🏠 Lyrics Chords Bible

Yesuvae Um Naamathinaal - இயேசுவே உம் நாமத்தினால்

இயேசுவே உம் நாமத்தினால்

இயேசுவே உம் நாமத்தினால்
இன்பம் உண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம்

மன்னை நாடி பொன்னை அடைந்தோம்
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே

இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே

உன்னைக் கண்டு அழைக்கும்
சத்தத்தை கேட்டாயோ பாவியே
இன்று இயேசுவன்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ – எங்கள் தேவனே

Yesuvae Um Naamathinaal Lyrics in English

Yesuvae um naamaththinaal Inpam unndu yaavarukkum Nantiyulla ithayaththudan Kootinom innannaalilae Engal thaevanae engal raajanae(2) Entum ummaiyae sevippom Nantiyulla saatchiyaaka umakkentum jeevippom Mannai naati ponnai atainthom Pukalthaeti aemaattam konntoom Vinnai Nnokki jeyam pettaோm Yesuvin ka‌risanaththaal ‍- engal thaevanae Yesuvai naam pin selluvom Ulakai entum veraுppom Thunpa paathai sentiduvom Entum avarin palaththaal – engal thaevanae Unnaik kanndu alaikkum Saththaththai kaettayo paaviyae Intu Yesuvantai vaaraayo Nithya jeevan pettidavae ‍ – engal thaevanae

PowerPoint Presentation Slides for the song Yesuvae Um Naamathinaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Um Naamathinaal PPT

இயேசுவே உம் நாமத்தினால் Yesuvae um naamaththinaal இன்பம் உண்டு யாவருக்கும் Inpam unndu yaavarukkum நன்றியுள்ள இதயத்துடன் Nantiyulla ithayaththudan கூடினோம் இந்நன்னாளிலே Kootinom innannaalilae எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2) Engal thaevanae engal raajanae(2) என்றும் உம்மையே சேவிப்போம் Entum ummaiyae sevippom நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் Nantiyulla saatchiyaaka umakkentum jeevippom மன்னை நாடி பொன்னை அடைந்தோம் Mannai naati ponnai atainthom புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம் Pukalthaeti aemaattam konntoom வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம் Vinnai Nnokki jeyam pettaோm இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே Yesuvin ka‌risanaththaal ‍- engal thaevanae இயேசுவை நாம் பின் செல்லுவோம் Yesuvai naam pin selluvom உலகை என்றும் வெறுப்போம் Ulakai entum veraுppom துன்ப பாதை சென்றிடுவோம் Thunpa paathai sentiduvom என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே Entum avarin palaththaal – engal thaevanae உன்னைக் கண்டு அழைக்கும் Unnaik kanndu alaikkum சத்தத்தை கேட்டாயோ பாவியே Saththaththai kaettayo paaviyae இன்று இயேசுவன்டை வாராயோ Intu Yesuvantai vaaraayo நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ – எங்கள் தேவனே Nithya jeevan pettidavae ‍ – engal thaevanae

Yesuvae Um Naamathinaal Song Meaning

Jesus in your name
Everyone has pleasure
With a grateful heart
We gathered today

Our God is our King(2)
We will serve you forever
We will live as grateful witnesses to you

We sought Mannai and reached Ponna
We sought fame and were disappointed
We won towards Win
By the vision of Jesus – our God

Let us follow Jesus
Let us hate the world forever
Let's take the path of suffering
And by his strength – our God

will call you
If you hear the sound, sinner
Come to Jesus today
Eternal life – our God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum