Nirainthavarae - கிருபை நிறைந்தவரே-KIRUBAI
கிருபை நிறைந்தவரே-KIRUBAI
LYRICS
கிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (2)
அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசு
கிறிஸ்துவே (2)
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
1. பாவங்களை மன்னியும் எல்லா சாபங்களை நீக்கும் (2)
பிசாசின் சதிவேலைகள் முற்றும் எரித்து விடும் இயேசுவே (2)
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்.
கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae
by clicking the fullscreen button in the Top left. Or you can download கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae PPT Nirainthavarae PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar