🏠 Lyrics Chords Bible

ஜீவனுள்ள தேவனுக்கு

ஜீவனுள்ள தேவனுக்கு

ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்றி பாடிடுவேன் நாளெல்லாம் உயர்த்திடுவேன் – 2

Thank you JESUS – 2

1. எனக்காய் மரித்த இயேசுவே
எனக்காய் உயிர்த்த ராஜனே -2
இருப்பவர் இருந்தவர்
இனிமேலும் வருபவர் -2

2. உம்மை மறந்து அலைந்தேனே
உலகின் பின்னே சென்றேனே
உம்மோடு இணைத்தீரே
உள்ளமே மகிழுதே

3. உந்தன் அன்பை கண்டேனே
என்னை நானே தந்தேனே
எழுப்புதல் காணவே
ஏங்குதே உள்ளமே

4. செய்த நன்மைகள் கோடி
சொல்லி மகிழ்வேன் பாடி
குறைவின்றி காத்தீரே
கூடவே இருக்கின்றீர்

5. உம்மை அறிந்த நாள்முதல்
உம்குரலை கேட்கிறேன்
உந்தன் வேதம் இன்பமே
உந்தன் பாதம் தஞ்சமே

6. வெற்றி தந்த ராஜனே
வெற்றி கீதம் பாடுவேன்
வேதனை நீக்கினீர்
சோதனை மாற்றினீர்

Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு Lyrics in English

Jeevanulla thaevanukku jeevanulla naalellaam Nanti paadiduvaen naalellaam uyarththiduvaen – 2 Thank you JESUS – 2 1. Enakkaay mariththa Yesuvae Enakkaay uyirththa raajanae -2 Iruppavar irunthavar Inimaelum varupavar -2 2. Ummai maranthu alainthaenae Ulakin pinnae sentenae Ummodu innaiththeerae Ullamae makiluthae 3. Unthan anpai kanntaenae Ennai naanae thanthaenae Elupputhal kaanavae Aenguthae ullamae 4. Seytha nanmaikal koti Solli makilvaen paati Kuraivinti kaaththeerae Koodavae irukkinteer 5. Ummai arintha naalmuthal Umkuralai kaetkiraேn Unthan vaetham inpamae Unthan paatham thanjamae 6. Vetti thantha raajanae Vetti geetham paaduvaen Vaethanai neekkineer Sothanai maattineer

PowerPoint Presentation Slides for the song Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு PPT Jeevanulla Devanuku PPT

ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவனுள்ள நாளெல்லாம் Jeevanulla thaevanukku jeevanulla naalellaam நன்றி பாடிடுவேன் நாளெல்லாம் உயர்த்திடுவேன் – 2 Nanti paadiduvaen naalellaam uyarththiduvaen – 2 Thank you JESUS – 2 1. எனக்காய் மரித்த இயேசுவே 1. Enakkaay mariththa Yesuvae எனக்காய் உயிர்த்த ராஜனே -2 Enakkaay uyirththa raajanae -2 இருப்பவர் இருந்தவர் Iruppavar irunthavar இனிமேலும் வருபவர் -2 Inimaelum varupavar -2 2. உம்மை மறந்து அலைந்தேனே 2. Ummai maranthu alainthaenae உலகின் பின்னே சென்றேனே Ulakin pinnae sentenae உம்மோடு இணைத்தீரே Ummodu innaiththeerae உள்ளமே மகிழுதே Ullamae makiluthae 3. உந்தன் அன்பை கண்டேனே 3. Unthan anpai kanntaenae என்னை நானே தந்தேனே Ennai naanae thanthaenae எழுப்புதல் காணவே Elupputhal kaanavae ஏங்குதே உள்ளமே Aenguthae ullamae 4. செய்த நன்மைகள் கோடி 4. Seytha nanmaikal koti சொல்லி மகிழ்வேன் பாடி Solli makilvaen paati குறைவின்றி காத்தீரே Kuraivinti kaaththeerae கூடவே இருக்கின்றீர் Koodavae irukkinteer 5. உம்மை அறிந்த நாள்முதல் 5. Ummai arintha naalmuthal உம்குரலை கேட்கிறேன் Umkuralai kaetkiraேn உந்தன் வேதம் இன்பமே Unthan vaetham inpamae உந்தன் பாதம் தஞ்சமே Unthan paatham thanjamae 6. வெற்றி தந்த ராஜனே 6. Vetti thantha raajanae வெற்றி கீதம் பாடுவேன் Vetti geetham paaduvaen வேதனை நீக்கினீர் Vaethanai neekkineer சோதனை மாற்றினீர் Sothanai maattineer

Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு Song Meaning

As long as the living God lives
I will sing thanks and lift up all day – 2

Thank you JESUS – 2

1. Jesus who died for me
Rajane who resurrected me -2
The one who is is the one who was
Hereafter -2

2. I forgot you and wandered
I went behind the world
Connect with you
Enjoy yourself

3. I saw your love
I gave myself
Waking up
Anywhere

4. Benefits done in crores
I am happy to say and sing
Wait without fail
You are together

5. From the day I knew you
I hear your voice
Your scriptures are bliss
Your feet are shelter

6. Rajane who won
I will sing the victory song
You removed the pain
You changed the test

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar