🏠 Lyrics Chords Bible

Itho Sakotharar Orumiththu - இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை இன்பமானது – 2

அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானது

அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இறங்கும் – 2
அது எத்தனை இன்பமானது

எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனிகள் போல்
அதுபோல் கர்த்தர் நம்மை
என்றும் ஆசீர்வதிப்பாரே

தேவ ஜனங்கள் கூடும் இடத்தில்
தேவன் வந்திடுவார்
அங்கு என்றும் கிருபை
ஜீவன் தாங்கி நடத்திடுமே

Idho Sagotharar Orumithu Vaasam Lyrics in English

Ithaeா sakaeாtharar orumiththu vaasam pannnuvathu Eththanai nanmai eththanai inpamaanathu – 2 Athu eththanai inpamaanathu Athu eththanai santhaeாsham Athu eththanai makilchchiyaanathu Athu aaraeாnutaiya sirasin maelae Oottappatta nalla thailam paeாla Apishaekam irangum – 2 Athu eththanai inpamaanathu Ermaeாn seeyaeாn malai mael Irangum panikal paeாl Athupaeாl Karththar nammai Entum aaseervathippaarae Thaeva janangal koodum idaththil Dhevan vanthiduvaar Angu entum kirupai Jeevan thaangi nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Idho Sagotharar Orumithu Vaasam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Idho Sagotharar Orumithu Vaasam PPT Itho Sakotharar Orumiththu PPT

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது Ithaeா sakaeாtharar orumiththu vaasam pannnuvathu எத்தனை நன்மை எத்தனை இன்பமானது – 2 Eththanai nanmai eththanai inpamaanathu – 2 அது எத்தனை இன்பமானது Athu eththanai inpamaanathu அது எத்தனை சந்தோஷம் Athu eththanai santhaeாsham அது எத்தனை மகிழ்ச்சியானது Athu eththanai makilchchiyaanathu அது ஆரோனுடைய சிரசின் மேலே Athu aaraeாnutaiya sirasin maelae ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல Oottappatta nalla thailam paeாla அபிஷேகம் இறங்கும் – 2 Apishaekam irangum – 2 அது எத்தனை இன்பமானது Athu eththanai inpamaanathu எர்மோன் சீயோன் மலை மேல் Ermaeாn seeyaeாn malai mael இறங்கும் பனிகள் போல் Irangum panikal paeாl அதுபோல் கர்த்தர் நம்மை Athupaeாl Karththar nammai என்றும் ஆசீர்வதிப்பாரே Entum aaseervathippaarae தேவ ஜனங்கள் கூடும் இடத்தில் Thaeva janangal koodum idaththil தேவன் வந்திடுவார் Dhevan vanthiduvaar அங்கு என்றும் கிருபை Angu entum kirupai ஜீவன் தாங்கி நடத்திடுமே Jeevan thaangi nadaththidumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum