🏠 Lyrics Chords Bible

பெலனான எந்தன் கன்மலையே

பெலனான எந்தன் கன்மலையே

English

பெலனான எந்தன் கன்மலையே
நிலைவரமான ஆவியினால் (2)
நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2)

என்னை கழுவியருளும் சுத்தமாவேன்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன்
என்னை கழுவியருளும் நான் சுத்தமாவேன்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி
பாவமற என்னை சுத்திகரியும் (2)
தேவனே உந்தன் கிருபையினால்
மீறுதல் நீங்க சுத்திகரியும் – என்
மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்

இளமையின் பாவங்களை நினையாதிரும்
உம் தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் (2)
தேவனே உந்தன் இரக்கத்தினால்
பரிசுத்தமாய் காத்தருளும்
பரிசுத்தமாய் என்னை காத்தருளும்

Belanana Enthan Kanmalaiye Lyrics in English

Pelanaana enthan kanmalaiyae Nilaivaramaana aaviyinaal (2) Nirappidumae ennai kaluvidumae(2) Ennai kaluviyarulum suththamaavaen Uraintha malaiyilum vennmaiyaavaen Ennai kaluviyarulum naan suththamaavaen Uraintha malaiyilum vennmaiyaavaen Akkiramam neenga ennai muttilum kaluvi Paavamara ennai suththikariyum (2) Thaevanae unthan kirupaiyinaal Meeraுthal neenga suththikariyum – en Meeraுthal neenga ennai suththikariyum Ilamaiyin paavangalai ninaiyaathirum Um thayavinimiththam ennai ninaiththarulum (2) Thaevanae unthan irakkaththinaal Parisuththamaay kaaththarulum Parisuththamaay ennai kaaththarulum

PowerPoint Presentation Slides for the song Belanana Enthan Kanmalaiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Belanana Enthan Kanmalaiye PPT

பெலனான எந்தன் கன்மலையே Pelanaana enthan kanmalaiyae நிலைவரமான ஆவியினால் (2) Nilaivaramaana aaviyinaal (2) நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2) Nirappidumae ennai kaluvidumae(2) என்னை கழுவியருளும் சுத்தமாவேன் Ennai kaluviyarulum suththamaavaen உறைந்த மழையிலும் வெண்மையாவேன் Uraintha malaiyilum vennmaiyaavaen என்னை கழுவியருளும் நான் சுத்தமாவேன் Ennai kaluviyarulum naan suththamaavaen உறைந்த மழையிலும் வெண்மையாவேன் Uraintha malaiyilum vennmaiyaavaen அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி Akkiramam neenga ennai muttilum kaluvi பாவமற என்னை சுத்திகரியும் (2) Paavamara ennai suththikariyum (2) தேவனே உந்தன் கிருபையினால் Thaevanae unthan kirupaiyinaal மீறுதல் நீங்க சுத்திகரியும் – என் Meeraுthal neenga suththikariyum – en மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும் Meeraுthal neenga ennai suththikariyum இளமையின் பாவங்களை நினையாதிரும் Ilamaiyin paavangalai ninaiyaathirum உம் தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் (2) Um thayavinimiththam ennai ninaiththarulum (2) தேவனே உந்தன் இரக்கத்தினால் Thaevanae unthan irakkaththinaal பரிசுத்தமாய் காத்தருளும் Parisuththamaay kaaththarulum பரிசுத்தமாய் என்னை காத்தருளும் Parisuththamaay ennai kaaththarulum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum