அப்போஸ்தலர் 11

Acts 11:5 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 11:5
நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக்கண்டேன்; அதென்னவென்றால், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.

Tamil Indian Revised Version
நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அது என்னவென்றால், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.

Tamil Easy Reading Version
பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது.

Thiru Viviliam
“நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.

Roman Transliteration
Naan yoppaa pattanaththil Jebampannnnikkonntirunthapothu njaanathirushtiyatainthu, oru tharisanaththaikkanntaen; athennavental, naalumunaikalum kattappatta periya thuppattiyaippola oru koodu vaanaththilirunthu ennidaththil irangivanthathu.

Acts 11:5 in Other Translations

King James Version (KJV)
I was in the city of Joppa praying: and in a trance I saw a vision, A certain vessel descend, as it had been a great sheet, let down from heaven by four corners; and it came even to me:

American Standard Version (ASV)
I was in the city of Joppa praying: and in a trance I saw a vision, a certain vessel descending, as it were a great sheet let down from heaven by four corners; and it came even unto me:

Bible in Basic English (BBE)
I was in the town of Joppa, at prayer: and falling into a deep sleep, I saw in a vision a vessel like a great cloth let down from heaven, and it came down to me:

Darby English Bible (DBY)
I was in the city of Joppa praying, and in an ecstasy I saw a vision, a certain vessel descending like a great sheet, let down by four corners out of heaven, and it came even to me:

World English Bible (WEB)
"I was in the city of Joppa praying, and in a trance I saw a vision: a certain container descending, like it was a great sheet let down from heaven by four corners. It came as far as me.

Young's Literal Translation (YLT)
`I was in the city of Joppa praying, and I saw in a trance a vision, a certain vessel coming down, as a great sheet by four corners being let down out of the heaven, and it came unto me;

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 11:5

நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக்கண்டேன்; அதென்னவென்றால், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.

I was in the city of Joppa praying: and in a trance I saw a vision, A certain vessel descend, as it had been a great sheet, let down from heaven by four corners; and it came even to me:

I Ἐγὼ egō ay-GOH
was ἤμην ēmēn A-mane
in ἐν en ane
the city πόλει polis POH-lees
of Joppa Ἰόππῃ ioppē ee-OPE-pay
praying: προσευχόμενος proseuchomai prose-AFE-hoh-may
and καὶ kai kay
I saw εἶδον eidō EE-thoh
in ἐν en ane
a trance ἐκστάσει ekstasis AKE-sta-sees
a vision, ὅραμα horama OH-ra-ma
descend, καταβαῖνον katabainō ka-ta-VAY-noh
vessel σκεῦός skeuos SKAVE-ose
A certain τι tis tees
as it had been ὡς hōs ose
sheet, ὀθόνην othonē oh-THOH-nay
a great μεγάλην megas MAY-gahs
by four τέσσαρσιν tessares TASE-sa-rase
corners; ἀρχαῖς archē ar-HAY
let down καθιεμένην kathiēmi ka-THEE-ay-mee
from ἐκ ek ake
τοῦ ho oh
heaven οὐρανοῦ ouranos oo-ra-NOSE
and καὶ kai kay
it came ἦλθεν erchomai ARE-hoh-may
even to ἄχρις achri AH-hree
me: ἐμοῦ· emou ay-MOO



Read Full Chapter : Acts 11