2 நாளாகமம் 21
2 Chronicles 21:12 in Tamil
2 நாளாகமம் 21:12
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,
Tamil Indian Revised Version
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு கடிதம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொல்வது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடக்காமல்,
Tamil Easy Reading Version
எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது: “தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் அரசனான ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை.
Thiru Viviliam
அப்பொழுது இறைவாக்கினர் எலியாவிடமிருந்து யோராமுக்கு வந்த மடல்: “உன் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: நீ உன் தந்தை யோசபாத்தின் வழிமுறைகளையும் யூதா அரசன் ஆசாவின் நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை.
Roman Transliteration
Appoluthu theerkkatharisiyaakiya eliyaa eluthina oru nirupam avanidaththirku vanthathu; athil: ummutaiya thakappanaana thaaveethin thaevanaakiya Karththar uraikkirathu ennavental, nee un thakappanaakiya yosapaaththin valikalilum, yoothaavin raajaavaakiya aasaavin valikalilum nadavaamal,
2 Chronicles 21:12 in Other Translations
King James Version (KJV)
And there came a writing to him from Elijah the prophet, saying, Thus saith the LORD God of David thy father, Because thou hast not walked in the ways of Jehoshaphat thy father, nor in the ways of Asa king of Judah,
American Standard Version (ASV)
And there came a writing to him from Elijah the prophet, saying, Thus saith Jehovah, the God of David thy father, Because thou hast not walked in the ways of Jehoshaphat thy father, nor in the ways of Asa king of Judah,
Bible in Basic English (BBE)
And a letter came to him from Elijah the prophet, saying, The Lord, the God of your father David, says, Because you have not kept to the ways of your father Jehoshaphat or the ways of Asa, king of Judah,
Darby English Bible (DBY)
And there came a writing to him from Elijah the prophet saying, Thus saith Jehovah, the God of David thy father: Because thou hast not walked in the ways of Jehoshaphat thy father, nor in the ways of Asa king of Judah,
Webster's Bible (WBT)
And there came a writing to him from Elijah the prophet, saying, Thus saith the LORD God of David thy father, Because thou hast not walked in the ways of Jehoshaphat thy father, nor in the ways of Asa king of Judah,
World English Bible (WEB)
There came a writing to him from Elijah the prophet, saying, Thus says Yahweh, the God of David your father, Because you have not walked in the ways of Jehoshaphat your father, nor in the ways of Asa king of Judah,
Young's Literal Translation (YLT)
And there cometh in unto him a writing from Elijah the prophet, saying, `Thus said Jehovah, God of David thy father, Because that thou hast not walked in the ways of Jehoshaphat thy father, and in the ways of Asa king of Judah,
2 நாளாகமம் 2 Chronicles 21:12
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,
And there came a writing to him from Elijah the prophet, saying, Thus saith the LORD God of David thy father, Because thou hast not walked in the ways of Jehoshaphat thy father, nor in the ways of Asa king of Judah,| And there came | וַיָּבֹ֤א | bôʾ | boh |
| to | אֵלָיו֙ | ʾēl | ale |
| a writing | מִכְתָּ֔ב | miktāb | meek-TAHV |
| him from Elijah | מֵאֵֽלִיָּ֥הוּ | ʾēliyyâ | ay-lee-YA |
| the prophet, | הַנָּבִ֖יא | nābîʾ | na-VEE |
| saying, | לֵאמֹ֑ר | ʾāmar | ah-MAHR |
| Thus | כֹּ֣ה׀ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God | אֱלֹהֵי֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of David | דָּוִ֣יד | dāwid | da-VEED |
| thy father, | אָבִ֔יךָ | ʾāb | av |
| Because | תַּ֗חַת | taḥat | ta-HAHT |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| thou hast not | לֹֽא | lōʾ | loh |
| walked | הָלַ֙כְתָּ֙ | hālak | ha-LAHK |
| in the ways | בְּדַרְכֵי֙ | derek | deh-REK |
| of Jehoshaphat | יְהֽוֹשָׁפָ֣ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| thy father, | אָבִ֔יךָ | ʾāb | av |
| nor in the ways | וּבְדַרְכֵ֖י | derek | deh-REK |
| of Asa | אָסָ֥א | ʾāsāʾ | ah-SA |
| king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Judah, | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Read Full Chapter : 2 Chronicles 21