1ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.And it came to pass in the sixth year, in the sixth month, in the fifth day of the month, as I sat in mine house, and the elders of Judah sat before me, that the hand of the Lord GOD fell there upon me.
2அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது.Then I beheld, and lo a likeness as the appearance of fire: from the appearance of his loins even downward, fire; and from his loins even upward, as the appearance of brightness, as the colour of amber.
3கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.And he put forth the form of an hand, and took me by a lock of mine head; and the spirit lifted me up between the earth and the heaven, and brought me in the visions of God to Jerusalem, to the door of the inner gate that looketh toward the north; where was the seat of the image of jealousy, which provoketh to jealousy.
4இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது.And, behold, the glory of the God of Israel was there, according to the vision that I saw in the plain.
5அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.Then said he unto me, Son of man, lift up thine eyes now the way toward the north. So I lifted up mine eyes the way toward the north, and behold northward at the gate of the altar this image of jealousy in the entry.
6அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,He said furthermore unto me, Son of man, seest thou what they do? even the great abominations that the house of Israel committeth here, that I should go far off from my sanctuary? but turn thee yet again, and thou shalt see greater abominations.
7என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.And he brought me to the door of the court; and when I looked, behold a hole in the wall.
8அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.Then said he unto me, Son of man, dig now in the wall: and when I had digged in the wall, behold a door.
9அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.And he said unto me, Go in, and behold the wicked abominations that they do here.
10நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.So I went in and saw; and behold every form of creeping things, and abominable beasts, and all the idols of the house of Israel, pourtrayed upon the wall round about.
11இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள், தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.And there stood before them seventy men of the ancients of the house of Israel, and in the midst of them stood Jaazaniah the son of Shaphan, with every man his censer in his hand; and a thick cloud of incense went up.
12அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.Then said he unto me, Son of man, hast thou seen what the ancients of the house of Israel do in the dark, every man in the chambers of his imagery? for they say, the LORD seeth us not; the LORD hath forsaken the earth.
13பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,He said also unto me, Turn thee yet again, and thou shalt see greater abominations that they do.
14என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.Then he brought me to the door of the gate of the LORD's house which was toward the north; and, behold, there sat women weeping for Tammuz.
15அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,Then said he unto me, Hast thou seen this, O son of man? turn thee yet again, and thou shalt see greater abominations than these.
16என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.And he brought me into the inner court of the LORD's house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.
17அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.Then he said unto me, Hast thou seen this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have returned to provoke me to anger: and, lo, they put the branch to their nose.
18ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.Therefore will I also deal in fury: mine eye shall not spare, neither will I have pity: and though they cry in mine ears with a loud voice, yet will I not hear them.
1Aaraam varushaththu aaraam maatham ainthaanthaethiyilae, naan en veettil utkaarnthirukkirapothum, yoothaavin moopparkal enakku munpaaka utkaarnthirukkirapothum, karththaraakiya aanndavarutaiya karam angae enmael amarnthathu.And it came to pass in the sixth year, in the sixth month, in the fifth day of the month, as I sat in mine house, and the elders of Judah sat before me, that the hand of the Lord GOD fell there upon me.
2Appoluthu itho, akkinichchaாyalaayth thontukira oruvaraik kanntaen; avarutaiya iduppukkuk geelellaam akkiniyum avarutaiya iduppukku maelellaam sokusaavaippol pirakaasikkira saayalumaayirunthathu.Then I beheld, and lo a likeness as the appearance of fire: from the appearance of his loins even downward, fire; and from his loins even upward, as the appearance of brightness, as the colour of amber.
3Kaipol thontinathai avar neetti, en thalaimayiraip pitiththu ennaith thookkinaar, Aaviyaanavar ennaip poomikkum vaanaththukkum naduvae konndupoy, thaevatharisanaththilae ennai erusalaemil vadathisaikku ethiraana ulvaasalin nataiyilae vittar; angae erichchalunndaakkukira vikkirakaththin sthaanam irunthathu.And he put forth the form of an hand, and took me by a lock of mine head; and the spirit lifted me up between the earth and the heaven, and brought me in the visions of God to Jerusalem, to the door of the inner gate that looketh toward the north; where was the seat of the image of jealousy, which provoketh to jealousy.
4Itho, naan pallaththaakkilae kanntiruntha tharisanaththukkuch sariyaaka isravaelin thaevanutaiya makimai angae vilanginathu.And, behold, the glory of the God of Israel was there, according to the vision that I saw in the plain.
5Avar ennaip paarththu; manupuththiranae, un kannkalai aeraெduththu, vadakkae paar entar; appoluthu naan en kannkalai aeraெduththu, vadakkae paarththaen; itho, palipeedaththin vaasalukku vadakkae paarththaen; nataiyilae erichchalunndaakkukira antha vikkirakam irunthathu.Then said he unto me, Son of man, lift up thine eyes now the way toward the north. So I lifted up mine eyes the way toward the north, and behold northward at the gate of the altar this image of jealousy in the entry.
6Avar ennai Nnokki: manupuththiranae, avarkal seykirathaik kaannkiraayaa? En Parisuththa sthalaththaivittu ennaith thooramaayp pokappannnumpatiyaana Israel vamsaththaar ingae seykira mikuntha aruvaruppukalaik kaannkiraay allavaa? Ithilum athika aruvaruppukalai innamum kaannpaay entu solli,He said furthermore unto me, Son of man, seest thou what they do? even the great abominations that the house of Israel committeth here, that I should go far off from my sanctuary? but turn thee yet again, and thou shalt see greater abominations.
7Ennaip piraakaaraththin vaasalukkuk konnduponaar; appoluthu itho, suvaril oru thuvaaraththaik kanntaen.And he brought me to the door of the court; and when I looked, behold a hole in the wall.
8Avar ennai Nnokki: manupuththiranae, nee suvarilae thuvaaramidu entar; naan suvarilae thuvaaramittapothu, itho, oru vaasal irunthathu.Then said he unto me, Son of man, dig now in the wall: and when I had digged in the wall, behold a door.
9Avar ennaippaarththu: nee ullae poy, avarkal ingae seykira kotiya aruvaruppukalaip paar entar.And he said unto me, Go in, and behold the wicked abominations that they do here.
10Naan ullae poyp paarththa pothu, itho, sakalavitha oorumpiraannikalum aruvaruppaana mirukangalumaakiya ivaikalin suroopangalum, Israel vamsaththaarutaiya narakalaana sakala vikkirakangalum suvaril suttilum siththirantheerappattirunthana.So I went in and saw; and behold every form of creeping things, and abominable beasts, and all the idols of the house of Israel, pourtrayed upon the wall round about.
11Israel vamsaththaarin moopparil elupathupaerum, avarkalin naduvilae saappaanutaiya kumaaranaakiya yasaniyaavum, avanavan thanthan kaiyilae thanthan thoopakalasaththaip pitiththukkonndu, avaikalukku munpaaka nintarkal, thoopavarkkaththinaal mikuntha pukai elumpittaு.And there stood before them seventy men of the ancients of the house of Israel, and in the midst of them stood Jaazaniah the son of Shaphan, with every man his censer in his hand; and a thick cloud of incense went up.
12Appoluthu avar ennai Nnokki: manupuththiranae, Israel vamsaththaarin moopparkal anthakaaraththilae avaravar thangal vikkirakangalin siththira viNnotha araikalil seykirathai nee kanndaayaa? Karththar engalaip paarkkirathillai; Karththar thaesaththaik kaivittar entu sollukiraarkalae entar.Then said he unto me, Son of man, hast thou seen what the ancients of the house of Israel do in the dark, every man in the chambers of his imagery? for they say, the LORD seeth us not; the LORD hath forsaken the earth.
13Pinnum avarkal seykira athika aruvaruppukalai innamum kaannpaay entu avar ennudanae solli,He said also unto me, Turn thee yet again, and thou shalt see greater abominations that they do.
14Ennaik karththarutaiya aalayaththu vadakku vaasalin nataiyilae konndu ponaar; itho, angae thammoosukkaaka aluthukonntirukkira sthireekal utkaarnthirunthaarkal.Then he brought me to the door of the gate of the LORD's house which was toward the north; and, behold, there sat women weeping for Tammuz.
15Appoluthu avar: manupuththiranae, ithaik kanndaayaa? Ithilum athika aruvaruppukalai innamum kaannpaay entu ennudanae solli,Then said he unto me, Hast thou seen this, O son of man? turn thee yet again, and thou shalt see greater abominations than these.
16Ennaik karththarutaiya aalayaththin utpiraakaaraththilae konnduponaar; itho, karththarutaiya aalayaththin vaasal nataiyilae manndapaththukkum palipeedaththukkum naduvae, aerakkuraiya irupaththainthu purushar, thangal muthukaith karththarutaiya aalayaththukkum thangal mukaththaik geelththisaikkum, naeraakath thiruppinavarkalaayk kilakkae irukkum sooriyanai namaskariththaarkal.And he brought me into the inner court of the LORD's house, and, behold, at the door of the temple of the LORD, between the porch and the altar, were about five and twenty men, with their backs toward the temple of the LORD, and their faces toward the east; and they worshipped the sun toward the east.
17Appoluthu avar ennai Nnokki: manupuththiranae, ithaik kanndaayaa? Ingae yoothaa vamsaththaar seykira aruvaruppukal arpamaana kaariyamaa? Avarkal thaesaththaik kodumaiyinaal nirappi ennai atikkati kopamoottukiraarkal; itho, avarkal thiraatchakkilaiyaith thangal naasikku naeraakap pitikkiraarkal.Then he said unto me, Hast thou seen this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have returned to provoke me to anger: and, lo, they put the branch to their nose.
18Aakaiyaal naanum ukkiraththotae kaariyaththai nadaththuvaen; en kann thappaviduvathillai, naan iranguvathillai; avarkal makaa saththamaay en sevikal kaetkak kooppittalum avarkalukku naan sevikoduppathillai entar.Therefore will I also deal in fury: mine eye shall not spare, neither will I have pity: and though they cry in mine ears with a loud voice, yet will I not hear them.