1 கொரிந்தியர் 15

1 Corinthians 15:31 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 15:31
நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு உண்மையாகச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் தினமும் மரணமடைகிறேன். கிறிஸ்து இயேசுவாகிய நமது கர்த்தருக்குள் நான் உங்களைக் குறித்துப் பெருமை பாராட்டுவது போன்ற உண்மை அதுவாகும்.

Thiru Viviliam
நான் நாள்தோறும் சாவை எதிர்கொள்கிறேன். அன்பர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அடியான் என்னும் முறையில் நான் உங்கள்மேல் கொண்டுள்ள பெருமையின்மீது ஆணையாக இதைச் சொல்கிறேன்.

Roman Transliteration
Naan anuthinamum saakiraேn; athai nammutaiya karththaraakiya Kristhu Yesuvinaal ungalaikkuriththu naan paaraattukira maenmaiyaikkonndu saththiyamaaych sollukiraேn.

1 Corinthians 15:31 in Other Translations

King James Version (KJV)
I protest by your rejoicing which I have in Christ Jesus our Lord, I die daily.

American Standard Version (ASV)
I protest by that glorifying in you, brethren, which I have in Christ Jesus our Lord, I die daily.

Bible in Basic English (BBE)
Yes, truly, by your pride in me, my brothers in Christ Jesus our Lord, my life is one long death.

Darby English Bible (DBY)
Daily I die, by your boasting which I have in Christ Jesus our Lord.

World English Bible (WEB)
I affirm, by the boasting in you which I have in Christ Jesus our Lord, I die daily.

Young's Literal Translation (YLT)
Every day do I die, by the glorying of you that I have in Christ Jesus our Lord:

1 கொரிந்தியர் 1 Corinthians 15:31

நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.

I protest by your rejoicing which I have in Christ Jesus our Lord, I die daily.

daily. καθ' kata ka-TA
ἡμέραν hēmera ay-MAY-ra
I die ἀποθνῄσκω apothnēskō ah-poh-THNAY-skoh
I protest by νὴ nay
τὴν ho oh
your ἡμετέραν hēmeteros ay-MAY-tay-rose
rejoicing καύχησιν kauchēsis KAF-hay-sees
which ἣν hos ose
I have ἔχω echō A-hoh
in ἐν en ane
Christ Χριστῷ christos hree-STOSE
Jesus Ἰησοῦ iēsous ee-ay-SOOS
τῷ ho oh
Lord, κυρίῳ kyrios KYOO-ree-ose
our ἡμῶν hēmōn ay-MONE



Read Full Chapter : 1 Corinthians 15