soul! For they have brought disaster upon themselves.

Young's Literal Translation (YLT)
The appearance of their faces witnessed against them, And their sin, as Sodom, they declared, They have not hidden! Wo to their soul, For they have done to themselves evil.

ஏசாயா Isaiah 3:9

அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

The shew of their countenance doth witness against them; and they declare their sin as Sodom, they hide it not. Woe unto their soul! for they have rewarded evil unto themselves.

The shew הַכָּרַ֤ת hakkārâ ha-ka-RA
of their countenance פְּנֵיהֶם֙ pānîm pa-NEEM
doth witness them; עָ֣נְתָה ʿānâ ah-NA
בָּ֔ם
their sin וְחַטָּאתָ֛ם ḥaṭṭāʾâ ha-ta-AH
as Sodom, כִּסְדֹ֥ם sĕdōm seh-DOME
against and they declare הִגִּ֖ידוּ nāgad na-ɡAHD
not. לֹ֣א lōʾ loh
they hide כִחֵ֑דוּ kāḥad ka-HAHD
Woe א֣וֹי ʾôy oy
unto their soul! לְנַפְשָׁ֔ם nepeš neh-FESH
for כִּֽי kee
they have rewarded גָמְל֥וּ gāmal ɡa-MAHL
לָהֶ֖ם hēm hame
evil unto themselves. רָעָֽה׃ raʿ ra



Read Full Chapter : Isaiah 3