எரேமியா 44
Jeremiah 44:16 in Tamil
எரேமியா 44:16
நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,
Tamil Indian Revised Version
நீ கர்த்தருடைய பெயரில் எங்களுக்குச் சொன்ன வார்த்தைகளின்படியே நாங்கள் உன் சொல்லைக் கேட்காமல்,
Tamil Easy Reading Version
“நீ எங்களுக்குச் சொன்ன கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்கமாட்டோம்.
Thiru Viviliam
“ஆண்டவர் பெயரால் எங்களுக்கு நீர் அறிவித்துள்ள செய்தியைப் பொறுத்தமட்டில் நாங்கள் உமக்குச் செவிகொடுக்கமாட்டோம்.
Roman Transliteration
Nee karththarutaiya naamaththil engalukkuch sonna vaarththaiyinpatiyae naangal unakkuch sevikodaamal,
Jeremiah 44:16 in Other Translations
King James Version (KJV)
As for the word that thou hast spoken unto us in the name of the LORD, we will not hearken unto thee.
American Standard Version (ASV)
As for the word that thou hast spoken unto us in the name of Jehovah, we will not hearken unto thee.
Bible in Basic English (BBE)
As for the word which you have said to us in the name of the Lord, we will not give ear to you.
Darby English Bible (DBY)
[As for] the word that thou hast spoken unto us in the name of Jehovah, we will not hearken unto thee,
World English Bible (WEB)
As for the word that you have spoken to us in the name of Yahweh, we will not listen to you.
Young's Literal Translation (YLT)
`The word that thou hast spoken unto us in the name of Jehovah -- we are not hearkening unto thee;
எரேமியா Jeremiah 44:16
நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,
As for the word that thou hast spoken unto us in the name of the LORD, we will not hearken unto thee.| the word | הַדָּבָ֛ר | dābār | da-VAHR |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou hast spoken | דִּבַּ֥רְתָּ | dābar | da-VAHR |
| unto | אֵלֵ֖ינוּ | ʾēl | ale |
| us in the name | בְּשֵׁ֣ם | šēm | shame |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| we will not | אֵינֶ֥נּוּ | ʾayin | ah-YEEN |
| hearken | שֹׁמְעִ֖ים | šāmaʿ | sha-MA |
| unto thee. | אֵלֶֽיךָ׃ | ʾēl | ale |
Read Full Chapter : Jeremiah 44