1இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.Behold, the day of the LORD cometh, and thy spoil shall be divided in the midst of thee.
2எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.For I will gather all nations against Jerusalem to battle; and the city shall be taken, and the houses rifled, and the women ravished; and half of the city shall go forth into captivity, and the residue of the people shall not be cut off from the city.
3கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.Then shall the LORD go forth, and fight against those nations, as when he fought in the day of battle.
4அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
5அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.And ye shall flee to the valley of the mountains; for the valley of the mountains shall reach unto Azal: yea, ye shall flee, like as ye fled from before the earthquake in the days of Uzziah king of Judah: and the LORD my God shall come, and all the saints with thee.
6அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.And it shall come to pass in that day, that the light shall not be clear, nor dark:
7ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.But it shall be one day which shall be known to the LORD, not day, nor night: but it shall come to pass, that at evening time it shall be light.
8அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.And it shall be in that day, that living waters shall go out from Jerusalem; half of them toward the former sea, and half of them toward the hinder sea: in summer and in winter shall it be.
9அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.And the LORD shall be king over all the earth: in that day shall there be one LORD, and his name one.
10தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.All the land shall be turned as a plain from Geba to Rimmon south of Jerusalem: and it shall be lifted up, and inhabited in her place, from Benjamin's gate unto the place of the first gate, unto the corner gate, and from the tower of Hananeel unto the king's winepresses.
11அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும்.And men shall dwell in it, and there shall be no more utter destruction; but Jerusalem shall be safely inhabited.
12எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.And this shall be the plague wherewith the LORD will smite all the people that have fought against Jerusalem; Their flesh shall consume away while they stand upon their feet, and their eyes shall consume away in their holes, and their tongue shall consume away in their mouth.
13அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.And it shall come to pass in that day, that a great tumult from the LORD shall be among them; and they shall lay hold every one on the hand of his neighbour, and his hand shall rise up against the hand of his neighbour.
14யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.And Judah also shall fight at Jerusalem; and the wealth of all the heathen round about shall be gathered together, gold, and silver, and apparel, in great abundance.
15அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும்.And so shall be the plague of the horse, of the mule, of the camel, and of the ass, and of all the beasts that shall be in these tents, as this plague.
16பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.And it shall come to pass, that every one that is left of all the nations which came against Jerusalem shall even go up from year to year to worship the King, the LORD of hosts, and to keep the feast of tabernacles.
17அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.And it shall be, that whoso will not come up of all the families of the earth unto Jerusalem to worship the King, the LORD of hosts, even upon them shall be no rain.
18மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராதஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.And if the family of Egypt go not up, and come not, that have no rain; there shall be the plague, wherewith the LORD will smite the heathen that come not up to keep the feast of tabernacles.
19இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.This shall be the punishment of Egypt, and the punishment of all nations that come not up to keep the feast of tabernacles.
20அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.In that day shall there be upon the bells of the horses, HOLINESS UNTO THE LORD; and the pots in the LORD's house shall be like the bowls before the altar.
21அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.Yea, every pot in Jerusalem and in Judah shall be holiness unto the LORD of hosts: and all they that sacrifice shall come and take of them, and seethe therein: and in that day there shall be no more the Canaanite in the house of the LORD of hosts.
1Itho, karththarutaiya naal varukirathu, unnil kollaiyaanathu un naduvilae pangidappadum.Behold, the day of the LORD cometh, and thy spoil shall be divided in the midst of thee.
2Erusalaemukku virothamaaka yuththampannnach sakala jaathikalaiyum koottuvaen; nakaram pitikkappadum; veedukal kollaiyaakum; sthireekal avamaanappaduvaarkal; nakaraththaaril paathi manushar siraippattuppovaarkal; meethiyaana janamo nakaraththai vittu araுppunndupovathillai.For I will gather all nations against Jerusalem to battle; and the city shall be taken, and the houses rifled, and the women ravished; and half of the city shall go forth into captivity, and the residue of the people shall not be cut off from the city.
3Karththar purappattu, yuththanaalilae poraaduvathupol antha jaathikalotae poraaduvaar.Then shall the LORD go forth, and fight against those nations, as when he fought in the day of battle.
4Annaalilae avarutaiya paathangal kilakkae erusalaemukku ethirae irukkira olivamalaiyinmael nirkum; appoluthu makaa periya pallaththaakku unndaakumpati olivamalai than nadumaiyaththilae kilakku maerkaay ethiraakap pilanthupom; athinaalae, oru paathi vadapakkaththilum oru paathi thenpakkaththilum saayum.And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
5Appoluthu en malaikalin pallaththaakku valiyaay otippoveerkal; malaikalin pallaththaakku aathsaalmattum pokum; neengal yoothaavin raajaavaakiya usiyaavin naatkalil poomiyathirchchikkuth thappi otipponathupol otippoveerkal; en thaevanaakiya Karththar varuvaar; thaevareer ellaap Parisuththavaankalum varuvaarkal.And ye shall flee to the valley of the mountains; for the valley of the mountains shall reach unto Azal: yea, ye shall flee, like as ye fled from before the earthquake in the days of Uzziah king of Judah: and the LORD my God shall come, and all the saints with thee.
6Annaalil velichcham illaamal, oruvaelai pirakaasamum oruvaelai mappumaayirukkum.And it shall come to pass in that day, that the light shall not be clear, nor dark:
7Orunaal unndu, athu karththarukkuth therinthathu; athu pakalumalla iravumalla; aanaalum saayangaalaththilae velichchamunndaakum.But it shall be one day which shall be known to the LORD, not day, nor night: but it shall come to pass, that at evening time it shall be light.
8Annaalilae jeevaththannnneerkal erusalaemilirunthu purappattu, paathi kilakkuch samuththiraththukkum, paathi maerkuch samuththiraththukkum poy, maarikaalaththukkum kotaikaalaththukkum irukkum.And it shall be in that day, that living waters shall go out from Jerusalem; half of them toward the former sea, and half of them toward the hinder sea: in summer and in winter shall it be.
9Appoluthu Karththar poomiyinmeethengum raajaavaayiruppaar; annaalil orae Karththar iruppaar, avarutaiya naamamum ontayirukkum.And the LORD shall be king over all the earth: in that day shall there be one LORD, and his name one.
10Thaesamellaam kaepaathodangi erusalaemukkuth therkae irukkira rimmonvaraikkum samapoomiyaakath thiruththappadum; erusalaemo uyarnthathaaki, than sthaanaththilae penyameen vaasalthodangi muthalvaasalenkira sthalamattum kotivaasal varaikkum, anaaneyael kopuram thuvakki raajaavin thiraatcha aalaikalmattum kutiyaettappattirukkum.All the land shall be turned as a plain from Geba to Rimmon south of Jerusalem: and it shall be lifted up, and inhabited in her place, from Benjamin's gate unto the place of the first gate, unto the corner gate, and from the tower of Hananeel unto the king's winepresses.
11Athilae janangal vaasampannnuvaarkal; inich sangarippillaamal Jerusalem sukamaayth thangiyirukkum.And men shall dwell in it, and there shall be no more utter destruction; but Jerusalem shall be safely inhabited.
12Erusalaemukku virothamaaka yuththampannnnina ellaa janangalaiyum Karththar vaathikkum vaathaiyaavathu: avarkal kaaluூnti nirkaiyilum avarkalutaiya sathai alinthupokum; avarkal kannkal thangal kulikalilae kettuppokum; avarkal naavu avarkal vaayilae alukippokum.And this shall be the plague wherewith the LORD will smite all the people that have fought against Jerusalem; Their flesh shall consume away while they stand upon their feet, and their eyes shall consume away in their holes, and their tongue shall consume away in their mouth.
13Annaalilae karththaraal periya kalakkam avarkalukkul unndaakum; avanavan than than ayalaanin kaiyaip pitippaan; avanavanutaiya kai avanavan ayalaanutaiya kaikku virothamaaka elumpum.And it shall come to pass in that day, that a great tumult from the LORD shall be among them; and they shall lay hold every one on the hand of his neighbour, and his hand shall rise up against the hand of his neighbour.
14Yoothaavum erusalaemilae yuththampannnum; appoluthu suttilum irukkira sakala jaathikalutaiya aasthiyaakiya ponnum velliyum vasthirangalum makaa thiralaakak koottappadum.And Judah also shall fight at Jerusalem; and the wealth of all the heathen round about shall be gathered together, gold, and silver, and apparel, in great abundance.
15Anthap paalaiyangalil irukkum kuthiraikal kovaeraு kaluthaikal ottakangal kaluthaikal muthalaana ellaa mirukajeevankalukkum varum vaathaiyum, antha vaathaiyaip polavae irukkum.And so shall be the plague of the horse, of the mule, of the camel, and of the ass, and of all the beasts that shall be in these tents, as this plague.
16Pinpu, erusalaemukku virothamaaka vanthiruntha ellaa jaathikalilum meethiyaana yaavarum senaikalin karththaraakiya raajaavaith tholuthukollumpatikkum, koodaarappanntikaiyai aasarikkumpatikkum, varushaavarusham varuvaarkal.And it shall come to pass, that every one that is left of all the nations which came against Jerusalem shall even go up from year to year to worship the King, the LORD of hosts, and to keep the feast of tabernacles.
17Appoluthu poomiyin vamsangalil senaikalin karththaraakiya raajaavaith tholuthukolla erusalaemukku varaathavarkal evarkalo avarkalmael malai varushippathillai.And it shall be, that whoso will not come up of all the families of the earth unto Jerusalem to worship the King, the LORD of hosts, even upon them shall be no rain.
18Malai varushikkaatha ekipthin vamsam varaamalum seraamalumponaal, koodaarappanntikaiyai aasarikka varaathajaathikalaik Karththar vaathikkum vaathaiyae avarkalmaelum varum.And if the family of Egypt go not up, and come not, that have no rain; there shall be the plague, wherewith the LORD will smite the heathen that come not up to keep the feast of tabernacles.
19Ithu ekipthiyarutaiya paavaththukkum koodaarappanntikaiyai aasarikka varaatha sakala jaathikalutaiya paavaththukkum varum aakkinai.This shall be the punishment of Egypt, and the punishment of all nations that come not up to keep the feast of tabernacles.
20Annaalilae kuthiraikalin mannikalilae karththarukkup Parisuththam ennum vilaasam eluthiyirukkum; karththarutaiya aalayaththilulla paanaikal palipeedaththukku munpaaka irukkira paaththirangalaip polirukkum.In that day shall there be upon the bells of the horses, HOLINESS UNTO THE LORD; and the pots in the LORD's house shall be like the bowls before the altar.
21Appoluthu erusalaemilum yoothaavilumulla ellaap paanaikalum senaikalin karththarukkup Parisuththamaayirukkum; paliyidukira yaavarum vanthu avaikalil eduththu, avaikalil samaippaarkal; annaalmuthal senaikalutaiya karththarin aalayaththilae yaathoru kaanaaniyanum iruppathillai.Yea, every pot in Jerusalem and in Judah shall be holiness unto the LORD of hosts: and all they that sacrifice shall come and take of them, and seethe therein: and in that day there shall be no more the Canaanite in the house of the LORD of hosts.