1நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது.I said in mine heart, Go to now, I will prove thee with mirth, therefore enjoy pleasure: and, behold, this also is vanity.
2நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.I said of laughter, It is mad: and of mirth, What doeth it?
3வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன்.I sought in mine heart to give myself unto wine, yet acquainting mine heart with wisdom; and to lay hold on folly, till I might see what was that good for the sons of men, which they should do under the heaven all the days of their life.
4நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.I made me great works; I builded me houses; I planted me vineyards:
5எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.I made me gardens and orchards, and I planted trees in them of all kind of fruits:
6மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.I made me pools of water, to water therewith the wood that bringeth forth trees:
7வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது.I got me servants and maidens, and had servants born in my house; also I had great possessions of great and small cattle above all that were in Jerusalem before me:
8வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.I gathered me also silver and gold, and the peculiar treasure of kings and of the provinces: I gat me men singers and women singers, and the delights of the sons of men, as musical instruments, and that of all sorts.
9எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானம் என்னோடேகூட இருந்தது.So I was great, and increased more than all that were before me in Jerusalem: also my wisdom remained with me.
10என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது, இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.And whatsoever mine eyes desired I kept not from them, I withheld not my heart from any joy; for my heart rejoiced in all my labour: and this was my portion of all my labour.
11என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.Then I looked on all the works that my hands had wrought, and on the labour that I had laboured to do: and, behold, all was vanity and vexation of spirit, and there was no profit under the sun.
12பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.And I turned myself to behold wisdom, and madness, and folly: for what can the man do that cometh after the king? even that which hath been already done.
13இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன்.Then I saw that wisdom excelleth folly, as far as light excelleth darkness.
14ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.The wise man's eyes are in his head; but the fool walketh in darkness: and I myself perceived also that one event happeneth to them all.
15மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.Then said I in my heart, As it happeneth to the fool, so it happeneth even to me; and why was I then more wise? Then I said in my heart, that this also is vanity.
16மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.For there is no remembrance of the wise more than of the fool for ever; seeing that which now is in the days to come shall all be forgotten. And how dieth the wise man? as the fool.
17ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.Therefore I hated life; because the work that is wrought under the sun is grievous unto me: for all is vanity and vexation of spirit.
18சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.Yea, I hated all my labour which I had taken under the sun: because I should leave it unto the man that shall be after me.
19அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.And who knoweth whether he shall be a wise man or a fool? yet shall he have rule over all my labour wherein I have laboured, and wherein I have shewed myself wise under the sun. This is also vanity.
20ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன்.Therefore I went about to cause my heart to despair of all the labour which I took under the sun.
21ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.For there is a man whose labour is in wisdom, and in knowledge, and in equity; yet to a man that hath not laboured therein shall he leave it for his portion. This also is vanity and a great evil.
22மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?For what hath man of all his labour, and of the vexation of his heart, wherein he hath laboured under the sun?
23அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.For all his days are sorrows, and his travail grief; yea, his heart taketh not rest in the night. This is also vanity.
24மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.There is nothing better for a man, than that he should eat and drink, and that he should make his soul enjoy good in his labour. This also I saw, that it was from the hand of God.
25என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்?For who can eat, or who else can hasten hereunto, more than I?
26தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.For God giveth to a man that is good in his sight wisdom, and knowledge, and joy: but to the sinner he giveth travail, to gather and to heap up, that he may give to him that is good before God. This also is vanity and vexation of spirit.
1Naan en ullaththilae sollikkonndathu ennavental: vaa, ippoluthu unnaich santhoshaththinaalae sothiththuppaarppaen, inpaththai anupavi enten; itho, ithuvum maayaiyaayirunthathu.I said in mine heart, Go to now, I will prove thee with mirth, therefore enjoy pleasure: and, behold, this also is vanity.
2Nakaippaikkuriththu, athu paiththiyam entum santhoshaththaikkuriththu, athu enna seyyum? Entum sonnaen.I said of laughter, It is mad: and of mirth, What doeth it?
3Vaanaththingeel manupuththirar uyirotirukkum naalalavum pettaு anupavikkaththakkathu innathentu ariyumporuttu, en iruthayaththai njaanaththaal thaettikkonntirukkumpothae, naan en thaekaththai mathupaanaththaal seeraattikkonntirukkavum, mathiyeenaththaip pattikkonntirukkavum en ullaththil vakaithaetinaen.I sought in mine heart to give myself unto wine, yet acquainting mine heart with wisdom; and to lay hold on folly, till I might see what was that good for the sons of men, which they should do under the heaven all the days of their life.
4Naan periya vaelaikalaich seythaen; enakkaaka veedukalaik kattinaen, thiraatchaththottangalai naattinaen.I made me great works; I builded me houses; I planted me vineyards:
5Enakkaakath thottangalaiyum singaarangalaiyum unndaakki, avaikalil sakalavakaik kanivirutchangalaiyum naattinaen.I made me gardens and orchards, and I planted trees in them of all kind of fruits:
6Marangal payiraakum thoppukku neerppaaychchukiratharkuk kulangalai unndupannnninaen.I made me pools of water, to water therewith the wood that bringeth forth trees:
7Vaelaikkaararaiyum vaelaikkaarikalaiyum sampaathiththaen; veettilum vaelaikkaarar piranthaarkal; enakkumun erusalaemiliruntha ellaaraippaarkkilum aadu muthalaana thirannda aasthikal enakku irunthathu.I got me servants and maidens, and had servants born in my house; also I had great possessions of great and small cattle above all that were in Jerusalem before me:
8Velliyaiyum ponnaiyum, raajasampaththaiyum maakaanangalilulla porulkalaiyum sekariththaen; sangaீthakkaararaiyum sangaீthakkaarikalaiyum, manupuththirarukku inpamaana palavitha vaaththiyangalaiyum sampaathiththaen.I gathered me also silver and gold, and the peculiar treasure of kings and of the provinces: I gat me men singers and women singers, and the delights of the sons of men, as musical instruments, and that of all sorts.
9Enakkumun erusalaemiliruntha ellaaraippaarkkilum naan periyavanum thiraviya sampannanumaanaen; en njaanam ennotaekooda irunthathu.So I was great, and increased more than all that were before me in Jerusalem: also my wisdom remained with me.
10En kannkal ichchiththavaikalil ontaiyum naan avaikalukkuth thataipannnavillai, en iruthayaththukku oru santhoshaththaiyum naan vaenndaamentu vilakkavillai; naan seytha muyarsikalilellaam en manam makilchchikonntirunthathu, ithuvae en pirayaasangal ellaavattinaalum enakku vantha palan.And whatsoever mine eyes desired I kept not from them, I withheld not my heart from any joy; for my heart rejoiced in all my labour: and this was my portion of all my labour.
11En kaikal seytha sakala vaelaikalaiyum, naan patta ellaap pirayaasaththaiyum kannnnokkip paarththaen; itho, ellaam maayaiyum, manathukkuch sanjalamumaayirunthathu; sooriyanukkuk geelae palan ontumillai.Then I looked on all the works that my hands had wrought, and on the labour that I had laboured to do: and, behold, all was vanity and vexation of spirit, and there was no profit under the sun.
12Pinpu naan, njaanamaanathu enna entum, paiththiyamum mathiyeenamum enna entum paarththu ariyumpati thirumpinaen; raajaavukkup pinvarum manushan enna seyyakkoodum? Seythathaiyae seyvaan.And I turned myself to behold wisdom, and madness, and folly: for what can the man do that cometh after the king? even that which hath been already done.
13Irulaippaarkkilum velichcham evvalavu uththamamo, avvalavaay mathiyeenaththaippaarkkilum njaanam uththamamentu kanntaen.Then I saw that wisdom excelleth folly, as far as light excelleth darkness.
14Njaaniyin kannkal avan mukaththilae irukkirathu, moodano irulilae nadakkiraan; aakilum avarkalellaarukkum oraevithamaaych sampavikkirathu entu kanntaen.The wise man's eyes are in his head; but the fool walketh in darkness: and I myself perceived also that one event happeneth to them all.
15Moodanukkuch sampavikkirathupola enakkum sampavikkirathae; appatiyirukka naan athika njaanamatainthathinaal kaariyamenna entu sinthiththaen; ithuvum maayai entu en ullaththil ennnninaen.Then said I in my heart, As it happeneth to the fool, so it happeneth even to me; and why was I then more wise? Then I said in my heart, that this also is vanity.
16Moodan entalum njaaniyentalum entaikkum ninaivil iruppathillai; ippoluthu irukkirathellaam varungaalaththil marakkappattuppom; moodan eppatich saakiraano appatiyae njaaniyum saakiraan.For there is no remembrance of the wise more than of the fool for ever; seeing that which now is in the days to come shall all be forgotten. And how dieth the wise man? as the fool.
17Aakaiyaal intha jeevanai veraுththaen; sooriyanukkukgeelae seyyappadum kiriyaiyellaam enakku visanamaayirunthathu; ellaam maayaiyum manathukkuch sanjalamumaayirukkirathu.Therefore I hated life; because the work that is wrought under the sun is grievous unto me: for all is vanity and vexation of spirit.
18Sooriyanukkukgeelae naan patta pirayaasaththaiyellaam veraுththaen; enakkup pinvarappokiravanukku athai naan vaiththuppokavaenntiyathaakumae.Yea, I hated all my labour which I had taken under the sun: because I should leave it unto the man that shall be after me.
19Avan puththimaanaayiruppaano, moodanaayiruppaano, athai yaar arivaar? Aakilum sooriyanukkukgeelae naan pirayaasappattu njaanamaaych sampaathiththa sakala vasthukkalinpaerilum avan athikaariyaavaan; ithuvum maayaiyae.And who knoweth whether he shall be a wise man or a fool? yet shall he have rule over all my labour wherein I have laboured, and wherein I have shewed myself wise under the sun. This is also vanity.
20Aakaiyaal sooriyanukkukgeelae naan patta ellaap pirayaasaththinmaelumulla aasaiyai vittuvida vakaipaarththaen.Therefore I went about to cause my heart to despair of all the labour which I took under the sun.
21Oruvan puththi, yukthi, nithaanaththodu pirayaasappadukiraan; aakilum appatip pirayaasappadaathiruntha vaeroruvanukku avan athaich sonthamaaka vittuvidavaenntiyathaakum; ithuvum maayaiyum periya theengumaay irukkirathu.For there is a man whose labour is in wisdom, and in knowledge, and in equity; yet to a man that hath not laboured therein shall he leave it for his portion. This also is vanity and a great evil.
22Manushan sooriyanukkuk geelae irukkira ellaap pirayaasaththinaalum avanutaiya iruthayaththin ennnangalinaalum avanukkup palan enna?For what hath man of all his labour, and of the vexation of his heart, wherein he hath laboured under the sun?
23Avan naatkalellaam aluppullathu, avaikal varuththamullathu; iraaththiriyilum avan manathukku ilaippaaraுthalillai; ithuvum maayaiyae.For all his days are sorrows, and his travail grief; yea, his heart taketh not rest in the night. This is also vanity.
24Manushan pusiththuk kutiththu, thanpirayaasaththin palanai anupavippathaippaarkthilum. Avanukku oru nanmaiyumillai, ithuvum thaevanutaiya karaththilirunthu varukirathu entu naan kanntaen.There is nothing better for a man, than that he should eat and drink, and that he should make his soul enjoy good in his labour. This also I saw, that it was from the hand of God.
25Ennaippaarkkilum sampiramamaaych saappidaththakkavan yaar? Ennaippaarkkilum thurithamaaych sampaathikkaththakkavan yaar?For who can eat, or who else can hasten hereunto, more than I?
26Dhevan thamathu paarvaikku nallavanaayirukkiravanukku njaanaththaiyum arivaiyum inpaththaiyum alikkiraar; paavanjaெykiravanukko thamathu paarvaikku nallavanaayirukkiravan vasamaay vaiththuvittup pokumporuttuch serththuk kuviththuvaikkum thollaiyai avar niyamiththirukkiraar; ithuvum maayaiyum, manathukkuch sanjalamumaayirukkirathu.For God giveth to a man that is good in his sight wisdom, and knowledge, and joy: but to the sinner he giveth travail, to gather and to heap up, that he may give to him that is good before God. This also is vanity and vexation of spirit.