🏠 Lyrics Chords Bible

கிருபை நிறைந்தவரே-KIRUBAI

கிருபை நிறைந்தவரே-KIRUBAI

LYRICS
கிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (2)
அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசு
கிறிஸ்துவே (2)
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்

1. பாவங்களை மன்னியும் எல்லா சாபங்களை நீக்கும் (2)
பிசாசின் சதிவேலைகள் முற்றும் எரித்து விடும் இயேசுவே (2)
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்.

கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae Lyrics in English

LYRICS Kirupai nirainthavarae makaa irakkam nirainthavarae (2) Anpu nirainthavarae engal Yesu Kristhuvae (2) Ummidam naangal vanthu vittaோm Engalukku neer irakkam seyyum Aiyaa ummidam naangal vanthu vittaோm Engalukku neer irakkam seyyum Aiyaa engalukku neer irakkam seyyum 1. Paavangalai manniyum ellaa saapangalai neekkum (2) Pisaasin sathivaelaikal muttaுm eriththu vidum Yesuvae (2) Ummidam naangal vanthu vittaோm Kannnneerodu ummai Nnokkip paarkkirom Aiyaa ummidam naangal vanthu vittaோm Kannnneerodu ummai Nnokkip paarkkirom Aiyaa kannnneerodu ummai Nnokkip paarkkirom.

PowerPoint Presentation Slides for the song கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae PPT Nirainthavarae PPT

LYRICS கிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (2) Kirupai nirainthavarae makaa irakkam nirainthavarae (2) அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசு Anpu nirainthavarae engal Yesu கிறிஸ்துவே (2) Kristhuvae (2) உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம் Ummidam naangal vanthu vittaோm எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும் Engalukku neer irakkam seyyum ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம் Aiyaa ummidam naangal vanthu vittaோm எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும் Engalukku neer irakkam seyyum ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும் Aiyaa engalukku neer irakkam seyyum 1. பாவங்களை மன்னியும் எல்லா சாபங்களை நீக்கும் (2) 1. Paavangalai manniyum ellaa saapangalai neekkum (2) பிசாசின் சதிவேலைகள் முற்றும் எரித்து விடும் இயேசுவே (2) Pisaasin sathivaelaikal muttaுm eriththu vidum Yesuvae (2) உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம் Ummidam naangal vanthu vittaோm கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம் Kannnneerodu ummai Nnokkip paarkkirom ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம் Aiyaa ummidam naangal vanthu vittaோm கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம் Kannnneerodu ummai Nnokkip paarkkirom ஐயா கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம். Aiyaa kannnneerodu ummai Nnokkip paarkkirom.
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar