1 கொரிந்தியர் 4

1 Corinthians 4:9 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 4:9
எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

Tamil Indian Revised Version
தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள்.

Thiru Viviliam
கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.

Roman Transliteration
Engalukkuth thontukirapati Dhevan apposthalarkalaakiya engalai maranaththukkuk kurikkappattavarkalpolak kataisiyaanavarkalaayk kaanappadappannnninaar; naangal ulakaththukkum thootharukkum manusharukkum vaetikkaiyaanom.

1 Corinthians 4:9 in Other Translations

King James Version (KJV)
For I think that God hath set forth us the apostles last, as it were appointed to death: for we are made a spectacle unto the world, and to angels, and to men.

American Standard Version (ASV)
For, I think, God hath set forth us the apostles last of all, as men doomed to death: for we are made a spectacle unto the world, both to angels and men.

Bible in Basic English (BBE)
For it seems to me that God has put us the Apostles last of all, as men whose fate is death: for we are put on view to the world, and to angels, and to men.

Darby English Bible (DBY)
For I think that God has set us the apostles for the last, as appointed to death. For we have become a spectacle to the world, both to angels and men.

World English Bible (WEB)
For, I think that God has displayed us, the apostles, last of all, like men sentenced to death. For we are made a spectacle to the world, both to angels and men.

Young's Literal Translation (YLT)
for I think that God did set forth us the apostles last -- as appointed to death, because a spectacle we became to the world, and messengers, and men;

1 கொரிந்தியர் 1 Corinthians 4:9

எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

For I think that God hath set forth us the apostles last, as it were appointed to death: for we are made a spectacle unto the world, and to angels, and to men.

I think δοκῶ dokeō thoh-KAY-oh
For γάρ gar gahr
that ὅτι hoti OH-tee
ho oh
God θεὸς theos thay-OSE
us ἡμᾶς hēmas ay-MAHS
the τοὺς ho oh
apostles ἀποστόλους apostolos ah-POH-stoh-lose
last, ἐσχάτους eschatos A-ska-tose
hath set forth ἀπέδειξεν apodeiknymi ah-poh-THEE-knyoo-mee
as it were ὡς hōs ose
appointed to death: ἐπιθανατίους epithanatios ay-pee-tha-NA-tee-ose
for ὅτι hoti OH-tee
a spectacle θέατρον theatron THAY-ah-trone
we are made ἐγενήθημεν ginomai GEE-noh-may
the τῷ ho oh
unto world, κόσμῳ kosmos KOH-smose
and καὶ kai kay
to angels, ἀγγέλοις angelos ANG-gay-lose
and καὶ kai kay
to men. ἀνθρώποις anthrōpos AN-throh-pose



Read Full Chapter : 1 Corinthians 4