🏠 Lyrics Chords Bible

Deiva Aatukuttiye Logatharin Meetpare - தெய்வ ஆட்டுக்குட்டியே லோகத்தாரின் மீட்பரே

தெய்வ ஆட்டுக்குட்டியே லோகத்தாரின் மீட்பரே

தெய்வ ஆட்டுக்குட்டியே, லோகத்தாரின் மீட்பரே

 
1. தெய்வ ஆட்டுக்குட்டியே,
லோகத்தாரின் மீட்பரே,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்
நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2. கர்த்தரே, என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல் ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

3. எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க,
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவிவாருமே.

Deiva Aatukuttiye Logatharin Meetpare Lyrics in English

Theyva aattukkuttiyae, lokaththaarin meetparae   1. Theyva aattukkuttiyae, Lokaththaarin meetparae, Ummaal meetkappatta naan Thaevareerkku atiyaan Neer en kottaை, thanjamaam, Aar en vaalvai neekkalaam? 2. Karththarae, en ullaththil Arul thanthen manathil Anthakaaram neengida, Anpin theepam svaalikka, Aaviyin nal eevaiyum Poorththiyaaka aliyum. 3. Entha naalikaiyilae Neer vanthaalum, Yesuvae, Ummaiyae naan santhikka, Kannnnaal kanndu kalikka, Naan viliththirukkavae Niththam aevivaarumae.

PowerPoint Presentation Slides for the song Deiva Aatukuttiye Logatharin Meetpare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deiva Aatukuttiye Logatharin Meetpare PPT

தெய்வ ஆட்டுக்குட்டியே, லோகத்தாரின் மீட்பரே Theyva aattukkuttiyae, lokaththaarin meetparae 1. தெய்வ ஆட்டுக்குட்டியே, 1. Theyva aattukkuttiyae, லோகத்தாரின் மீட்பரே, Lokaththaarin meetparae, உம்மால் மீட்கப்பட்ட நான் Ummaal meetkappatta naan தேவரீர்க்கு அடியான் Thaevareerkku atiyaan நீர் என் கோட்டை, தஞ்சமாம், Neer en kottaை, thanjamaam, ஆர் என் வாழ்வை நீக்கலாம்? Aar en vaalvai neekkalaam? 2. கர்த்தரே, என் உள்ளத்தில் 2. Karththarae, en ullaththil அருள் தந்தென் மனதில் Arul thanthen manathil அந்தகாரம் நீங்கிட, Anthakaaram neengida, அன்பின் தீபம் ஸ்வாலிக்க, Anpin theepam svaalikka, ஆவியின் நல் ஈவையும் Aaviyin nal eevaiyum பூர்த்தியாக அளியும். Poorththiyaaka aliyum. 3. எந்த நாழிகையிலே 3. Entha naalikaiyilae நீர் வந்தாலும், இயேசுவே, Neer vanthaalum, Yesuvae, உம்மையே நான் சந்திக்க, Ummaiyae naan santhikka, கண்ணால் கண்டு களிக்க, Kannnnaal kanndu kalikka, நான் விழித்திருக்கவே Naan viliththirukkavae நித்தம் ஏவிவாருமே. Niththam aevivaarumae.

Deiva Aatukuttiye Logatharin Meetpare Song Meaning

Lamb of God, Redeemer of the world


1. Lamb of God,
Savior of the world,
I am redeemed by you
Servant of Devarir
You are my fortress, my refuge,
R can take my life?

2. Lord, in my heart
In the mind of Arul Thanden
To dispel the darkness,
To light the lamp of love,
Good flow of spirit
Will give full.

3. In which style
Even if you come, Jesus,
May I meet you
to behold,
I stay awake
It will last forever.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum