செப்பனியா 1
Zephaniah 1:3 in Tamil
செப்பனியா 1:3
மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
நான் அனைத்து ஜனங்களையும், அனைத்து விலங்குகளையும் அழிப்பேன். வானில் உள்ள பறவைகளையும், கடலிலுள்ள மீன்களையும் அழிப்பேன். நான் தீய ஜனங்களையும். அவர்களைப் பாவம் செய்யத் தூண்டும் அனைத்தையும் அழிப்பேன். நான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் அகற்றுவேன்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
Thiru Viviliam
⁽அனைத்தையும் அழித்துவிடுவேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.␢ “மனிதரையும் விலங்குகளையும்␢ அழிப்பேன்;␢ வானத்துப் பறவைகளையும்␢ கடல் மீன்களையும் ஒழிப்பேன்;␢ கொடியவர்களை␢ இடறிவிழச் செய்வேன்;␢ மனிதஇனம்␢ மண்ணுலகில் இல்லாதவாறு␢ அற்றுப் போகச் செய்வேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
Roman Transliteration
Manusharaiyum mirukajeevankalaiyum vaarikkolluvaen; naan aakaayaththup paravaikalaiyum, samuththiraththu machchangalaiyum idaraுkiratharkaethuvaanavaikalaiyum thunmaarkkarotaekooda vaarikkonndu thaesaththil unndaana manusharaich sangaarampannnuvaen entu Karththar sollukiraar.
Zephaniah 1:3 in Other Translations
King James Version (KJV)
I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked: and I will cut off man from off the land, saith the LORD.
American Standard Version (ASV)
I will consume man and beast; I will consume the birds of the heavens, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked; and I will cut off man from off the face of the ground, saith Jehovah.
Bible in Basic English (BBE)
I will take away man and beast; I will take away the birds of the heaven and the fishes of the sea; causing the downfall of the evil-doers, and cutting man off from the face of the earth, says the Lord.
Darby English Bible (DBY)
I will take away man and beast; I will take away the fowl of the heavens and the fishes of the sea, and the stumbling-blocks with the wicked, and I will cut off mankind from off the face of the ground, saith Jehovah.
World English Bible (WEB)
I will sweep away man and animal. I will sweep away the birds of the sky, the fish of the sea, and the heaps of rubble with the wicked. I will cut off man from the surface of the earth, says Yahweh.
Young's Literal Translation (YLT)
I consume man and beast, I consume fowl of the heavens, and fishes of the sea, And the stumbling-blocks -- the wicked, And I have cut off man from the face of the ground, An affirmation of Jehovah,
செப்பனியா Zephaniah 1:3
மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
I will consume man and beast; I will consume the fowls of the heaven, and the fishes of the sea, and the stumblingblocks with the wicked: and I will cut off man from off the land, saith the LORD.| I will consume | אָסֵ֨ף | sûp | soof |
| man | אָדָ֜ם | ʾādām | ah-DAHM |
| and beast; | וּבְהֵמָ֗ה | bĕhēmâ | beh-hay-MA |
| I will consume | אָסֵ֤ף | sûp | soof |
| the fowls | עוֹף | ʿôp | ofe |
| of the heaven, | הַשָּׁמַ֙יִם֙ | šāmayim | sha-ma-YEEM |
| and the fishes | וּדְגֵ֣י | dāg | dahɡ |
| of the sea, | הַיָּ֔ם | yām | yahm |
| and the stumblingblocks | וְהַמַּכְשֵׁל֖וֹת | makšēlâ | mahk-shay-LA |
| with | אֶת | ʾēt | ate |
| the wicked; | הָרְשָׁעִ֑ים | rāšāʿ | ra-SHA |
| and I will cut off | וְהִכְרַתִּ֣י | kārat | ka-RAHT |
| אֶת | ʾēt | ate | |
| man | הָאָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| from off | מֵעַ֛ל | ʿal | al |
| פְּנֵ֥י | pānîm | pa-NEEM | |
| the land, | הָאֲדָמָ֖ה | ʾădāmâ | uh-da-MA |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Zephaniah 1