2 நாளாகமம் 24

2 Chronicles 24:22 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 24:22
அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

Tamil Indian Revised Version
அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா, தனக்கு செய்த தயவை ராஜாவாகிய யோவாஸ் நினைக்காமல் அவனுடைய மகனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

Tamil Easy Reading Version
யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் அரசன் நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் மகனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.

Thiru Viviliam
அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, “ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!” என்றார்.

Roman Transliteration
Appatiyae avanutaiya thakappanaakiya yoythaa thanakkuch seytha thayaiyai raajaavaakiya yovaas ninaiyaamal avanutaiya kumaaranaik kontupottan; ivan saakumpothu: Karththar athaip paarppaar, athaik kaetpaar entan.

2 Chronicles 24:22 in Other Translations

King James Version (KJV)
Thus Joash the king remembered not the kindness which Jehoiada his father had done to him, but slew his son. And when he died, he said, The LORD look upon it, and require it.

American Standard Version (ASV)
Thus Joash the king remembered not the kindness which Jehoiada his father had done to him, but slew his son. And when he died, he said, Jehovah look upon it, and require it.

Bible in Basic English (BBE)
So King Joash did not keep in mind how good Jehoiada his father had been to him, but put his son to death. And in the hour of his death he said, May the Lord see it and take payment!

Darby English Bible (DBY)
And king Joash remembered not the kindness which Jehoiada his father had done to him, but slew his son. And when he died, he said, Jehovah see and require [it]!

Webster's Bible (WBT)
Thus Joash the king remembered not the kindness which Jehoiada his father had done to him, but slew his son. And when he died, he said, The LORD look upon it, and require it.

World English Bible (WEB)
Thus Joash the king didn't remember the kindness which Jehoiada his father had done to him, but killed his son. When he died, he said, Yahweh look on it, and require it.

Young's Literal Translation (YLT)
and Joash the king hath not remembered the kindness that Jehoiada his father did with him, and slayeth his son, and in his death he said, `Jehovah doth see, and require.'

2 நாளாகமம் 2 Chronicles 24:22

அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

Thus Joash the king remembered not the kindness which Jehoiada his father had done to him, but slew his son. And when he died, he said, The LORD look upon it, and require it.

not וְלֹֽא lōʾ loh
remembered זָכַ֞ר zākar za-HAHR
Thus Joash יוֹאָ֣שׁ yôʾoš yoh-OHSH
the king הַמֶּ֗לֶךְ melek meh-LEK
the kindness הַחֶ֙סֶד֙ ḥēsēd hay-SADE
which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
had done עָשָׂ֜ה ʿāśâ ah-SA
Jehoiada יְהֽוֹיָדָ֤ע yĕhôyādāʿ yeh-hoh-ya-DA
his father אָבִיו֙ ʾāb av
to עִמּ֔וֹ ʿim eem
him, but slew וַֽיַּהֲרֹ֖ג hārag ha-RAHɡ
אֶת ʾēt ate
his son. בְּנ֑וֹ bēn bane
And when he died, וּכְמוֹת֣וֹ mût moot
he said, אָמַ֔ר ʾāmar ah-MAHR
look upon יֵ֥רֶא rāʾâ ra-AH
The Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
and require וְיִדְרֹֽשׁ׃ dāraš da-RAHSH



Read Full Chapter : 2 Chronicles 24