பிரசங்கி 2
Ecclesiastes 2:6 in Tamil
பிரசங்கி 2:6
மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.
Tamil Indian Revised Version
மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன்.
Tamil Easy Reading Version
நான் எனக்காக குளங்களை அமைத்தேன். அதன் மூலம் பழமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினேன்.
Thiru Viviliam
தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்;
Roman Transliteration
Marangal payiraakum thoppukku neerppaaychchukiratharkuk kulangalai unndupannnninaen.
Ecclesiastes 2:6 in Other Translations
King James Version (KJV)
I made me pools of water, to water therewith the wood that bringeth forth trees:
American Standard Version (ASV)
I made me pools of water, to water therefrom the forest where trees were reared;
Bible in Basic English (BBE)
I made pools to give water for the woods with their young trees.
Darby English Bible (DBY)
I made me ponds of water, to water therewith the wood, where the trees are reared.
World English Bible (WEB)
I made myself pools of water, to water from it the forest where trees were reared.
Young's Literal Translation (YLT)
I made for me pools of water, to water from them a forest shooting forth trees.
பிரசங்கி Ecclesiastes 2:6
மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன்.
I made me pools of water, to water therewith the wood that bringeth forth trees:| I made | עָשִׂ֥יתִי | ʿāśâ | ah-SA |
| לִ֖י | |||
| me pools | בְּרֵכ֣וֹת | bĕrēkâ | beh-ray-HA |
| of water, | מָ֑יִם | mayim | ma-YEEM |
| to water | לְהַשְׁק֣וֹת | šāqâ | sha-KA |
| מֵהֶ֔ם | hēm | hame | |
| therewith the wood | יַ֖עַר | yaʿar | ya-AR |
| that bringeth forth | צוֹמֵ֥חַ | ṣāmaḥ | tsa-MAHK |
| trees: | עֵצִֽים׃ | ʿēṣ | ayts |
Read Full Chapter : Ecclesiastes 2