🏠 Lyrics Chords Bible

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

 

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
   தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்
 
   துதிபலி சுகந்த வாசைன
   நன்றி பலி அது உகந்த காணிக்கை
 
1.  எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
   தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
   துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே
  
2.  தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
   வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே
  
3.  நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
   நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
 
4.  தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு
   இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
  
5.  சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
   உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
  
6.  மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
   இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
  
7.  நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
   நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக

Ippoethum Eppoethum Lyrics in English

Ippothum eppothum ellaavattirkaakavum Thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom Thuthipali sukantha vaasaina Nanti pali athu ukantha kaannikkai 1.  Ellaa manitharukkum iratchippu tharukinta Thaevanin kirupaiyae pirasannamaaneerae Thuthikkiraேn thooyavarae pottaுkiraேn punnnniyarae 2.  Theeya naattangal ulakusaarnthavaikal Veraுkkach seytheerae vettiyum thantheerae 3.  Nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa Narseyal seyvatharku aarvam thantheerayyaa 4.  Thaeva pakthiyudan thelintha puththiyodu Immaiyil vaalvatharku payirsi tharukinteer 5.  Sontha makanaaka thooymaiyaakkidavae Ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae 6.  Maraுjenma mulukkinaalum puthithaakkum aaviyaalum Iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal 7.  Neethimaan aakkineerae umathu kirupaiyinaal Niththiya jeevan thantheerae nirantharapparisaaka

PowerPoint Presentation Slides for the song Ippoethum Eppoethum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ippoethum Eppoethum PPT

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் Ippothum eppothum ellaavattirkaakavum தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் Thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom துதிபலி சுகந்த வாசைன Thuthipali sukantha vaasaina நன்றி பலி அது உகந்த காணிக்கை Nanti pali athu ukantha kaannikkai 1.  எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற 1.  Ellaa manitharukkum iratchippu tharukinta தேவனின் கிருபையே பிரசன்னமானீரே Thaevanin kirupaiyae pirasannamaaneerae துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே Thuthikkiraேn thooyavarae pottaுkiraேn punnnniyarae 2.  தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் 2.  Theeya naattangal ulakusaarnthavaikal வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே Veraுkkach seytheerae vettiyum thantheerae 3.  நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா 3.  Nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா Narseyal seyvatharku aarvam thantheerayyaa 4.  தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு 4.  Thaeva pakthiyudan thelintha puththiyodu இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் Immaiyil vaalvatharku payirsi tharukinteer 5.  சொந்த மகனாக தூய்மையாக்கிடவே 5.  Sontha makanaaka thooymaiyaakkidavae உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே Ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae 6.  மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் 6.  Maraுjenma mulukkinaalum puthithaakkum aaviyaalum இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் Iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal 7.  நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் 7.  Neethimaan aakkineerae umathu kirupaiyinaal நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக Niththiya jeevan thantheerae nirantharapparisaaka
English

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum