🏠 Lyrics Chords Bible

இயேசுவே உம் நாமத்தினால்

இயேசுவே உம் நாமத்தினால்

English

1. இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்

2. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே

3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்

4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ! பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே

5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்

Yesuvae Um Naamathinaal - இயேசுவே உம் நாமத்தினால் Lyrics in English

1. Yesuvae um naamaththinaal Inpamunndu yaavarukkum Nantiyulla ithayaththudan Kootinom innannaalilae Engal thaevanae engal raajanae (2) Entum ummaiyae sevippom Nantiyulla saatchiyaaka Umakkentum jeevippom 2. Nilaiyillaa ivvulakil Neri thavari naam alainthom Ninnoli pirakaasiththida Neengaa jeevan pettidavae 3. Ponnai naati mannnnaiyatainthom Pukal thaeti aemaattang konntoom Vinnnnai Nnokki jeyam pettaோm Yesuvin tharisanaththaal 4. Unnaik kanndalaikkum saththaththai Kaettayo o! Paaviyae Intum Yesuvanntai vaaraayo Niththiya jeevan pettidavae 5. Yesuvai naam pin selluvom Ulakai entum veraுppom Thunpa paathai sentiduvom Entum avarin pelaththaal Yesuvae Um Naamathinaal – Yesuvae um naamaththinaal

PowerPoint Presentation Slides for the song Yesuvae Um Naamathinaal - இயேசுவே உம் நாமத்தினால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Um Naamathinaal - இயேசுவே உம் நாமத்தினால் PPT Yesuvae Um Naamathinaal PPT

1. இயேசுவே உம் நாமத்தினால் 1. Yesuvae um naamaththinaal இன்பமுண்டு யாவருக்கும் Inpamunndu yaavarukkum நன்றியுள்ள இதயத்துடன் Nantiyulla ithayaththudan கூடினோம் இந்நன்னாளிலே Kootinom innannaalilae எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2) Engal thaevanae engal raajanae (2) என்றும் உம்மையே சேவிப்போம் Entum ummaiyae sevippom நன்றியுள்ள சாட்சியாக Nantiyulla saatchiyaaka உமக்கென்றும் ஜீவிப்போம் Umakkentum jeevippom 2. நிலையில்லா இவ்வுலகில் 2. Nilaiyillaa ivvulakil நெறி தவறி நாம் அலைந்தோம் Neri thavari naam alainthom நின்னொளி பிரகாசித்திட Ninnoli pirakaasiththida நீங்கா ஜீவன் பெற்றிடவே Neengaa jeevan pettidavae 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம் 3. Ponnai naati mannnnaiyatainthom புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம் Pukal thaeti aemaattang konntoom விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம் Vinnnnai Nnokki jeyam pettaோm இயேசுவின் தரிசனத்தால் Yesuvin tharisanaththaal 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை 4. Unnaik kanndalaikkum saththaththai கேட்டாயோ ஓ! பாவியே Kaettayo o! Paaviyae இன்றும் இயேசுவண்டை வாராயோ Intum Yesuvanntai vaaraayo நித்திய ஜீவன் பெற்றிடவே Niththiya jeevan pettidavae 5. இயேசுவை நாம் பின் செல்லுவோம் 5. Yesuvai naam pin selluvom உலகை என்றும் வெறுப்போம் Ulakai entum veraுppom துன்ப பாதை சென்றிடுவோம் Thunpa paathai sentiduvom என்றும் அவரின் பெலத்தால் Entum avarin pelaththaal Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால் Yesuvae Um Naamathinaal – Yesuvae um naamaththinaal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum