🏠 Lyrics Chords Bible

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு

English

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு
தெய்வம்- இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த
ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்

சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட
மன்னித்த பெரிய தெய்வம்
மரித்த பின்பு உயிரோடு எழுந்த
ஒரே ஒரு தெய்வம்

எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த
எல்லாம் வல்ல தெய்வம்
உலகத்தைப் படைத்தவர்
வணக்கத்துக்குரியவர்
ஒரே ஒரு தெய்வம்

செத்துப் போன உடலுக்குள்ளே
உயிரை வைத்த தெய்வம்
ஆகாரமில்லா அனாதைகட்கு
அடைக்கலமான தெய்வம்

Oru kutram kooda seiyaadha Lyrics in English

Oru kuttam kooda seyyaatha orae oru Theyvam- Yesu mattum thaan Than ethirikalukkaay uyirai koduththa Orae oru theyvam Yesu mattum thaan Siluvaiyil thannai arainthavaraikkooda Manniththa periya theyvam Mariththa pinpu uyirodu eluntha Orae oru theyvam Engum niraintha ellaam arintha Ellaam valla theyvam Ulakaththaip pataiththavar Vanakkaththukkuriyavar Orae oru theyvam Seththup pona udalukkullae Uyirai vaiththa theyvam Aakaaramillaa anaathaikatku Ataikkalamaana theyvam

PowerPoint Presentation Slides for the song Oru kutram kooda seiyaadha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oru kutram kooda seiyaadha PPT Oru Kutram Kooda Seiyaadha PPT

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு Oru kuttam kooda seyyaatha orae oru தெய்வம்- இயேசு மட்டும் தான் Theyvam- Yesu mattum thaan தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த Than ethirikalukkaay uyirai koduththa ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் Orae oru theyvam Yesu mattum thaan சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட Siluvaiyil thannai arainthavaraikkooda மன்னித்த பெரிய தெய்வம் Manniththa periya theyvam மரித்த பின்பு உயிரோடு எழுந்த Mariththa pinpu uyirodu eluntha ஒரே ஒரு தெய்வம் Orae oru theyvam எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த Engum niraintha ellaam arintha எல்லாம் வல்ல தெய்வம் Ellaam valla theyvam உலகத்தைப் படைத்தவர் Ulakaththaip pataiththavar வணக்கத்துக்குரியவர் Vanakkaththukkuriyavar ஒரே ஒரு தெய்வம் Orae oru theyvam செத்துப் போன உடலுக்குள்ளே Seththup pona udalukkullae உயிரை வைத்த தெய்வம் Uyirai vaiththa theyvam ஆகாரமில்லா அனாதைகட்கு Aakaaramillaa anaathaikatku அடைக்கலமான தெய்வம் Ataikkalamaana theyvam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum