2 இராஜாக்கள் 19

2 Kings 19:28 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 19:28
நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், நான் என் கொக்கியை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
ஆமாம் நீ என்னிடம் அலுத்துக்கொண்டாய். உனது பெருமிதமான நிந்தனைகளைக் கேட்டேன். எனவே நான் உனது மூக்கில் துறட்டை மாட்டுவேன். நான் உனது வாயிலே எனது கடிவாளத்தை மாட்டுவேன். பிறகு நான் உன்னை சுற்றிவிடுவேன். வந்த வழியே திரும்பிப்போகச் செய்வேன்” என்றார்.

Thiru Viviliam
⁽நீ எனக்கு எதிராகப் பொங்கி␢ எழுந்தாலும், உன் ஆணவம் என்␢ செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன்␢ மூக்கில் வளையத்தையும் உன்␢ வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ␢ வந்த வழியே உன்னைத் திருப்பி␢ விரட்டுவேன்!⁾⒫

Roman Transliteration
Nee enakku virothamaayk konthaliththu, veeriyam paesinathu en sevikalil aerinapatiyinaal, naan en thurattaை un mookkilum en kativaalaththai un vaayilum pottu, nee vanthavaliyae unnaith thiruppikkonndu povaen entu avanaikkuriththuch sollukiraar.

2 Kings 19:28 in Other Translations

King James Version (KJV)
Because thy rage against me and thy tumult is come up into mine ears, therefore I will put my hook in thy nose, and my bridle in thy lips, and I will turn thee back by the way by which thou camest.

American Standard Version (ASV)
Because of thy raging against me, and because thine arrogancy is come up into mine ears, therefore will I put my hook in thy nose, and my bridle in thy lips, and I will turn thee back by the way by which thou camest.

Bible in Basic English (BBE)
Because your wrath against me and your words of pride have come up to my ears, I will put my hook in your nose and my cord in your lips, and I will make you go back by the way you came.

Darby English Bible (DBY)
Because thy raging against me and thine arrogance is come up into mine ears, I will put my ring in thy nose, and my bridle in thy lips, And I will make thee go back by the way by which thou camest.

Webster's Bible (WBT)
Because thy rage against me and thy tumult is come up into my ears, therefore I will put my hook in thy nose, and my bridle in thy lips, and I will turn thee back by the way by which thou camest.

World English Bible (WEB)
Because of your raging against me, and because your arrogance is come up into my ears, therefore will I put my hook in your nose, and my bridle in your lips, and I will turn you back by the way by which you came.

Young's Literal Translation (YLT)
Because of thine anger towards Me, And thy noise -- it came up into Mine ears, I have put My hook in thy nose, And My bridle in thy lips, And have caused thee to turn back, In the way in which thou camest.

2 இராஜாக்கள் 2 Kings 19:28

நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

Because thy rage against me and thy tumult is come up into mine ears, therefore I will put my hook in thy nose, and my bridle in thy lips, and I will turn thee back by the way by which thou camest.

Because יַ֚עַן yaʿan ya-AN
thy rage הִתְרַגֶּזְךָ֣ rāgaz ra-ɡAHZ
against אֵלַ֔י ʾēl ale
me and thy tumult וְשַֽׁאֲנַנְךָ֖ šaʾănān sha-uh-NAHN
is come up עָלָ֣ה ʿālâ ah-LA
into mine ears, בְאָזְנָ֑י ʾōzen oh-ZEN
therefore I will put וְשַׂמְתִּ֨י śûm soom
my hook חַחִ֜י ḥāḥ hahk
in thy nose, בְּאַפֶּ֗ךָ ʾap af
and my bridle וּמִתְגִּי֙ meteg meh-TEɡ
in thy lips, בִּשְׂפָתֶ֔יךָ śāpâ sa-FA
and I will turn thee back וַהֲשִׁ֣בֹתִ֔יךָ šûb shoov
by the way בַּדֶּ֖רֶךְ derek deh-REK
by which אֲשֶׁר ʾăšer uh-SHER
thou camest. בָּ֥אתָ bôʾ boh
בָּֽהּ׃



Read Full Chapter : 2 Kings 19