🏠 Lyrics Chords Bible

இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ

இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ

English

இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ நம்மை மீட்க இதோ (2)
தன்னிகரில்லாதவர் உலகைப் படைத்தவர்
தாழ்மை உருவில் தோன்றினார்

தூதர்களும் இதோ பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும் அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ (2)

பாரிலே முன்னணையிலே
அன்பின் தேவன் பிறந்தார்
அகம் மகிழ உள்ளம் குளிர
இம்மானுவேலனாய் பிறந்தார் (2)

பள்ளங்களும் இதோ
மேடாகுது இதோ (2)
பாச ராஜன் தோன்றினார்

பனியிலே கடும் குளிரிலே
வெள்ளை உள்ளம் பிறந்தார்
சுடரொளியாய் சுகமளிக்க
மானிட உருவில் பிறந்தார் (2)

சாரோன் ரோஜா இதோ
சாலேம் ராஜா இதோ (2)
நேச ராஜன் தோன்றினார்

Idho Yesu Idho Christmas Lyrics in English

Itho Yesu itho thaeva paalan itho Itho raajan itho nammai meetka itho (2) Thannikarillaathavar ulakaip pataiththavar Thaalmai uruvil thontinaar Thootharkalum itho paadalkalum itho Sotta sotta inikkum anpullam itho Maeypparkalum itho thullum aattam itho Nalla nalla makkalin koottam thaan itho (2) Paarilae munnannaiyilae Anpin Dhevan piranthaar Akam makila ullam kulira Immaanuvaelanaay piranthaar (2) Pallangalum itho Maedaakuthu itho (2) Paasa raajan thontinaar Paniyilae kadum kulirilae Vellai ullam piranthaar Sudaroliyaay sukamalikka Maanida uruvil piranthaar (2) Saaron rojaa itho Saalaem raajaa itho (2) Naesa raajan thontinaar

PowerPoint Presentation Slides for the song Idho Yesu Idho Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Idho Yesu Idho Christmas PPT

இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ Itho Yesu itho thaeva paalan itho இதோ ராஜன் இதோ நம்மை மீட்க இதோ (2) Itho raajan itho nammai meetka itho (2) தன்னிகரில்லாதவர் உலகைப் படைத்தவர் Thannikarillaathavar ulakaip pataiththavar தாழ்மை உருவில் தோன்றினார் Thaalmai uruvil thontinaar தூதர்களும் இதோ பாடல்களும் இதோ Thootharkalum itho paadalkalum itho சொட்ட சொட்ட இனிக்கும் அன்புள்ளம் இதோ Sotta sotta inikkum anpullam itho மேய்ப்பர்களும் இதோ துள்ளும் ஆட்டம் இதோ Maeypparkalum itho thullum aattam itho நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ (2) Nalla nalla makkalin koottam thaan itho (2) பாரிலே முன்னணையிலே Paarilae munnannaiyilae அன்பின் தேவன் பிறந்தார் Anpin Dhevan piranthaar அகம் மகிழ உள்ளம் குளிர Akam makila ullam kulira இம்மானுவேலனாய் பிறந்தார் (2) Immaanuvaelanaay piranthaar (2) பள்ளங்களும் இதோ Pallangalum itho மேடாகுது இதோ (2) Maedaakuthu itho (2) பாச ராஜன் தோன்றினார் Paasa raajan thontinaar பனியிலே கடும் குளிரிலே Paniyilae kadum kulirilae வெள்ளை உள்ளம் பிறந்தார் Vellai ullam piranthaar சுடரொளியாய் சுகமளிக்க Sudaroliyaay sukamalikka மானிட உருவில் பிறந்தார் (2) Maanida uruvil piranthaar (2) சாரோன் ரோஜா இதோ Saaron rojaa itho சாலேம் ராஜா இதோ (2) Saalaem raajaa itho (2) நேச ராஜன் தோன்றினார் Naesa raajan thontinaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum