எரேமியா 36
Jeremiah 36:23 in Tamil
எரேமியா 36:23
யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.
Tamil Indian Revised Version
யெகுதி மூன்று நான்கு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருள் எல்லாவற்றையும் நெருப்பில் வெந்துபோக, அடுப்பிலிருந்த நெருப்பில் எறிந்துவிட்டான்.
Tamil Easy Reading Version
யெகுதி புத்தகச் சுருளை வாசிக்கத் தொடங்கினான். அவன் இரண்டு மூன்று பத்திகள் வாசித்ததும் அரசனான யோயாக்கீம் புத்தகச் சுருளைப் பிடுங்கினான். பிறகு அவன் அந்தப் பத்திகள் எழுதப்பட்டிருந்த புத்தகச் சுருளைச் சிறிய கத்தியால் வெட்டி நெருப்பிற்குள் போட்டான். இறுதியாக புத்தகச் சுருள் முழுவதும் நெருப்பில் எரிந்துப்போயிற்று.
Thiru Viviliam
எகுதி மூன்று அல்லது நான்கு பத்திகளைப் படித்ததும், அரசன் கத்தியால் அப்பகுதியை அறுத்து கனல்தட்டில் இருந்த நெருப்பில் போட்டான். இவ்வாறு ஏட்டுச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை அவன் செய்து கொண்டிருந்தான்.
Roman Transliteration
Yekuthi moontu naalu paththikalai vaasiththa pinpu, raajaa oru soorikkaththiyinaal athai araுththu, surulanaiththum kanappilulla akkiniyilae venthu pokumpati, kanappiliruntha akkiniyil erinthupottan.
Jeremiah 36:23 in Other Translations
King James Version (KJV)
And it came to pass, that when Jehudi had read three or four leaves, he cut it with the penknife, and cast it into the fire that was on the hearth, until all the roll was consumed in the fire that was on the hearth.
American Standard Version (ASV)
And it came to pass, when Jehudi had read three or four leaves, that `the king' cut it with the penknife, and cast it into the fire that was in the brazier, until all the roll was consumed in the fire that was in the brazier.
Bible in Basic English (BBE)
And it came about that whenever Jehudi, in his reading, had got through three or four divisions, the king, cutting them with his penknife, put them into the fire, till all the book was burned up in the fire which was burning in the fireplace.
Darby English Bible (DBY)
And it came to pass, that when Jehudi had read three or four columns, he cut it with the scribe's knife, and cast it into the fire that was in the pan until all the roll was consumed in the fire that was in the pan.
World English Bible (WEB)
It happened, when Jehudi had read three or four leaves, that [the king] cut it with the penknife, and cast it into the fire that was in the brazier, until all the scroll was consumed in the fire that was in the brazier.
Young's Literal Translation (YLT)
and it cometh to pass, when Jehudi readeth three or four leaves, he cutteth it out with the scribe's knife, and hath cast unto the fire, that `is' on the stove, till the consumption of all the roll by the fire that `is' on the stove.
எரேமியா Jeremiah 36:23
யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.
And it came to pass, that when Jehudi had read three or four leaves, he cut it with the penknife, and cast it into the fire that was on the hearth, until all the roll was consumed in the fire that was on the hearth.| And it came to pass, | וַיְהִ֣י׀ | hāyâ | ha-YA |
| had read | כִּקְר֣וֹא | qārāʾ | ka-RA |
| when Jehudi | יְהוּדִ֗י | yĕhûdî | yeh-hoo-DEE |
| three | שָׁלֹ֣שׁ | šālôš | sha-LOHSH |
| leaves, | דְּלָתוֹת֮ | delet | deh-LET |
| or four | וְאַרְבָּעָה֒ | ʾarbaʿ | ar-BA |
| he cut | יִֽקְרָעֶ֙הָ֙ | qāraʿ | ka-RA |
| it with the penknife, | בְּתַ֣עַר | taʿar | ta-AR |
| הַסֹּפֵ֔ר | sāpar | sa-FAHR | |
| and cast | וְהַשְׁלֵ֕ךְ | šālak | sha-LAHK |
| into | אֶל | ʾēl | ale |
| the fire | הָאֵ֖שׁ | ʾēš | aysh |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| on | אֶל | ʾēl | ale |
| the hearth, | הָאָ֑ח | ʾāḥ | ak |
| until | עַד | ʿad | ad |
| was consumed | תֹּם֙ | tāmam | ta-MAHM |
| all | כָּל | kōl | kole |
| the roll | הַמְּגִלָּ֔ה | mĕgillâ | meh-ɡee-LA |
| in | עַל | ʿal | al |
| the fire | הָאֵ֖שׁ | ʾēš | aysh |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| on | עַל | ʿal | al |
| the hearth. | הָאָֽח׃ | ʾāḥ | ak |
Read Full Chapter : Jeremiah 36