Lyrics PPT

Belanana Enthan Kanmalaiye PPT - பெலனான எந்தன் கன்மலையே

பெலனான எந்தன் கன்மலையே
நிலைவரமான ஆவியினால் (2)
நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2)

Slide 1

பெலனான எந்தன் கன்மலையே நிலைவரமான ஆவியினால் (2) நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2)

Slide 2

என்னை கழுவியருளும் சுத்தமாவேன் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என்னை கழுவியருளும் நான் சுத்தமாவேன் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

Slide 3

அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி பாவமற என்னை சுத்திகரியும் (2) தேவனே உந்தன் கிருபையினால் மீறுதல் நீங்க சுத்திகரியும் – என் மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்

Slide 4

இளமையின் பாவங்களை நினையாதிரும் உம் தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் (2) தேவனே உந்தன் இரக்கத்தினால் பரிசுத்தமாய் காத்தருளும் பரிசுத்தமாய் என்னை காத்தருளும்

Belanana Enthan Kanmalaiye PowerPoint

Belanana Enthan Kanmalaiye - பெலனான எந்தன் கன்மலையே Lyrics

Belanana Enthan Kanmalaiye PPT

Download Belanana Enthan Kanmalaiye Tamil PPT