Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு
ஜீவனுள்ள தேவனுக்கு
ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்றி பாடிடுவேன் நாளெல்லாம் உயர்த்திடுவேன் – 2
Thank you JESUS – 2
1. எனக்காய் மரித்த இயேசுவே
எனக்காய் உயிர்த்த ராஜனே -2
இருப்பவர் இருந்தவர்
இனிமேலும் வருபவர் -2
2. உம்மை மறந்து அலைந்தேனே
உலகின் பின்னே சென்றேனே
உம்மோடு இணைத்தீரே
உள்ளமே மகிழுதே
3. உந்தன் அன்பை கண்டேனே
என்னை நானே தந்தேனே
எழுப்புதல் காணவே
ஏங்குதே உள்ளமே
4. செய்த நன்மைகள் கோடி
சொல்லி மகிழ்வேன் பாடி
குறைவின்றி காத்தீரே
கூடவே இருக்கின்றீர்
5. உம்மை அறிந்த நாள்முதல்
உம்குரலை கேட்கிறேன்
உந்தன் வேதம் இன்பமே
உந்தன் பாதம் தஞ்சமே
6. வெற்றி தந்த ராஜனே
வெற்றி கீதம் பாடுவேன்
வேதனை நீக்கினீர்
சோதனை மாற்றினீர்
Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு
by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு PPT Jeevanulla Devanuku PPT
Jeevanulla Devanuku - ஜீவனுள்ள தேவனுக்கு Song Meaning
As long as the living God lives
I will sing thanks and lift up all day – 2
Thank you JESUS – 2
1. Jesus who died for me
Rajane who resurrected me -2
The one who is is the one who was
Hereafter -2
2. I forgot you and wandered
I went behind the world
Connect with you
Enjoy yourself
3. I saw your love
I gave myself
Waking up
Anywhere
4. Benefits done in crores
I am happy to say and sing
Wait without fail
You are together
5. From the day I knew you
I hear your voice
Your scriptures are bliss
Your feet are shelter
6. Rajane who won
I will sing the victory song
You removed the pain
You changed the test
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum