1சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,Saul reigned one year; and when he had reigned two years over Israel,
2இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.Saul chose him three thousand men of Israel; whereof two thousand were with Saul in Michmash and in mount Bethel, and a thousand were with Jonathan in Gibeah of Benjamin: and the rest of the people he sent every man to his tent.
3யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.And Jonathan smote the garrison of the Philistines that was in Geba, and the Philistines heard of it. And Saul blew the trumpet throughout all the land, saying, Let the Hebrews hear.
4தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.And all Israel heard say that Saul had smitten a garrison of the Philistines, and that Israel also was had in abomination with the Philistines. And the people were called together after Saul to Gilgal.
5பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.And the Philistines gathered themselves together to fight with Israel, thirty thousand chariots, and six thousand horsemen, and people as the sand which is on the sea shore in multitude: and they came up, and pitched in Michmash, eastward from Bethaven.
6அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்When the men of Israel saw that they were in a strait, (for the people were distressed,) then the people did hide themselves in caves, and in thickets, and in rocks, and in high places, and in pits.
7எபிரெயரில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத்தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள்.And some of the Hebrews went over Jordan to the land of Gad and Gilead. As for Saul, he was yet in Gilgal, and all the people followed him trembling.
8அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.And he tarried seven days, according to the set time that Samuel had appointed: but Samuel came not to Gilgal; and the people were scattered from him.
9அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.And Saul said, Bring hither a burnt offering to me, and peace offerings. And he offered the burnt offering.
10அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.And it came to pass, that as soon as he had made an end of offering the burnt offering, behold, Samuel came; and Saul went out to meet him, that he might salute him.
11நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர்வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினலே,And Samuel said, What hast thou done? And Saul said, Because I saw that the people were scattered from me, and that thou camest not within the days appointed, and that the Philistines gathered themselves together at Michmash;
12கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினχன் என்றாΩ்.Therefore said I, The Philistines will come down now upon me to Gilgal, and I have not made supplication unto the LORD: I forced myself therefore, and offered a burnt offering.
13சாமுவேβ் சவுலȠΪ் பார்Τ்து: புத்தியீனΠξய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.And Samuel said to Saul, Thou hast done foolishly: thou hast not kept the commandment of the LORD thy God, which he commanded thee: for now would the LORD have established thy kingdom upon Israel for ever.
14இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.But now thy kingdom shall not continue: the LORD hath sought him a man after his own heart, and the LORD hath commanded him to be captain over his people, because thou hast not kept that which the LORD commanded thee.
15சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.And Samuel arose, and gat him up from Gilgal unto Gibeah of Benjamin. And Saul numbered the people that were present with him, about six hundred men.
16சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.And Saul, and Jonathan his son, and the people that were present with them, abode in Gibeah of Benjamin: but the Philistines encamped in Michmash.
17கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று.And the spoilers came out of the camp of the Philistines in three companies: one company turned unto the way that leadeth to Ophrah, unto the land of Shual:
18வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படைவனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.And another company turned the way to Bethhoron: and another company turned to the way of the border that looketh to the valley of Zeboim toward the wilderness.
19எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை.Now there was no smith found throughout all the land of Israel: for the Philistines said, Lest the Hebrews make them swords or spears:
20இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது.But all the Israelites went down to the Philistines, to sharpen every man his share, and his coulter, and his axe, and his mattock.
21கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடாரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.Yet they had a file for the mattocks, and for the coulters, and for the forks, and for the axes, and to sharpen the goads.
22யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது.So it came to pass in the day of battle, that there was neither sword nor spear found in the hand of any of the people that were with Saul and Jonathan: but with Saul and with Jonathan his son was there found.
23பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.And the garrison of the Philistines went out to the passage of Michmash.
1Savul raajyapaarampannnni, oru varushamaayittaு; avan isravaelai iranndaam varusham arasaanndapothu,Saul reigned one year; and when he had reigned two years over Israel,
2Isravaelil moovaayirampaeraith thanakkuth therinthukonndaan; avarkalil iranndaayirampaer savulotaekooda mikmaasilum peththael malaiyilum, aayirampaer yonaththaanotaekoodap penyameen naattilulla kipiyaavilum irunthaarkal; matta janangalai avaravar koodaarangalukku anuppivittan.Saul chose him three thousand men of Israel; whereof two thousand were with Saul in Michmash and in mount Bethel, and a thousand were with Jonathan in Gibeah of Benjamin: and the rest of the people he sent every man to his tent.
3Yonaththaan kaepaavilae thaannaiyam iruntha pelistharai muriya atiththaan; pelisthar athaik kaelvippattarkal; aakaiyinaal ithai epireyar kaetkakkadavarkal entu savul thaesamengum ekkaalam oothuviththaan.And Jonathan smote the garrison of the Philistines that was in Geba, and the Philistines heard of it. And Saul blew the trumpet throughout all the land, saying, Let the Hebrews hear.
4Thaannaiyam iruntha pelistharaich savul muriya atiththaan entum, isravaelar pelistharukku aruvaruppaanaarkal entum, isravaelellaam kaelvippattapothu, janangal savulukkup pinsellumpati kilkaalukku varavalaikkappattarkal.And all Israel heard say that Saul had smitten a garrison of the Philistines, and that Israel also was had in abomination with the Philistines. And the people were called together after Saul to Gilgal.
5Pelisthar isravaelodu yuththam pannnumpati muppathinaayiram irathangalodum, aaraayiram kuthiraiveerarodum, kadarkarai manalaththanai janangalodum kootikkonnduvanthu, peththaavaelukkuk kilakkaana mikmaasilae paalayamiranginaarkal.And the Philistines gathered themselves together to fight with Israel, thirty thousand chariots, and six thousand horsemen, and people as the sand which is on the sea shore in multitude: and they came up, and pitched in Michmash, eastward from Bethaven.
6Appoluthu isravaelar thangalukku unndaana ikkattaைk kanndapothu, janangal thangalukku unndaana nerukkaththinaalae kepikalilum, mutkaadukalilum, kanmalaikalilum, thurukkangalilum, kukaikalilum oliththukkonndaarkalWhen the men of Israel saw that they were in a strait, (for the people were distressed,) then the people did hide themselves in caves, and in thickets, and in rocks, and in high places, and in pits.
7Epireyaril silar yorthaanaiyum kadanthu, kaath naattirkum geelaeyaaththaesaththirkum ponaarkal; savulo innum kilkaalil irunthaan; sakala janangalum payanthukonndu avanukkup pinsentarkal.And some of the Hebrews went over Jordan to the land of Gad and Gilead. As for Saul, he was yet in Gilgal, and all the people followed him trembling.
8Avan thanakkuch saamuvael kuriththa kaalaththinpati aelunaalmattum kaaththirunthaan; saamuvael kilkaalukku varavillai, janangal avanai vittuch sitharip ponaarkal.And he tarried seven days, according to the set time that Samuel had appointed: but Samuel came not to Gilgal; and the people were scattered from him.
9Appoluthu savul: sarvaanga thakanapaliyaiyum samaathaanapalikalaiyum ennidaththil konnduvaarungal entu solli, sarvaangathakanapaliyaich seluththinaan.And Saul said, Bring hither a burnt offering to me, and peace offerings. And he offered the burnt offering.
10Avan sarvaanga thakanapaliyittu mutikirapothu, itho, saamuvael vanthaan; savul avanaich santhiththu vanthananjaெyya avanukku ethirkonnduponaan.And it came to pass, that as soon as he had made an end of offering the burnt offering, behold, Samuel came; and Saul went out to meet him, that he might salute him.
11Neer seythathu enna entu saamuvael kaettatharku savul: janangal ennaivittuch sitharippokirathaiyum, kuriththa naatkalin thittaththilae neervaraathathaiyum, pelisthar mikmaasilae kootivanthirukkirathaiyum, naan kanndapatiyinalae,And Samuel said, What hast thou done? And Saul said, Because I saw that the people were scattered from me, and that thou camest not within the days appointed, and that the Philistines gathered themselves together at Michmash;
12Kilkaalil pelisthar enakku virothamaay vanthuviduvaarkal entum, naan innum karththarutaiya samukaththai Nnokki vinnnappampannnavillai entum, ennnnith thunninthu, sarvaanga thakanapaliyaich seluththinaχn entaΩ்.Therefore said I, The Philistines will come down now upon me to Gilgal, and I have not made supplication unto the LORD: I forced myself therefore, and offered a burnt offering.
13Saamuvaeβ் savulaȠΪ் paarΤ்thu: puththiyeenaΠξych seytheer; ummutaiya thaevanaakiya Karththar umakku vithiththa kattalaiyaik kaikkollaamarponeer; mattappati Karththar isravaelin mael ummutaiya raajyapaaraththai entaikkum sthirappaduththuvaar.And Samuel said to Saul, Thou hast done foolishly: thou hast not kept the commandment of the LORD thy God, which he commanded thee: for now would the LORD have established thy kingdom upon Israel for ever.
14Ippotho ummutaiya raajyapaaram nilainirkaathu; Karththar thammutaiya iruthayaththirku aetta oru manushanaith thamakkuth thaeti, avanaik Karththar thammutaiya janangalmael thalaivanaayirukkak kattalaiyittar; Karththar umakku vithiththa kattalaiyai neer kaikkollavillaiyae entu sonnaan.But now thy kingdom shall not continue: the LORD hath sought him a man after his own heart, and the LORD hath commanded him to be captain over his people, because thou hast not kept that which the LORD commanded thee.
15Saamuvael elunthirunthu, kilkaalai vittu, penyameen naattilulla kipiyaavukkup ponaan; savul thannotaekooda irukkira janaththaith thokaipaarkkirapothu, aerakkuraiya araுnooraுpaer irunthaarkal.And Samuel arose, and gat him up from Gilgal unto Gibeah of Benjamin. And Saul numbered the people that were present with him, about six hundred men.
16Savulum avan kumaaranaakiya yonaththaanum avarkalotaekooda irukkira janangalum penyameen naattilulla kipiyaavil irunthuvittarkal; pelistharo mikmaasilae paalayamirangiyirunthaarkal.And Saul, and Jonathan his son, and the people that were present with them, abode in Gibeah of Benjamin: but the Philistines encamped in Michmash.
17Kollaikkaarar pelistharin paalayaththilirunthu moontu pataiyaayp purappattuvanthaarkal; oru patai opraavaliyaaych soovaal naattirku naeraakap poyittaு.And the spoilers came out of the camp of the Philistines in three companies: one company turned unto the way that leadeth to Ophrah, unto the land of Shual:
18Vaeroru patai peththoron valiyaayp poyittaு; vaeroru pataivanaantharaththil irukkira sepoyeemin pallaththaakkukku ethiraana ellaivaliyaayp poyittaு.And another company turned the way to Bethhoron: and another company turned to the way of the border that looketh to the valley of Zeboim toward the wilderness.
19Epireyar pattayangalaiyaakilum eettikalaiyaakilum unndupannnnaathapatikkup paarththukkollavaenndum entu pelisthar solliyirunthapatiyaal, Israel thaesaththil engum oru kollan akappadavillai.Now there was no smith found throughout all the land of Israel: for the Philistines said, Lest the Hebrews make them swords or spears:
20Isravaelar yaavarum avaravar thangal koluvirumpukalaiyum, thangal mannvettikalaiyum, thangal kodarikalaiyum, thangal kadappaaraikalaiyum theettik koormaiyaakkukiratharku, pelistharidaththukkup pokavaenntiyathaayirunthathu.But all the Israelites went down to the Philistines, to sharpen every man his share, and his coulter, and his axe, and his mattock.
21Kadappaaraikalaiyum, mannvettikalaiyum, mukkoorulla aayuthangalaiyum, kodaarikalaiyum, thaattaுkkolkalaiyum koormaiyaakkukiratharku arangal maaththiram avarkalidaththil irunthathu.Yet they had a file for the mattocks, and for the coulters, and for the forks, and for the axes, and to sharpen the goads.
22Yuththanaal vanthapothu, savulukkum avan kumaaranaakiya yonaththaanukkumaeyanti, savulodum yonaththaanodum irukkira janangalil oruvar kaiyilum pattayamum eettiyum illaathirunthathu.So it came to pass in the day of battle, that there was neither sword nor spear found in the hand of any of the people that were with Saul and Jonathan: but with Saul and with Jonathan his son was there found.
23Pelistharin paalayam mikmaasilirunthu pokira valimattum parampiyirunthathu.And the garrison of the Philistines went out to the passage of Michmash.