2 கொரிந்தியர் 11
2 Corinthians 11:20 in Tamil
2 கொரிந்தியர் 11:20
ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
Tamil Indian Revised Version
ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
Tamil Easy Reading Version
நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருவன் உங்களைக் கட்டாயப்படுத்தி காரியங்களைச் செய்யச் சொன்னாலும், ஒருவன் உங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலும், ஒருவன் உங்களை ஏமாற்றினாலும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொண்டாலும், ஒருவன் உங்கள் முகத்தில் அறைந்தாலும் நீங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வீர்கள்.
Thiru Viviliam
யாராவது உங்களை அடிமைப்படுத்தினாலும் சுரண்டினாலும் உங்களுக்குக் கண்ணி வைத்தாலும் உங்களிடம் இறுமாப்போடு நடந்து கொண்டாலும் உங்களைக் கன்னத்தில் அறைந்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்!
Roman Transliteration
Oruvan ungalaich siraiyaakkinaalum, oruvan ungalaip patchiththaalum, oruvan ungalaik kaivasappaduththinaalum, oruvan thannai uyarththinaalum, oruvan ungalai mukaththil arainthaalum sakiththirukkireerkalae.
2 Corinthians 11:20 in Other Translations
King James Version (KJV)
For ye suffer, if a man bring you into bondage, if a man devour you, if a man take of you, if a man exalt himself, if a man smite you on the face.
American Standard Version (ASV)
For ye bear with a man, if he bringeth you into bondage, if he devoureth you, if he taketh you `captive', if he exalteth himself, if he smiteth you on the face.
Bible in Basic English (BBE)
You put up with a man if he makes servants of you, if he makes profit out of you, if he makes you prisoners, if he puts himself in a high place, if he gives you blows on the face.
Darby English Bible (DBY)
For ye bear if any one bring you into bondage, if any one devour [you], if any one get [your money], if any one exalt himself, if any one beat you on the face.
World English Bible (WEB)
For you bear with a man, if he brings you into bondage, if he devours you, if he takes you captive, if he exalts himself, if he strikes you on the face.
Young's Literal Translation (YLT)
for ye bear, if any one is bringing you under bondage, if any one doth devour, if any one doth take away, if any one doth exalt himself, if any one on the face doth smite you;
2 கொரிந்தியர் 2 Corinthians 11:20
ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
For ye suffer, if a man bring you into bondage, if a man devour you, if a man take of you, if a man exalt himself, if a man smite you on the face.| ye suffer, | ἀνέχεσθε | anechomai | ah-NAY-hoh-may |
| For | γὰρ | gar | gahr |
| if | εἴ | ei | ee |
| a man | τις | tis | tees |
| you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| bring into bondage, | καταδουλοῖ | katadouloō | ka-ta-thoo-LOH-oh |
| if | εἴ | ei | ee |
| a man | τις | tis | tees |
| devour | κατεσθίει | katesthiō | ka-tay-STHEE-oh |
| if | εἴ | ei | ee |
| a man | τις | tis | tees |
| take | λαμβάνει | lambanō | lahm-VA-noh |
| if | εἴ | ei | ee |
| a man | τις | tis | tees |
| exalt himself, | ἐπαίρεται | epairō | ape-A-roh |
| if | εἴ | ei | ee |
| a man | τις | tis | tees |
| you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| on | εἰς | eis | ees |
| the face. | πρόσωπον | prosōpon | PROSE-oh-pone |
| smite | δέρει | derō | THAY-roh |
Read Full Chapter : 2 Corinthians 11