சகரியா 2
Zechariah 2:4 in Tamil
சகரியா 2:4
இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.
Tamil Indian Revised Version
இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்: எருசலேம் தன் நடுவிலே கூடும் மனிதர்களின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதில் இல்லாத பட்டணங்கள்போல் குடியிருப்பாகும்.
Tamil Easy Reading Version
அவன் அவனிடம், “ஓடிப்போய் அந்த இளைஞனிடம் எருசலேமானது அளக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது என்று சொல். அவனிடம் இவற்றைச் சொல்! “‘எருசலேம் சுவர்களில்லாத நகரமாகும். ஏனென்றால் அங்கே ஏராளமான ஜனங்களும் மிருகங்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன.’
Thiru Viviliam
வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: ‘எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்!
Roman Transliteration
Ivanai avar Nnokki: nee oti intha vaalipanidaththil sollavaenntiyathu ennavental, Jerusalem than naduvilae koodum manusharin thiralinaalum mirukajeevankalin thiralinaalum mathilillaatha pattanangalpol vaasasthalamaakum.
Zechariah 2:4 in Other Translations
King James Version (KJV)
And said unto him, Run, speak to this young man, saying, Jerusalem shall be inhabited as towns without walls for the multitude of men and cattle therein:
American Standard Version (ASV)
and said unto him, Run, speak to this young man, saying, Jerusalem shall be inhabited as villages without walls, by reason of the multitude of men and cattle therein.
Bible in Basic English (BBE)
Then I said, What have these come to do? And he said, These are the horns which sent Judah in flight, and kept him from lifting up his head: but these men have come to send fear on them and to put down the nations who are lifting up their horns against the land of Judah to send it in flight.
Darby English Bible (DBY)
and said unto him, Run, speak to this young man, saying, Jerusalem shall be inhabited as towns without walls for the multitude of men and cattle therein;
World English Bible (WEB)
and said to him, "Run, speak to this young man, saying, 'Jerusalem will be inhabited as villages without walls, because of the multitude of men and cattle in it.
Young's Literal Translation (YLT)
and he saith unto him, `Run, speak unto this young man, saying: Unwalled villages inhabit doth Jerusalem, From the abundance of man and beast in her midst.
சகரியா Zechariah 2:4
இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.
And said unto him, Run, speak to this young man, saying, Jerusalem shall be inhabited as towns without walls for the multitude of men and cattle therein:| And said | וַיֹּ֣אמֶר | ʾāmar | ah-MAHR |
| unto | אֵלָ֔ו | ʾēl | ale |
| him, Run, | רֻ֗ץ | rûṣ | roots |
| speak | דַּבֵּ֛ר | dābar | da-VAHR |
| to | אֶל | ʾēl | ale |
| young man, | הַנַּ֥עַר | naʿar | na-AR |
| this | הַלָּ֖ז | hallāz | ha-LAHZ |
| saying, | לֵאמֹ֑ר | ʾāmar | ah-MAHR |
| towns without walls | פְּרָזוֹת֙ | pĕrāzâ | peh-ra-ZA |
| shall be inhabited | תֵּשֵׁ֣ב | yāšab | ya-SHAHV |
| Jerusalem | יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| for the multitude | מֵרֹ֥ב | rōb | rove |
| of men | אָדָ֛ם | ʾādām | ah-DAHM |
| and cattle | וּבְהֵמָ֖ה | bĕhēmâ | beh-hay-MA |
| therein: | בְּתוֹכָֽהּ׃ | tāwek | ta-VEK |
Read Full Chapter : Zechariah 2