Lyrics PPT

Ippoethum Eppoethum PPT - இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

 

Slide 1

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்

Slide 2

துதிபலி சுகந்த வாசைன நன்றி பலி அது உகந்த காணிக்கை

Slide 3

1.  எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே

Slide 4

2.  தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே

Slide 5

3.  நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா

Slide 6

4.  தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்

Slide 7

5.  சொந்த மகனாக தூய்மையாக்கிடவே உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே

Slide 8

6.  மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்

Slide 9

7.  நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக

Ippoethum Eppoethum PowerPoint

Ippoethum Eppoethum - இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் Lyrics

Ippoethum Eppoethum PPT

Download Ippoethum Eppoethum Tamil PPT