2 சாமுவேல் 8:4
2 சாமுவேல் 8:4
அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், பதினாயிரம் காலாட்களையும் பிடித்து இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
Tamil Indian Revised Version
அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரர்களையும், இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் முடமாக்கினான்.
Tamil Easy Reading Version
ஆதாதேசரிடமிருந்து 1,700 குதிரை வீரர்களையும் 20,000 காலாட்படைகளையும் தாவீது கைப்பற்றினான். 100 இரதக் குதிரைகளைத் தவிர்த்துப் பிறவற்றை தாவீது முடமாக்கினான்.
திருவிவிலியம்
தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத்தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.⒫
King James Version (KJV)
And David took from him a thousand chariots, and seven hundred horsemen, and twenty thousand footmen: and David houghed all the chariot horses, but reserved of them for an hundred chariots.
American Standard Version (ASV)
And David took from him a thousand and seven hundred horsemen, and twenty thousand footmen: and David hocked all the chariot horses, but reserved of them for a hundred chariots.
Bible in Basic English (BBE)
And David took from him one thousand, seven hundred horsemen and twenty thousand footmen: and David had the leg-muscles of the horses cut, only keeping enough of them for a hundred war-carriages.
Darby English Bible (DBY)
And David took from him one thousand seven hundred horsemen, and twenty thousand footmen; and David houghed all the chariot [horses], but reserved of them [for] a hundred chariots.
Webster's Bible (WBT)
And David took from him a thousand chariots, and seven hundred horsemen, and twenty thousand footmen: and David houghed all the chariot-horses, but reserved of them for a hundred chariots.
World English Bible (WEB)
David took from him one thousand seven hundred horsemen, and twenty thousand footmen: and David hamstrung all the chariot horses, but reserved of them for one hundred chariots.
Young's Literal Translation (YLT)
and David captureth from him a thousand and seven hundred horsemen, and twenty thousand footmen, and David destroyeth utterly the whole of the charioteers, only he leaveth of them a hundred charioteers.
2 சாமுவேல் 2 Samuel 8:4
| took | וַיִּלְכֹּ֨ד | lākad | la-HAHD |
| And David | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| from | מִמֶּ֗נּוּ | min | meen |
| him a thousand | אֶ֤לֶף | ʾelep | eh-LEF |
| and seven | וּשְׁבַע | šebaʿ | sheh-VA |
| hundred | מֵאוֹת֙ | mēʾâ | may-AH |
| horsemen, | פָּֽרָשִׁ֔ים | pāroš | pa-ROHSH |
| and twenty | וְעֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| thousand | אֶ֖לֶף | ʾelep | eh-LEF |
| footmen: | אִ֣ישׁ | ʾîš | eesh |
| רַגְלִ֑י | raglî | rahɡ-LEE | |
| houghed | וַיְעַקֵּ֤ר | ʿāqar | ah-KAHR |
| and David | דָּוִד֙ | dāwid | da-VEED |
| אֶת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| the chariot | הָרֶ֔כֶב | rekeb | reh-HEV |
| but reserved | וַיּוֹתֵ֥ר | yātar | ya-TAHR |
| of | מִמֶּ֖נּוּ | min | meen |
| them an hundred | מֵ֥אָה | mēʾâ | may-AH |
| chariots. | רָֽכֶב׃ | rekeb | reh-HEV |
Read Full Chapter : 2 சாமுவேல் 8
தமிழ் வேதாகமம்