🏠 Lyrics Chords Bible

தெய்வ ஆட்டுக்குட்டியே

தெய்வ ஆட்டுக்குட்டியே

English

1.தெய்வ ஆட்டுக்குட்டியே ,
லோகத்தாரின் மீட்பரே ,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்;
நீர் என் கோட்டை தஞ்சமாம் ,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2.உம்மைப் பற்றும் நேசத்தை ,
உம்மில் வைக்கும் பக்தியை
பேயும், கெட்ட லோகமும்
மூர்க்கமாய் விரோதிக்கும் ;
இன்பம் துன்பம் நித்தமே
கன்னியாக நிற்குமே .

3.கர்த்தரே , என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட ,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

4.எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவியருளும்

Deiva Aattukuttiyae - தெய்வ ஆட்டுக்குட்டியே Lyrics in English

1.theyva aattukkuttiyae , Lokaththaarin meetparae , Ummaal meetkappatta naan Thaevareerkku atiyaan; Neer en kottaை thanjamaam , Aar en vaalvai neekkalaam? 2.ummaip pattaுm naesaththai , Ummil vaikkum pakthiyai Paeyum, ketta lokamum Moorkkamaay virothikkum ; Inpam thunpam niththamae Kanniyaaka nirkumae . 3.karththarae , en ullaththil Arul thanthen manathil Anthakaaram neengida , Anpin theepam svaalikka, Aaviyin nala eevaiyum Poorththiyaaka aliyum. 4.entha naalikaiyilae Neer vanthaalum, Yesuvae, Ummaiyae naan santhikka Kannnnaal kanndu kalikka, Naan viliththirukkavae Niththam aeviyarulum

PowerPoint Presentation Slides for the song Deiva Aattukuttiyae - தெய்வ ஆட்டுக்குட்டியே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deiva Aattukuttiyae - தெய்வ ஆட்டுக்குட்டியே PPT Deiva Aattukuttiyae PPT

1.தெய்வ ஆட்டுக்குட்டியே , 1.theyva aattukkuttiyae , லோகத்தாரின் மீட்பரே , Lokaththaarin meetparae , உம்மால் மீட்கப்பட்ட நான் Ummaal meetkappatta naan தேவரீர்க்கு அடியான்; Thaevareerkku atiyaan; நீர் என் கோட்டை தஞ்சமாம் , Neer en kottaை thanjamaam , ஆர் என் வாழ்வை நீக்கலாம்? Aar en vaalvai neekkalaam? 2.உம்மைப் பற்றும் நேசத்தை , 2.ummaip pattaுm naesaththai , உம்மில் வைக்கும் பக்தியை Ummil vaikkum pakthiyai பேயும், கெட்ட லோகமும் Paeyum, ketta lokamum மூர்க்கமாய் விரோதிக்கும் ; Moorkkamaay virothikkum ; இன்பம் துன்பம் நித்தமே Inpam thunpam niththamae கன்னியாக நிற்குமே . Kanniyaaka nirkumae . 3.கர்த்தரே , என் உள்ளத்தில் 3.karththarae , en ullaththil அருள் தந்தென் மனதில் Arul thanthen manathil அந்தகாரம் நீங்கிட , Anthakaaram neengida , அன்பின் தீபம் ஸ்வாலிக்க, Anpin theepam svaalikka, ஆவியின் நல ஈவையும் Aaviyin nala eevaiyum பூர்த்தியாக அளியும். Poorththiyaaka aliyum. 4.எந்த நாழிகையிலே 4.entha naalikaiyilae நீர் வந்தாலும், இயேசுவே, Neer vanthaalum, Yesuvae, உம்மையே நான் சந்திக்க Ummaiyae naan santhikka கண்ணால் கண்டு களிக்க, Kannnnaal kanndu kalikka, நான் விழித்திருக்கவே Naan viliththirukkavae நித்தம் ஏவியருளும் Niththam aeviyarulum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum