1 கொரிந்தியர் 4

1 Corinthians 4:4 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 4:4
என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

Tamil Indian Revised Version
என்னிடத்தில் நான் எந்தவொரு குற்றத்தையும் அறியேன்; ஆனாலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

Tamil Easy Reading Version
நான் எந்தத் தவறும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னைக் களங்கம் அற்றவனாக மாற்றாது. என்னை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர் ஒருவரே.

Thiru Viviliam
எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.

Roman Transliteration
Ennidaththil naan yaathoru kuttaththaiyum ariyaen; aakilum athinaalae naan neethimaanaakirathillai; ennai niyaayam visaarikkiravar karththarae.

1 Corinthians 4:4 in Other Translations

King James Version (KJV)
For I know nothing by myself; yet am I not hereby justified: but he that judgeth me is the Lord.

American Standard Version (ASV)
For I know nothing against myself; yet am I not hereby justified: but he that judgeth me is the Lord.

Bible in Basic English (BBE)
For I am not conscious of any wrong in myself; but this does not make me clear, for it is the Lord who is my judge.

Darby English Bible (DBY)
For I am conscious of nothing in myself; but I am not justified by this: but he that examines me is the Lord.

World English Bible (WEB)
For I know nothing against myself. Yet I am not justified by this, but he who judges me is the Lord.

Young's Literal Translation (YLT)
for of nothing to myself have I been conscious, but not in this have I been declared right -- and he who is discerning me is the Lord:

1 கொரிந்தியர் 1 Corinthians 4:4

என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

For I know nothing by myself; yet am I not hereby justified: but he that judgeth me is the Lord.

nothing οὐδὲν oudeis oo-THEES
For γὰρ gar gahr
by myself; ἐμαυτῷ emautou ay-maf-TOO
I know σύνοιδα syneidō syoon-EE-thoh
yet ἀλλ' alla al-LA
not οὐκ ou oo
hereby ἐν en ane
τούτῳ toutō TOO-toh
am I justified: δεδικαίωμαι dikaioō thee-kay-OH-oh
he ho oh
but δὲ de thay
that judgeth ἀνακρίνων anakrinō ah-na-KREE-noh
me με me may
the Lord. κύριός kyrios KYOO-ree-ose
is ἐστιν esti ay-STEE



Read Full Chapter : 1 Corinthians 4