Chords
🏠 Lyrics Chords Bible

Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம்

ஒரு மகிமையின் மேகம்

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

Chord : C Minor

விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

Oru Magimayin Megam Lyrics in English

Oru makimaiyin maekam Intha idaththai mooduthae Oru makimaiyin maekam En janaththai mooduthae Chord : C Minor Vilakaatha maekam neer Munsellum maekam neer Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla Aaviyaanavarae thelivin aaviyaanavarae – makimaiyin Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla Aaviyaanavarae thelivin aaviyaanavarae En paechchila en moochchila En sollila en seyalila kalanthirukgeenga En ninaivila en nadaththaiyila En ninaivila en uyirila kalanthirukgeenga Anpin aaviyaanavarae vilaiyaera pettavarae Enai aalum Parisuththarae nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Oru Magimayin Megam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Oru Magimayin Megam PPT

ஒரு மகிமையின் மேகம் Oru makimaiyin maekam இந்த இடத்தை மூடுதே Intha idaththai mooduthae ஒரு மகிமையின் மேகம் Oru makimaiyin maekam என் ஜனத்தை மூடுதே En janaththai mooduthae Chord : C Minor விலகாத மேகம் நீர் Vilakaatha maekam neer முன்செல்லும் மேகம் நீர் Munsellum maekam neer ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின் Aaviyaanavarae thelivin aaviyaanavarae – makimaiyin ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல Aaviyaanavarae anpin aaviyaanavarae – valla ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே Aaviyaanavarae thelivin aaviyaanavarae என் பேச்சில என் மூச்சில En paechchila en moochchila என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க En sollila en seyalila kalanthirukgeenga என் நினைவில என் நடத்தையில En ninaivila en nadaththaiyila என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க En ninaivila en uyirila kalanthirukgeenga அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே Anpin aaviyaanavarae vilaiyaera pettavarae எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா Enai aalum Parisuththarae nanti aiyaa

Oru Magimayin Megam Song Meaning

A cloud of glory
Close this place
A cloud of glory
Shut up my people

Chord : C Minor

The unmoving cloud is water
The advancing cloud is water

The Spirit is the Spirit of Love – Mighty
The Spirit is the Spirit of light – of glory
The Spirit is the Spirit of Love – Mighty
The Spirit is the Spirit of clarity

In my speech, in my breath
Be involved in my words and actions
In my mind and in my behavior
You are in my life in my memory

The spirit of love is the priceless one
Thank you Lord who rules me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum