1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And the word of the LORD came unto me, saying,
2மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.Son of man, prophesy against the prophets of Israel that prophesy, and say thou unto them that prophesy out of their own hearts, Hear ye the word of the LORD;
3கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!Thus saith the Lord GOD; Woe unto the foolish prophets, that follow their own spirit, and have seen nothing!
4இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.O Israel, thy prophets are like the foxes in the deserts.
5நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.Ye have not gone up into the gaps, neither made up the hedge for the house of Israel to stand in the battle in the day of the LORD.
6கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.They have seen vanity and lying divination, saying, The LORD saith: and the LORD hath not sent them: and they have made others to hope that they would confirm the word.
7நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?Have ye not seen a vain vision, and have ye not spoken a lying divination, whereas ye say, The LORD saith it; albeit I have not spoken?
8ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Therefore thus saith the Lord GOD; Because ye have spoken vanity, and seen lies, therefore, behold, I am against you, saith the Lord GOD.
9அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.And mine hand shall be upon the prophets that see vanity, and that divine lies: they shall not be in the assembly of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I am the Lord GOD.
10சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.Because, even because they have seduced my people, saying, Peace; and there was no peace; and one built up a wall, and, lo, others daubed it with untempered morter:
11சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்துவிழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய் கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.Say unto them which daub it with untempered morter, that it shall fall: there shall be an overflowing shower; and ye, O great hailstones, shall fall; and a stormy wind shall rend it.
12இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?Lo, when the wall is fallen, shall it not be said unto you, Where is the daubing wherewith ye have daubed it?
13ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும் சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Therefore thus saith the Lord GOD; I will even rend it with a stormy wind in my fury; and there shall be an overflowing shower in mine anger, and great hailstones in my fury to consume it.
14அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.So will I break down the wall that ye have daubed with untempered morter, and bring it down to the ground, so that the foundation thereof shall be discovered, and it shall fall, and ye shall be consumed in the midst thereof: and ye shall know that I am the LORD.
15இப்படிச் சுவரிலும் அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.Thus will I accomplish my wrath upon the wall, and upon them that have daubed it with untempered morter, and will say unto you, The wall is no more, neither they that daubed it;
16எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.To wit, the prophets of Israel which prophesy concerning Jerusalem, and which see visions of peace for her, and there is no peace, saith the Lord GOD.
17மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:Likewise, thou son of man, set thy face against the daughters of thy people, which prophesy out of their own heart; and prophesy thou against them,
18ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ?And say, Thus saith the Lord GOD; Woe to the women that sew pillows to all armholes, and make kerchiefs upon the head of every stature to hunt souls! Will ye hunt the souls of my people, and will ye save the souls alive that come unto you?
19சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய்சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.And will ye pollute me among my people for handfuls of barley and for pieces of bread, to slay the souls that should not die, and to save the souls alive that should not live, by your lying to my people that hear your lies?
20ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,Wherefore thus saith the Lord GOD; Behold, I am against your pillows, wherewith ye there hunt the souls to make them fly, and I will tear them from your arms, and will let the souls go, even the souls that ye hunt to make them fly.
21உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.Your kerchiefs also will I tear, and deliver my people out of your hand, and they shall be no more in your hand to be hunted; and ye shall know that I am the LORD.
22நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,Because with lies ye have made the heart of the righteous sad, whom I have not made sad; and strengthened the hands of the wicked, that he should not return from his wicked way, by promising him life:
23நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.Therefore ye shall see no more vanity, nor divine divinations: for I will deliver my people out of your hand: and ye shall know that I am the LORD.
1Karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And the word of the LORD came unto me, saying,
2Manupuththiranae, theerkkatharisanam sollukira isravaelin theerkkatharisikalukku virothamaaka nee theerkkatharisanam uraiththu, thangal iruthayaththil irukkirathaiyae eduththuth theerkkatharisananjaொllukiravarkalotae nee sollavaenntiyathu ennavental: karththarutaiya vaarththaiyaik kaelungal.Son of man, prophesy against the prophets of Israel that prophesy, and say thou unto them that prophesy out of their own hearts, Hear ye the word of the LORD;
3Karththaraakiya aanndavar uraikkirathaavathu: thaangal ontum tharisiyaathirunthum, thangalutaiya aaviyin aevuthalaip pinpattaுkira mathiketta theerkkatharisikalukku aiyo!Thus saith the Lord GOD; Woe unto the foolish prophets, that follow their own spirit, and have seen nothing!
4Isravaelae, un theerkkatharisikal vanaantharangalilulla narikalukku oppaayirukkiraarkal.O Israel, thy prophets are like the foxes in the deserts.
5Neengal karththarutaiya naalilae yuththaththil nilainirkumpatikku, thirappukalil aerinathumillai; Israel vamsaththaarukkaakach suvarai ataiththathumillai.Ye have not gone up into the gaps, neither made up the hedge for the house of Israel to stand in the battle in the day of the LORD.
6Karththar thangalai anuppaathirunthum, Karththar uraiththaarentu solli, avarkal apaththaththaiyum poykkuriyaiyum tharisiththu, kaariyaththai nirvaakampannnalaamentu nampikkaiyaayirukkiraarkal.They have seen vanity and lying divination, saying, The LORD saith: and the LORD hath not sent them: and they have made others to hope that they would confirm the word.
7Naan uraikkaathirunthum, neengal Karththar uraiththaar entu sollumpothu, apaththamaana tharisanaiyaith tharisiththu, poykkuriyaich sollukireerkal allavaa?Have ye not seen a vain vision, and have ye not spoken a lying divination, whereas ye say, The LORD saith it; albeit I have not spoken?
8Aakaiyaal karththaraakiya aanndavar uraikkirathu ennavental; neengal apaththamaanathaich solli poyyaanathaith tharisikkirapatiyinaal, itho, naan ungalukku virothamaanavar entu karththaraakiya aanndavar sollukiraar.Therefore thus saith the Lord GOD; Because ye have spoken vanity, and seen lies, therefore, behold, I am against you, saith the Lord GOD.
9Apaththamaanathaith tharisiththu, poykkuriyaich sollukira theerkkatharisikalukku en kai virothamaayirukkum; avarkal en janaththin sangaththil iruppathumillai; Israel vamsaththaarin attavannaiyil eluthappaduvathumillai; Israel thaesaththukkul piravaesippathumillai; appoluthu naan karththaraakiya aanndavarentu arinthukolveerkal.And mine hand shall be upon the prophets that see vanity, and that divine lies: they shall not be in the assembly of my people, neither shall they be written in the writing of the house of Israel, neither shall they enter into the land of Israel; and ye shall know that I am the Lord GOD.
10Samaathaanam illaathirunthum samaathaanamentu solli, avarkal en janaththai mosampokkukiraarkal; oruvan mannsuvarai vaikkiraan; itho, mattavarkal saaramillaatha saanthai atharkup poosukiraarkal.Because, even because they have seduced my people, saying, Peace; and there was no peace; and one built up a wall, and, lo, others daubed it with untempered morter:
11Saaramillaatha saanthaip poosukiravarkalai Nnokki: athu itinthuvilumentu sol; vellamaakap perukukira malai peyyum; makaa kalmalaiyae, nee sorivaay kotiya pusalkaattaுm athaip pilakkum.Say unto them which daub it with untempered morter, that it shall fall: there shall be an overflowing shower; and ye, O great hailstones, shall fall; and a stormy wind shall rend it.
12Itho, suvar vilumpothu: neengal poosina poochchu engae entu solvaarkal allavaa?Lo, when the wall is fallen, shall it not be said unto you, Where is the daubing wherewith ye have daubed it?
13Aakaiyaal en ukkiraththilae kotiya pusalkaattaை elumpi atikkappannnuvaen; en kopaththilae vellamaaka atikkira malaiyum, en ukkiraththilae nirmoolamaakkaththakka perungalmalaiyum soriyum entu karththaraakiya aanndavar sollukiraar.Therefore thus saith the Lord GOD; I will even rend it with a stormy wind in my fury; and there shall be an overflowing shower in mine anger, and great hailstones in my fury to consume it.
14Appoluthu neengal saaramillaatha saanthaip poosina suvarai naan itiththu, athin asthipaaram thiranthukidakkumpati athaith tharaiyilae vilappannnuvaen; ullae irukkira neengal nirmoolamaakumpati athu vilum; appoluthu naan Karththar entu arinthukolveerkal.So will I break down the wall that ye have daubed with untempered morter, and bring it down to the ground, so that the foundation thereof shall be discovered, and it shall fall, and ye shall be consumed in the midst thereof: and ye shall know that I am the LORD.
15Ippatich suvarilum atharkuch saaramillaatha saanthaip poosinavarkalilum naan en ukkiraththaith theerththukkonndu: suvarumillai, atharkuch saanthu poosinavarkalumillai.Thus will I accomplish my wrath upon the wall, and upon them that have daubed it with untempered morter, and will say unto you, The wall is no more, neither they that daubed it;
16Erusalaemaikkuriththuth theerkkatharisananjaொlli, samaathaanam illaathirunthum samaathaanam unndentu tharisanangaannkira isravaelin theerkkatharisikal illaamarpovaarkal entu ungalukkuch sollukiraேn entu karththaraakiya aanndavar uraikkiraar.To wit, the prophets of Israel which prophesy concerning Jerusalem, and which see visions of peace for her, and there is no peace, saith the Lord GOD.
17Manupuththiranae, thangalutaiya iruthayaththil irukkirathaiyae eduththu, theerkkatharisananjaொllukira un janaththin kumaaraththikalukku ethiraaka un mukaththaith thiruppi, avarkalukku virothamaakath theerkkatharisanam uraiththu, sollavaenntiyathu ennavental:Likewise, thou son of man, set thy face against the daughters of thy people, which prophesy out of their own heart; and prophesy thou against them,
18Aaththumaakkalai vaettaைyaadumpatikkuch sakala kaikalukkum thaluvannaikalaith thaiththu, anthantha vayathullavarkalutaiya thalaikkum thalaiyannaikalai unndu pannnukiravarkalukku aiyo! Neengal en janaththin aaththumaakkalai vaettaைyaati, avaikalai ungalukku uyirotae kaappaattaுveerkalo?And say, Thus saith the Lord GOD; Woe to the women that sew pillows to all armholes, and make kerchiefs upon the head of every stature to hunt souls! Will ye hunt the souls of my people, and will ye save the souls alive that come unto you?
19Saakaththakaatha aaththumaakkalaik kolvatharkum, uyirotae irukkaththakaatha aaththumaakkalai uyirotae kaappaattaுvatharkumaaka neengal poykkuch sevikodukkira en janaththukkup poysollukirathinaalae sila sirangai vaarkothumaikkaakavum appaththunndukalukkaakavum ennai en janaththukkullae Parisuththakkulaichchalaakkuveerkalo entu karththaraakiya aanndavar uraikkiraar.And will ye pollute me among my people for handfuls of barley and for pieces of bread, to slay the souls that should not die, and to save the souls alive that should not live, by your lying to my people that hear your lies?
20Aakaiyaal karththaraakiya aanndavar sollukirathu ennavental: itho, neengal aaththumaakkalaip parakkatikkumpati vaettaைyaadukira ungal thaluvannaikalukku virothamaaka naan vanthu, avaikalai ungal puyangalilirunthu pidungik kiliththu, neengal parakkatikka vaettaைyaadukira aaththumaakkalai naan viduthalai pannnni,Wherefore thus saith the Lord GOD; Behold, I am against your pillows, wherewith ye there hunt the souls to make them fly, and I will tear them from your arms, and will let the souls go, even the souls that ye hunt to make them fly.
21Ungal thalaiyannaikalaik kiliththu, en janaththai ungal kaikalukku neengalaakkividuvaen; avarkal ini vaettaைyaadappadumpati ungal kaikalil iraarkal; appoluthu naan Karththar entu arinthukolveerkal.Your kerchiefs also will I tear, and deliver my people out of your hand, and they shall be no more in your hand to be hunted; and ye shall know that I am the LORD.
22Naan sanjalappaduththaatha neethimaanin iruthayaththai neengal veennaay muriyappannnninapatiyinaalum, thunmaarkkan than pollaatha valiyaivittuth thirumpavum naan avanai uyirotae kaakkavung koodaathapatikku neengal avanutaiya kaikalaith thidappaduththinapatiyinaalum,Because with lies ye have made the heart of the righteous sad, whom I have not made sad; and strengthened the hands of the wicked, that he should not return from his wicked way, by promising him life:
23Neengal ini apaththamaanathaith tharisippathumillai, saasthiram paarppathumillai; naan en janaththai ungal kaikalukku neengalaakkividuvaen; appoluthu naan Karththar entu arinthu kolveerkal entu sol entar.Therefore ye shall see no more vanity, nor divine divinations: for I will deliver my people out of your hand: and ye shall know that I am the LORD.